பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுறை

மாலையை அச்சுறுத்த (சீவக. 14).

துட்டரைத் தொலைப்ப (சிலையெழு. 5).

அச்சுறுத்தும்

அச்சுறை பெ. உயிர் தங்கும் உடல். (சங். அக.)

அச்சுனிகள் (அச்சுவினிகள்) பெ.

அச்சுவினிதேவர்.

வாழ்த்

அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் துரைப்ப (சேரமான். உலா 28).

அச்சுனிதேவர் (அச்சுவினிதேவர், அசுவினிதேவர்) பெ. தேவர்களின் மருத்துவர் இருவர். அச்சுனி தேவர் அக்கணம் அடைந்து (ஞான. உபதேசகா. 2,

56, 21).

அச்செனல் இ. சொ. விரைவினைத் தெரிவிக்கும் குறிப் புச் சொல். அச்செனத் தணந்தேகி ... இருக்கையும் இகந்தான் (கந்தபு. 3, 8, 97).

அச்சேறு-தல் 5வி. நூல் முதலியன அச்சடிக்கப்படுதல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல நூல்கள் அச்சேறின (நாட்.வ.).

அச்சை1 பெ. வேதவாக்கியம். முப்பத்திரண்டு அச் சையும் ஐந்து வாரமுமோதி (திருவாங். கல். 1,8).

அச்சை' பெ. 2

துன்பம். மூவருக்கும் அச்சையாம்

(தேரை. வெண். 654).

அச்சை' பெ. பைத்தியம். (சங். அக.)

அச்சொட்டு வி.அ. நிச்சயமாக. (இலங்.வ.)

AD

அச்சோ இ.சொ. 1. வியப்பினைத் தெரிவிக்கும் குறிப்புச்சொல். அம்பவளத்திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா (பெரியதி. 9,2,4). அச்சோ எங்கள் அரனே ... நெஞ்சில் மன்னி நின் றானே (திருவாச. 34,9) கோலமே அச்சோ அழ கிதே என்று குழைவரே (கருவூர். திருவிசை.2,6). அடியனேற்கு இவர் அகப்பட்டார் அச்சோ (பெரியபு. 10, 106). 2. இரக்கத்தினைத் தெரிவிக்கும் குறிப்புச்சொல். புள்ளேறு... சிறை விரித்து நிழல் பரப்பப் பறவை நோயுற்றதே கொல் அளியவா அச்சோ (திருவிளை. பு. 1,73). அச்சோ எனப் பல் 4.1, இமையோரை ஈண்டு சிறை வைத்த பாவம் (கந்தபு. 3, 12, 43). அச்சோ தேவர்களே அலறி அவ் விதுரனும் தரைசாய்ந்தான் பாஞ்சாலி.292). 3. பெருமித உணர்வைத் தெரிவிக் கும் குறிப்புச்சொல். அச்சோ என் சித்தத்தாறு உய்ந்தவாறு அன்றே உன் திறம் நினைந்தே (திரு 38, 4). 4. அணைப்பதற்குக் குழந்தையை அழைக்கும் கருத்தில் அமையும் சொல். ஆயர் பெரு

வாச.

(பாரதி.

73

அசகண்டா

மானே அச்சோ! அச்சோ! (பெரியாழ். தி. 1, 9, 2 அணைத்துக்கொள் என்றபடி. வியாக்.).

அச்சோ என்றது

அச்சோப்பதிகம் பெ. தாம் பெற்ற இறை யனுபவத்தை வியந்துரைப்பதான திருவாசகத்தின் இறுதிப் பதிகம். (திருவாச. 51)

அச்மாரோபணம் பெ. மணமகன் மணமகளின் காலை அம்மிக்கல் மீது வைக்கும் சடங்கு. கற்புரிகடவுள்- அச்மாரோபணார்த்தமான அம்மி (சீவக. 2464 நச்.).

அசக்கியம்1 பெ. செய்ய இயலாதது. தியானம் புரி தற்கு அசக்கியமாதலினால் (சூத. எக்கிய. பூருவ.9,3).

அசக்கியம் 2 பெ. ஈயம் கலந்த மணல், நாகமணல்.

(வைத். விரி. அக, ப. 4 )

அசக்கியன் பெ. இயலாதவன். (செ.ப.அக. அனு.)

அசக்கீரம் பெ. (அச +கீரம்) அக. அனு.)

ஆட்டுப்பால். (செ.ப.

அசக்கு-தல் 5.வி. 1.கட்டுதல். அகடு அசக்கு அர வின்மணி (கந்தபு. பாயி. விநாய.). 2.(தாயம் போன்ற விளையாட்டுக்களில் காய்களை) நகர்த் தல். காயை அசக்கிவிட்டான் (நாட். வ.). 3. அசைத்தல். உடம்பை அசக்கி ஆடின (தக்க. 410

ப. உரை).

அசக்தர் பெ.வலியற்றவர். அந்தணர்க்கும் அசக்தர் களுக்கும் (பாண்டி. செப். 1, 61).

அசக்தி பெ. வலிமையின்மை, இயலாமை. நெடுநாள் வியாதியாயிருந்து எழுந்திருக்கக் கூடாமல் அசக்தி யாயிருந்த காலத்தில் (பிரதாப. ப. 130).

அசகசாந்தரநியாயம் பெ. மீமாஞ்சையில் நியாயங்களுள் ஒன்று. (சி. சி. 2, 57 சிவாக்.)

(பி.சி.2,57

கூறப்பட்ட

அசகசாந்தரம் பெ. (அச+கச+அந்தரம்) (ஆட்டிற் கும் ஆனைக்கும் இடையே உள்ளது போன்ற) பெருத்த வேறுபாடு. அசகசாந்தரம் என்னும் கிரந்த சமாதியும் அது (ஒழிவி. பொது. 5 உரை).

அசகண்டம் (அசகண்டா, அசகந்தை) வேளை என்னும் செடி. (செ. ப. அக. அனு.)

பெ.

தை

அசகண்டா (அசகண்டம், அசகந்தை) பெ. வேளை என்னும் செடி. (செ. ப. அக.)

தை