பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கச்சனி

அங்கச்சனி பெ. பிறக்கும்போது உடலுறுப்பில் நிற்ப தாகக் கணிக்கப்படும் சனி. (விதான. எச்ச. 51)

அங்கச்செவ்வாய் பெ. பிறக்கும்போது உடலில் இருப்ப தாகக் கணிக்கப்படும் செவ்வாய். (முன். 47)

அங்கச்சோமன் பெ. பிறக்கும்போது உடலில் இருப்ப தாகக் கணிக்கப்படும் சந்திரன். (முன். 46)

அங்கசங்கம்' பெ. புணர்ச்சி. (சிந்தா. நி. 35/செ. ப. அக. அனு)

அங்கசங்கம் பெ. பகட்டு. அவன் அங்கசங்கமாய் உள்ளவன் (பே.வ.).

அங்கசத்தளம் பெ. தென்றல் (தேர்), இருள் (யானை), கிளி (குதிரை), பெண்கள் (படை) என்னும் மன் மதன் நாற்படை. அங்கசத் தளத்தால் எய்ப்பர் (கோமதி அந். 6).

அங்கசம்1

பெ. உரோமம்.

செந்நீர் (நாநார்த்த. 80).

600

அங்கசம் உரோமம்

அங்கசம் 2 பெ. இரத்தம். அங்கசம் ... உரோமம் செந்நீர் (முன்.).

அங்கசம்' பெ. காமம் (சங். அக.)

அங்கசம் * பெ. நோய். (முன்.)

அங்கசம்5 பெ ஒரு மலை.

றும் (கூர்மபு. பூருவ. 42,88).

அங்கசமென்னும் குன்

அங்கசவேள் பெ. மன்மதன். அங்கசவேள் சென்ன அதிர்ந்த (பிரபு. லீலை 3, 29). வேள் போல் உருவம் (காவடிச்சிந்து 22, 2).

அங்கசன்1

...

முர

அங்கச

பெ. மன்மதன். அங்கசன் காமன் பெயரே (பிங். 145). அங்கசனுக் காமளவு நாமத் தனங்கள் (கடம்பர். உவா 169). அங்கச விரோதியே (அறப்பளீ . சத. 3).

அங்கசன்' பெ. மகன். அங்கசன் மைந்தன் (நா நார்த்த. 80).

அங்கசாதனம் பெ. அடையாளம். (வின்.)

அங்கசாதனம்பிடி-த்தல் 11வி. துப்பறிதல். (முன்.)

5

2

அங்கண்3

அங்கசாரி (சங். அக.)

அங்கசாலை

பெ. (மன்மதனை எரித்த) சிவன்.

பெ.

(செ. ப. அக. அனு.)

1.குடிகள் செலுத்தும் ஒரு வரி. 2. நடனசாலை. சோடி முகம் பார்வை அங்க சாலைகள் சம்படம் விசேடா தாயம் இவற்றிலேயும் (தெ.இ.க.17,736).

அங்கசாலைக்காரன் பெ. கிராம மணியத்தின் சொற்படி ஊழியம் செய்பவன். (ராட். அக.)

அங்கசிவயோகம் பெ. அட்டாங்க யோகம். (சி. சி. சுப. 21 சிவாக்.)

அங்கசுத்தம் பெ. அணிகலவகை. செங்கதிர் எறிக் கும் அங்கசுத்தமும் (தெ. இ.க.8,69).

அங்கசூதம் பெ. கொன்றை. (சித். அக./செ.ப. அக. அனு.)

அங்கசேட்டை பெ. 1.கைகால்களால் குறும்புசெய்கை. (செ. ப. அக.) 2. கைகால்களை வறிதே ஆட்டுகை. விழி புரளாமல் அங்கசேட்டை புரியாமல் மிகு தலையை அசையாமல் (திருவேங். சத.63).

அங்கசேதனவித்தை பெ. உடற்கூற்று நூல். (செ.ப.

அக. அனு.)

அங்கசேவை பெ. குருவின் திருவடி விளக்குதல் முத லிய பணிவிடை. (விவேகசிந். வேதாந்தபரிச். 26)

அங்கடியிங்கடி வி. அ. வி.அ. அங்குமிங்கும். (நாஞ்.வ.)

அங்கண்! பெ. அன்புடைமை. ஒண்குழாய் செல் கெனக்கூறி விடும் பண்பின் அங்கணுடையன் அவன் (கலித். 37, 21-22). அங்கண்ணன் உண்ட என் ஆருயிர்க்கோது இது (திருவாய். 9, 6, 6).

அங்கண் 2 பெ. 1. அழகிய இடம். தூ மலர்த் தாம ரைப் பூவின் அங்கண் (அகநா. 361,1). 2. அகலம். அங்கண் ஏர் வானத்து அணிநிலா (பரிபா. 1, 41). அங்கண் உலகளித்தலான் (சிலப். 1, 3).

அங்கண்3

வெருவ

(புறநா.384,6).

வி. அ. அவ்விடம். அங்கண் குறுமுயல் இனிதுண்ண ஊட்டி அங்கண் இருதிறத்துப் பொருந்தவரும் (பெரியபு. 28,566). அங்கண் இருமருங்கும் மன்னர் அயலார் எங்கும் இடமின்றி (பாரத வெண்.29).