பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுக்கடைதிரட்டு-தல்

அச்சுக்கடைதிரட்டு-தல் 5வி. வண்டியின்

தேய்ந்து

போன அச்சின் கடைப்பகுதியில் இரும்பு சேர்த்துத் திரட்டிப் பருமனாக்குதல். (தொ.வ.)

அச்சுக்கம்பி (அச்சுக்கம்பு ) பெ.

துப்பாக்கியில்

வெடிமருந்திட்டுக் கெட்டிக்கும் இரும்புக்கம்பி. (வின்.)

அச்சுக்கம்பு (அச்சுக்கம்பி) பெ. துப்பாக்கியில் வெடி மருந்திட்டுக் கெட்டிக்கும் இரும்புக் கம்பி. (முன்.) அச்சுக்கருவி பெ. அச்செழுத்துக்களை வார்க்கும் இயந் திரம். சிறப்புக் கிரேக்க எழுத்துக்களுக்கு மட்டும் தனியான அச்சுக் கருவியைப் பயன்படுத்தி அச்சுக் களை வார்த்துக்கொண்டனர் (அச்சுக்கலை ப. 122 ).

அச்சுக்கலை பெ. அச்சடிக்கையில் எழுத்துக்களைக் கோப்புடன் அமைக்கும் முறை, நூலை அச்சிடுதல் என்னும் தொழில் முறை. பக்கம் பக்கமாகச் செதுக்கி அச்சிடும்முறை பதினாறாம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் அச்சுக்கலையோடு வழக்கத்தில் இருந்து வந்தது (முன். ப. 66).

அச்சுக்காவலி பெ. பயிர்களின் பாதுகாப்புக்காகக் குடி கள் செலுத்திவந்த வரி. (செ.ப. அக. அனு.)

அச்சுக்குடம் பெ. வண்டிச்சக்கரத்தின் ஆரக்கால் கோத்திருக்கும் உருண்டை வடிவ மரம். (பே.வ.)

ப்

அச்சுக்குலை - தல் 4வி. (கட்டான உடல்)

தளர்ச்சி

யடைதல், விட்டுப்போதல். அச்சுக்குலையாமல் அப் படியே இருக்கிறான் (ரா. வட். அக.).

அச்சுக்கூடம் பெ.

இவர்

அச்சு இயந்திரசாலை, அச்சகம். தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை ஏற்

படுத்தி ... (அச்சுக்கலை ப. 23).

அச்சுக்கோ-த்தல் 11வி. நூல் அச்சிடுவதற்கு எழுத்துக் களை உரிய சட்டத்திற்குள் அடுக்குதல். இயந்திர முறையில் அச்சு வார்த்தலும் அச்சுக்கோத்தலும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு (முன். ப. 153).

...

அச்சுக்கோப்பவர் பெ. நூல் அச்சிடுவதற்கு எழுத்துக் களை அடுக்குபவர். அச்சுக்கோப்பவர் ... வெகு வேகமாக அச்சை அடுக்க (முன். ப. 94 ).

அச்சுக்கோப்பாளர் பெ. அச்சுக்கோப்பவர், கோப்பாளர்கள்

அச்சுத்தட்டு

(முன். ப. 94 )

அச்சுக்

பெ. அச்செழுத்துக்களை அடுக்குவதற்

சூரிய மரச் சட்டம். பயிற்சி இல்லாதவர்கள் அச்சுக்

7

0

அச்சுதராயன்

கோப்பானிலோ அச்சுத்தட்டிலோ

...

வைத்துக்

கொண்டு பிரித்துப் போடுவர். (முன். ப.176).

அச்சுத்தடி பெ. நெம்பு தடி. (செ. ப. அக. அனு.)

அச்சுத்தறி பெ. (பண்டைக்காலத்தில்) நெய்வோர் இறுத்த வரி. ... சாலிகர் அச்சுத்தறி கோலியத்தறி இனவரி உள்ளிட்ட (தெ.இ.க. 7,98).

அச்சுத்தாலி பெ. உருவம் அழுத்திய பொன் தகட்டி னாலான காசுமாலை. அச்சுத்தாலியும் முளைத் தாலியும் (திருப்பா. 7 ஆறா.).

அச்சுத்திரட்டு-தல் 5வி. வண்டியின் தேய்ந்து போன அச்சின் கடைப்பகுதியில் இரும்பு சேர்த்துத் திரட்டிப் பருமனாக்குதல். (தொ.வ.)

அச்சுத்திருத்து-தல் 5வி. வயலை மேடுபள்ளமின்றித் திருத்திச் சமன்செய்தல். (நாட். வ.)

அச்சுத்தொழில் பெ. நூல் முதலியன அச்சடிக்கும் பணி. அச்சுத்தொழிலையும் அதன் நுணுக்கங்களையும் அறிவதிலும் (அச்சுக்கலை ப.92).

50000

அச்சுதந்தெளி-த்தல் 11வி. அறுகும் மஞ்சள் சேர்ந்த முனை முறியா அரிசியும் கலந்து தூவுதல். அச்சுதந் தெளித்த பின் புகை சுழற்றி ... விளக்குக் காட்டினார் (சீவக. 2426). சால அச்சுதந் தெளித்த பின்றை (பேரூர்ப்பு. தெய்வயா. 123).

อเล

...

அச்சுதப்பண்டாரம் பெ. கள்ளர் பட்டங்களுள் ஒன்று.

(கள்ளர் சரித்.ப.145)

அச்சுதம்1 பெ. அறுகும் மஞ்சள்

கலந்த அரிசியும்

கூடியது, அட்சதை. வாழியர் ஊழி என்னா அச்சுதம் கொண்டு மன்னன் அடிமுடி தெளித்து (சீவக. 2494). வெள் நிறத்த வான் பொரியும் அச்சுதமும் (ஆனந்த,

வண்டு. 120).

அச்சுதம் 2 பெ. 1. அழிவில்லாதது. அச்சுதம் அனந் தம் சாந்தம் (ஞானவா. உபசாந்தி. சிகித். 148). 2. (சைனம்) இந்திரர்களுள் ஒருவனுக்குரிய உலகம். அச்சுதம் சென்று மீண்டோம். (மேருமந்.பு. 932). தவம்தரித்து அவளும் அச்சுதம் அடைந்தாள்

(நாக.காவி. 158),

அச்சுதராயன் பெ. தில்லையில் மீளவும் திருமாலை எழுந்தருளுவித்த நாயக்கமன்னன். முராரியை முன்புபோல் நிறுவிய நிருபன் அச்சுதராயன் (வரத.

பாகவத.1.63).