பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசகணாகம்

அசகணாகம் பெ. கருந்துவரை. (சித். அக./செ. ப. அக.

அனு.)

அசகந்தை (அசகண்டம், அசகண்டா) பெ. தை வேளைச் செடி. (சங். அக.)

அசகம் பெ. ஆடு. ஆடு. உயிரை அசகம் தரவல்லதோ அன்னைமீர் (திருவேங். அந். 59).

அசகரம் (அசகரன்) பெ. மலைப்பாம்பு ... மூங்கையர் மத்தர் போலவும் அசகரம் போலவும் ஆகு வானரோ (செ.பாகவத. 7, 3, 25).

அசகரன் (அசகரம்) பெ. மலைப்பாம்பு. (தேசிகப்.19,

1 2.600)

அசகரோகம் பெ. எண்வகை வைசூரி நோய்களுள் ஒன்று. (சீவரட், ப. 144)

அசகல்லி பெ. குழந்தைகளுக்கு வரும் நோய் வகை. (பதார்த்த. 1155/செ.ப.அக.)

அசகல்லிகாரோகம் பெ. அசகல்லி. (செ.ப.அக.)

அசகவம் பெ. சிவபிரான் வில். (யாழ். அக. அனு.) அசகாமிகம் பெ.கருமொச்சை. (செ. ப. அக . அனு.)

அசகாயசூரன் (அசாயசூரன்) பெ. செய்தற்கரிய பணி களைப் பிறர் உதவியின்றியே நிறைவேற்றும் ஆற்ற லுடையவன், திறமைமிக்கவன். அவன் வேலையில் அசகாயசூரன் ஆயிற்றே (பே.வ.)

அசகாயம் பெ. சகாயமின்மை. (சி. சி. 4, 40 சிவாக்.)

அசகி பெ. பகைவன். (சங். அக.)

அசகியம்' பெ. பொறுத்துக்கொள்ள ஒண்ணாமை. திரு வாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்தருளு கையும் அசகியமாமாபோலே (திருப்பா. 15 மூவா.).

அசகியம்2 பெ.அருவருப்பு. (பே.வ.)

அசங்கதம் 1

பெ. படைவகுப்பு. படைவகுப்பாவது தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை (குறள். 767 பரிமே.).

வியூகம்

...

அசங்கதம்' (அசங்கதி)

பெ.

1. பொருத்தமின்மை.

உடம்பினானே ஆவது கருமம் ... அவ்வுடம்பிற்கு

74

4

ஏதும் வினை அவ்வாற்றால்

...

அசங்கன்

ஒன்றற்கொன்று

2.ஒழுங்

இங்கு அசங்கதம் (சிவப்பிர. விகா. 122).

கின்மை. (யாழ். அக.)

3

அசங்கதம் ' பெ. பொய். (வின்.)

அசங்கதம் : பெ. இகழ்ச்சி. (முன்.)

(செ. ப. அக.)

அசங்கதி (அசங்கதம்?) பெ. 1. பொருத்தமின்மை. 2.ஒன்றற்கொன்று தொடர்பற்றதாகக் காட்டும் அணி, தொடர்பின்மையணி. காரியம் அயல தாய்க் கழிதிறன் அசங்கதி (மாறனலங்.203).

அசங்கதியாடு-தல் 5 வி. (ஒருவர் கூற்றைப்) புறக் கணித்து இகழ்ந்து பேசுதல். தீயரானவர் அசங்கதி யாடி இற்செறிந்தார் (செவ்வந்திப்பு. 10, 54).

அசங்கம்1

பெ. பற்றின்மை. அயற்

சங்கமறல் அசங்கமாகும் (ஞானவா. உற். 47).

அசங்கம்' பெ. தடுக்கப்படாதது. (சங். அக.)

அசங்கம்' பெ. நிச்சயம். (முன்.)

+

அசங்கம் * (அசங்கமம்5) பெ. ஒவ்வாமை. (முன்.)

அசங்கம் 5

(அசங்கமம்!) பெ. தனிமை. விளங்கு

சுப்பிரகாசமாய் அசங்கமாய் (வேதார. பு. வரன் முறை. 54).

அசங்கமம்

(அசங்கம்') பெ. தனிமை. (வின்.)

அசங்கமம்' பெ. (சோதிடம்) கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை. (கதிரை. அக.)

அசங்கமம்' பெ. அசட்டை. (சங். அக.)

அசங்கமம் + பெ. இகழ்ச்சி. (முன்.)

அசங்கமம் (அசங்கம்) பெ. ஒவ்வாமை. (முன்.)

அசங்கற்பமாசம் பெ. (சோதிடம்) சூரியன் ஓர் இராசி யிலிருந்து மற்றோர் இராசிக்குச் செல்லும் தொடக்கத் திலும் இறுதியிலும் அமாவாசை நிகழும் மாதம். (விதான. குணா. 81 உரை/செ. ப. அக.)

அசங்கன் பெ. 1. எதனோடும் சேராதவன். நிட்கள அசங்க சஞ்சல ரகித (தாயுமா. 6, 1). 2.பற்றற்ற வன். இந்த ஆன்மா என்றுமே அசங்கனாவன்

(விவேக. சூடா. 114).