பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமஞ்சதன்

அசமஞ்சதன்

(அசமஞ்சன் 1) பெ. (கடல் தோண்

பார்

டிய) சகரனின் (தீயகுணம் படைத்த) மகன். இதழ் அசமஞ்சதன் என்னும் ஏந்தலை (செ.பாக

வத. 9, 6,16).

அசமஞ்சன்1

(அசமஞ்சதன் ) பெ. சகரனின் (தீய குணம் படைத்த) மகன். விதர்ப்பை பொறையின் நல்கிய அசமஞ்சற்கு (கம்பரா. 1.9 மிகை. 5-2). அசமஞ்சன் 2 பெ. தீயவன். (செ.ப.அக.)

அசமஞ்சன் ' பெ. சோம்பேறியாயிருப்பவன், மந்தன்.

(பே.வ.)

6

அசமடம் (அசம்,அசமதாகம் அசமம்) பெ. ஓமம்.

(செ.ப.அக. அனு.)

அசமதாகம் (அசம்அசமடம், அசமம்!)பெ.

(தேரை. வெண். 262 )

அசமதாகம்' பெ. பூடு. (சாம்ப. அக.)

ஓமம்.

அசமந்தம் (அசமந்திபம்) பெ. மலையத்தி என்னும்

மரம். (வின்.)

அசமந்தம் 2 பெ.

அறிவுக்கூர்மை இல்லாதவன், மந்த

புத்தி உள்ளவன். (நாட். வ.)

அசமந்தம் 3

பெ. சம்பந்தமின்மை. (கதிரை. அக.)

அசமந்திபம் (அசமந்தம்) பெ. மலையத்தி என்னும்

மரம். (மலை அக./செ. ப. அக.)

அக/செ.ப.அக.)

(சித். பரி. அக.

அசமநீர் பெ. வெள்ளாட்டுச் சிறுநீர். (சித்.

ப. 153.)

அசமம் (அசம்-அசமடம், அசமதாகம்) பெ.

(செ.ப.அக. அனு.)

அசமம்' பெ. நீர் முள்ளி. (செ.ப.அக.அனு.)

ஓமம்.

அசமயம் பெ. பொருத்தமற்றவேளை. (கதிரை. அக.)

அசமர்த்தம் பெ. திறமையின்மை. (முன்.)

(செ.ப.அக.)

அசமர்த்தன் பெ. திறமையில்லாதவன். (செ.ப. அக.)

அசமருதம் (அசமாருதம்) பெ. அத்தி மரம். (மலை அக.செ. ப. அக.)

அசமாருதம் (அசமருதம்) பெ. அத்திமரம். (சித். அக.)

செ.ப.அக.அனு.)

7

CO

9

அசமானம் பெ. ஒப்பில்லாதது. (யாழ். அக.)

அசரம்1

அசமானவன் பெ. (ஆட்டுத் தலையுடையவனான) தக்கன். சென்னி அசமானவர் பெற்ற அறுபது மாதர் (தேவையுலா 133).

அசமுகி பெ. 1. சூரபன்மன் என்னும் அசுரனின் தங்கை. அசமுகி என்பதோர் கொடியாள் (கந்தபு. 2, 34, 4). அசமுகி தன் வயிற்றுதித்த அலகில் பெரும்படை (திருமயிலைப்பிள். 1, 9). 2. ஆட்டு முகமுடையாள். (சங். அக.)

அசமோதம் (அசமோதை) பெ.

119)

ஓமம்.

(குண. 1 ப.

அசமோதை 1 (அசமோதம்) பெ. ஓமம். (நாநார்த்த.

121)

அசமோதை' பெ. இலவம்பிசின். (முள்.)

அசர்1 பெ. தலைப்பொடுகு. (சங். அக.)

அசர் 2 பெ. ஆட்டுக்கொம்பு. (போகர் நி. 19)

.

...

அசர் - தல் 4வி. 1. ( களைப்பு மிகுதியால்) தன்னை மறத்தல். ஆலமரத்துக் கீழே அச(ர்)ந்து நீ தூங்கையிலே (மலைய. ப. 38). 2. தளர்தல். அச(ர்)ந்தபோது என் துயர்கெட மாமயில் வர வேணும் (திருப்பு. 160). அலைந்தலைந்து என்கால் அச(ர்)ந்து உங்கள் ஊரை நெருங்க (இராமநா. 4,

11 சரணங்.).

அசர்த்து-தல் 5வி. தளர்ச்சியடையச் செய்தல். தூக்கம் ஆளை அசர்த்துகிறது (பே.வ.).

அசரணம் பெ. (அ + சரணம்) புகலின்மை. அநித் தியம் அசரணம் ... எனப் பன்னிரண்டு காரணம்

(சீவசம். 34 உரை).

அசரணன் பெ. புகலிடமில்லாதவன். (செ. ப. அக. அனு.) அசரணை பெ. புகலிடமில்லாதவள். அசரணையாய்ப் புறத்திண்ணையிற் கிடந்து (நீல. 246 உரை).

அசரப்போடு-தல் 6வி. தாமதிக்க விடுதல். (செ.ப. அக.) அசரம்1 பெ. (அ + சரம்) (தோன்றிய பொருள்க ளில்) இயக்கமில்லாதது. இருவகைத் தோற்றம் சர அசரம் என்ப (பிங். 327). அகில சர அசரம்