பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசனாமிர்ததைலம்

அசனாமிர்ததைலம் முதலியவற்றினின்று

பெ. வேங்கைப்பட்டை,

தைல. 47./செ. ப. அக.)

...

.

சீந்தில்

வடிக்கும் தைலம். (தைலவ.

விரை

அசனி பெ. 1.இடி. அரிக்குலம் அசனி அஞ்சிட வாய்திறந்து ஆர்த்தது (கம்பரா. 4, 6, 1). புகலிக் கரசை எழில் அருகாசனிதனை (நம்பியாண். ஆளு. திருக்கலம். 7). அசனி வீழ அருவரை நெரிவதே போல் (சூளா. 1139). மாறில் வலிமந்திரமாம் அசனிபோல ... வாக்கு (பெரியபு. 28,909). வின் மின் அசனி யன்னார் வெவ்வலிக் கருட னொப்பார் (திருவால. பு. 62,11). (திருவால. பு. 62,11). அற்றன எழிலி யொடு அசனியே (தக்க. 522). அசனி வீழ்ந்தது என்று (செ. பாகவத. 10, 4, 18). (செழிய. பிள். 81). அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி (தாயுமா. 27, 5). 2. இந்திரனது வச்சிராயுதப்படை. அசனியின் அணிகள் அணிந்தார் (கம்பரா. 5, 7, 15), அசனி வச்சிரப்படையாகும்மே

(பிங். 1574).

வங்கர்க்கு அசனி

அசனி2 பெ. சாம்பிராணி மரத்து இலை. (இராசவைத்./

செ.ப. அக.)

அசனி' பெ.

அனிச்சமரம். (வைத். விரி. அக. ப. 5)

அசனி + பெ.

நாக மல்லிகை. (பச்சிலை. அக.)

அசனி" பெ. தீச்சட்டி. (நாநார்த்த. 104)

அசனிபாதம் பெ. இடி

வீழ்கை. (சி.சி. 11,7 சிவாக்.)

அசனியேறு பெ. பேரிடி.

அசனியேற்றினால் மறிந்து

உயர் மராமரம் மண்

உற்றென்ன (கம்பரா. 2, 10,

45). பன்னகங்கள் வீழ இடிக்கும் தனி அசனியேறே

(விக்கிர. உலா 586).

அசனோற்பவிக்கல்

உணவு உண்கையில் ஏற்படும் விக்கல்.

பெ.

பெ. (அசன + உற்பவ+விக்கல்)

(பைச.ப.193)

மடமான்

அசா

1. தளர்ச்சி, இளைப்பு.

அசா இனம் திரங்குமரல் சுவைக்கும் (அகநா. 49,12). அசாஅத் தான் உற்ற வருத்தம் (நாலடி. 201 தளர்ச் சியால் தான் உற்ற வருத்தம்-பதுமனார்). 2. துன்பம். வந்

...

...

தன்று தேரே அரிவை புலம்பு அசா விடவே மிசைச் செல அசாஅ விழும வெந்

(குறுந். 338).

நோய் (பெருங்.5,3,32).

அசாக்கிரதை பெ. உரிய கவனம் செலுத்தாமை. பய

ணம் செய்யும்போது

காதே (நாட்.வ.).

(நாட். வ).

பெ. சொ. அ. 1-6 அ

அசாக்கிரதையாய் இருக்

83

அசாதாரணம்

அசாக்கோல் பெ. வீரர் ஏந்தும் கோல். அசாக்கோல் ஒன்றினைத் தாங்கி

39).

கையினில்

(சீறாப்பு. 3, 29,

அசாகசம்1 பெ. அமைதி. (யாழ். அக.அனு.)

அசாகசம் 2 பெ. பொய். (முன்.)

அசாகம் பெ. அரசமரம். (பரி. அக.செ.ப.அக.அனு.)

அசாகளத்தனம் பெ. ஆட்டின் கழுத்தில் தொங்கும் சிறுதாடி. அசாகளத்தனம்போல அதிக சங்கியை கொள்வது எற்றுக்கு (சிவசம. 39).

அசாசி பெ. கருஞ்சீரகம். (செ.ப. அக.)

அசாசி2 பெ. சீந்தில். (முன்.)

அசாணிமூலி பெ.

வேலிப்பருத்தி என்னும் கொடி.

(மலை அக.) செ. ப. அக.)

அசாத்தியம் 1 பெ.

(அ+சாத்தியம்)

1. செய்ய முடி

ஏற்க

யாதது. (சி.சி. அளவை 1 சிவாக்.) 2. கொடுக்க முடியாதது. அசாத்திய விலை (நாட். வ.).

அசாத்தியம்' பெ. ஐயம். (கதிரை. அக.)

அசாத்தியம் ' பெ. பெருவழக்கற்றது. (முன்.) 3

அசாத்தியரோகம் பெ. தீர்க்கமுடியாத நோய். (செ. ப.

அக.)

அசாத்திய வியாதி பெ. தீர்க்கமுடியாத நோய். யானைக் குப் பகையாகிய வெதுப்புநோய். இது அசாத்திய வியாதி. (தக்க. 531 ப. உரை).

அசாத்திரமுயற்சி பெ. சாத்திர விதியின்றி ஆசாரத்திற் காகச் செய்யும் சடங்கு.(செ.ப. அக.)

அசாத்திரீயம் பெ.

(அ+சாத்திரீயம்) சாத்திரத்திற்

கூறப்படாதது. (கதிரை. அக.)

அசாதாரணம்1 பெ. (அ+சாதாரணம்) (அளவை) பொருந்தாத காரணத்தைக் காட்டி ஒன்றைத் துணிய முயலும் ஏதுப் போலி வகை. சாதாரணம் அசாதா

ரணம்

...

(LOG CLD. 29, 212).

அசாதாரணம்' பெ. 1. (பொது அல்லாதது) சிறப் பானது. திவ்விய ஆயுதங்களும் அசாதாரணச்