பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுவத்தாமா 1

என்று அயர்வுறும் அசுவத்தாமன் (சேதுபு. அசுவத்.

29).

அசுவத்தாமா! (அச்சுவத்தாமன்,

அச்சுவத்தாமா,

அசுவத்தாமன்) பெ. துரோணாசாரியரின் மகன். (சங்.

அக.)

அசுவத்தாமா 2 பெ. (பாரதப்

போரில் வீமனால்.

கொல்லப்பட்ட) மாளவதேசாதிபதியின் ஓர் யானை அரசு. (பாரதம், 7, 5, 27 வை. மு. கோ.)

அசுவத்தை 1 பெ. நெட்டிலிங்க மரம். (செ.ப. அக.)

அசுவத்தை ' பெ. நெடுநாரை என்னும் மரம். (முன்.) அசுவதட்டிரம் பெ. நெருஞ்சில். (மலை அக. செ. ப. அக.)

அசுவதாட்டியா-தல் 5வி. பேச்சு முதலியவற்றில் தட்டுத் தடை இல்லாதிருத்தல். (செ. ப. அக. அனு.)

அசுவதி (அசுபதி2, அசுவணி2, அசுவினி) பெ. இருபத் தேழு நட்சத்திரங்களுள் முதலாவது. அந்தரம் வரும் அசுவதி நாள் (தணிகைப்பு. திருநகரச்.31).

அசுவதீபம் பெ. கோயிலில் கோயிலில் இறைவனுக்குக் காட்டும் விளக்கு வகையுள் ஒன்று. (பரத. 4, 42)

அசுவந்தம் ! பெ. சாவு. (யாழ். அக.அனு.)

அசுவந்தம்' பெ.

1. வயல். (சங். அசு.) 2. வெளி.

(முன்.)

அசுவந்தம்' பெ. அடுப்பு. (யாழ். அக. அனு.)

அசுவபதி பெ. விசயநகர அரசர் தரித்த பட்டப்பெயர் களுள் ஒன்று. (சென். மா. கல். சென்னை 81)

அசுவபரி பெ. அலரிச்செடி. (வின்.)

அசுவபரீட்சை பெ. அறுபத்து நான்கு கலையுள் குதிரை யின் உடற்கூறு முதலிய இலக்கணம் அறியும் வித்தை. (செ.ப.அக.)

அசுவபுச்சகம் பெ. பூடுவகை. (சாம்பு. அக.)

அசுவம் 1

...

பெ. குதிரை. அசுவங்கள் மேய்வன கண்டு .துரத்த (தக்க. 665 ப. உரை). அசுவத்தின் மேலேறி

(ஆரவல்லி. ப.35).

91

அசுவம்2

(அசுவமியம்) பெ.

அசுவாரூடமூர்த்தி

குதிரைப்பற்பாடாணம்

என்னும் சரக்கு. (வைத். விரி. அக.ப.11)

அசுவம்' பெ. சோறு. (சேந். செந். 39)

+

அசுவம்+ பெ. அமுக்கிராக்கிழங்கு. நாரி யறுகு அசுவ நிலவாகை (தைலவ. தைல. 125/செ.-ப. அக.).

அசுவம்' பெ. தூய்மையற்றது. அவைதாம் நிலையா துயராம் அசுவம் (நீல. 493)

அசுவமியம் (அசுவம்') பெ.

குதிரைப்பற்பாடாணம்

என்னும் சரக்கு. (வைத். விரி. அக. ப. 11)

அசுவமேதப்பிரதட்சிணம் பெ.

திருவிடைமருதூர்க் கோயில்* வெளிப் பிராகாரத்தில் வலம் வருகை. (கோபாலகிருட். 8)

அசுவமேதம் (அச்சுவமேதம்) பெ. அரசன்

தன்

பட்டக் குதிரையை ஒரு படையோடு சுற்றிவர அனுப்பி, பிறநாட்டினரைப் பணிவித்து மீண்டு கொண்டுவந்து செய்கின்ற சிறப்பு வேள்வி. அசுவமேதம் செய்து அரசு வீற்றிருந்த ... (மெய்க். சோழர் 4,7).

அசுவமேதயாகம் பெ. அசுவமேதம். கெங்கைக் கரையிலே அசுவமேதயாகம் பண்ணின பலத்தை யும் (தெ.இ.க. 23, 122). அசுவமேதயாகம் புரிந்து (திருமலை முரு.பிள்92)

அசுவரம் பெ. விலங்குகளின் மூச்சு மண்டலம், தோல் முதலிய பகுதிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய். (மருத். க. சொ. ப. 108).

அசுவவாரியர் பெ. குதிரை செலுத்துவோர். பரிகடவு நர்-அசுவவாரியர் (சிலப். 5, 54 அரும்.).

அசுவவிருதயம் பெ. இருதுபன்ன மன்னனுக்கு நளன் கற்பித்த அசுவ சாத்திரம். (அபி. சிந்.)

அசுவாபரி பெ. அலரிச்செடி. (வைத்: விரி. அக. ப. 12) அசுவாமணக்கு பெ. சிறு பூளை. (வைத். விரி. அக. ப.

12)

அசுவாரசியம் பெ.

2.

1. சுவையின்மை. (செ. .ப. அக.) விருப்பமில்லாமை. அவன் அச்செயலில் அசு வாரசியமாயிருக்கிறான் (பே.வ.).

அசுவாரூடமூர்த்தி பெ. பரிமேலழகியார் என்று கூறும் படி சிவபெருமான் வேதமாகிய குதிரைமீது அமர்ந்து பாண்டியனிடம் குதிரை ஒப்புவிக்க வந்த திருக்கோலம். (அபி. சிந்.)