பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கதம்*

வரம்பிலா விலைகள் பெற்ற அங்கதம் (திருவிளை. பு. 17, 12).ஆன்றுயர் தோளிடை அங்கதம் மல்க 2. சந்திரகலை பதினாறனுள்

(கந்தபு. 3,12,32).

ஒன்று. (சங். அக.),

அங்கதம் + பெ. மார்பு.

நி. அம்முதல். 204).

அங்கதமே...மார்பும் (அக.

அங்கதம்' பெ. 1. யானையின் உணவு. பிடியினமும் அங்கதங் கிட்டாமல் அறமெலிந்து (பஞ்ச. திருமுக.

158).

அங்கதம்' பெ. கள். அங்கதம்...கள் (ஆசி. நி. 174).

அங்கதம் பெ. பாம்பு. அங்கதம் ஒக்குஞ் சில ... போர்வாளி (இரகு. யாகப். 71).

அங்கதர் பெ. வசை கூறுவோர். பொலா அங்க தர்க்கு எளியேனலேன் (தேவா.3,39,10).

அங்கதன் பெ. (காப்.) வாலியின் மகன். அங்கதன் வாழ்கவென்று கோலமாக ஆடுகின்றோம் (பெரியதி. 10, 3,3). அங்கதன் அதனைக் கேளா (கம்பரா. 6, 13,28). அவன் தம்பி அங்கதன் (பே. வ.).

அங்கதாரி

பெ. 1. (எலும்பு பூண்டவனாகிய) சிவன், (சங். அக.) 2. (உடலில் தங்குவதாகிய) சீவன். (கதிரை. அக.)

அங்கதாளம் பெ. தாள வகைகள் ஆறினுள் ஒன்று. அங்கதாளம் உபாங்கதாளம் அனுதாளமென ஆறுவிதமாகக் கூறுவர் (பரத 3, 4 உரை).

...

அங்கதி பெ. 1. கொடை. (சங். அக.) 2. தியாகம்.

(LOGIT.)

அங்கதி' பெ. 1. நெருப்பு.(முன்.) 2. நோய். (முன்.)

அங்கதி பெ. 1. பிரமன். (முன்.) 2. பிராமணன்.

(முன்.)

அங்கதி+ பெ. 1. காற்று. (முன்.) 2.

(முன்.)

அங்கதி' பெ. கிருட்டிணன். (முன்.)

வாகனம்.

அங்கதேவதை பெ. பரிவார தேவதை. அங்க தேவ தைக்கு இருநாழி உரி அரி (செ.ப.அக. அனு.).

அங்கதை1 பெ. 1. சிவபூசையில் சொல்லப்பெறும் 38 கலாநியாசத்தில் இரண்டாவது கலை. (தத்து.பிர.81

54

அங்கப்பிராயச்சித்தம்

உரை).

2.சிவனுடைய ஈசான முகத்தில் நிற்கும் ஒரு

கலை. (சங். அக.)

அங்கதை' பெ. தென்திசை யானையின் பெண் யானை. (முன்.)

அங்கநட்சத்திரம் பெ. பிறக்கும்போது உடல் உறுப்பில் இருப்பதாகக் கணிக்கப்படும் நட்சத்திரம். (முன்.)

அங்கநாடன் பெ. 1. மூன்றாம் நந்திவர்மனுக்கு வழங் கிய ஒரு பெயர். தங்கள் கோன் அங்கநாடன் (நந்திக் கலம். 39). 2. (காப்) (அங்கநாட்டுக்குத் தலை வனாகிய) கன்னன். (அபி. சிந்.)

அங்கநியாசம் பெ. மந்திரத்தோடு உடல் உறுப்புக்களைத் தொடுகை. இதயாதிகளினால் அங்க நியாசத்தை நேசங்கொடு இயற்றி (தத்து.பிர. 67).

அங்கநூல் பெ. 1. சைனாகமப் பிரிவுகளில் ஒன்றான அங்காகமம். அங்கநூல்.. அரும்பொருள் பொதிந்த நெஞ்சினார் (சீவக. 2040). அங்க நூலாதி யாவும் (யசோதர.55). 2. வேதத்தின் அங்கமாகக் கூறும் ஆறு அங்கங்களில் ஒன்று. சோதிடாதி மற்று அங்க நூல் (தாயுமா. 14, 10).

அங்கப்பதக்கிணம் (அங்கப்பிரதக்கிணம், அங்கப்பிர தட்சிணம் ) பெ. அங்கப் பிரதட்சிணம். கோயிலில் நேர்த்திக் கடனுக்காக அங்கங்கள் நிலத்தில் தோயப் புரண்டு வலம் வருகை. ஆலயத்தை அங்கப்பதக் கிணம் செய் மெய்ந் நோவ (திருவால.பு.34,13).

அங்கப்பால் பெ. தாய்ப்பால். அங்கப்பால் உண்ணா மல் தேகம் உதித்தீரோ (பெண்மதிமாலை 30).

அங்கப்பிரதக்கிணம் (அங்கப்பதக்கிணம், அங்கப்பிர தட்சிணம் ) பெ. கோயிலில் நேர்த்திக்கடனுக்காக அங்கங்கள் நிலத்தில் தோயப் புரண்டு வலம் வருகை. வீதியில் அங்கப் பிரதக்கிணம் புரிந்தோர் விமலனோடளவளாய் (சீகாழித். பு. தலவி. 14).

அங்கப்பிரதட்சிணம் (அங்கப்பதக்கிணம், அங்கப்பிர தக்கிணம் ) பெ. கோயிலில் நேர்த்திக் கடனுக்காக அங் கங்கள் மண்ணில் தோயப் புரண்டு வலம் வருகை.

(நாட். வ.)

அங்கப்பிராயச்சித்தம் பெ. உடல் தூய்மைக்காகச் செய் யும் கழுவாய், பரிகாரம். (வின்.)