பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுவினி

அசுவினி (அசுபதி2, அசுவணி2, அசுவதி) பெ. இரு பத்தேழு நட்சத்திரங்களுள் முதலாவது. (சோதிட.

வ.)

அசுவினிதேவர் (அச்சுவினிதேவர், அச்சுனிதேவர்) பெ. தேவ மருத்துவர் இருவர். (செ.ப.அக.) அசுவு (அசுவுணி) பெ. செடிப்பூச்சிவகை. (வட்.வ.) அசுவுணி (அசுவு) பெ. செடிப்பூச்சிவகை. (வட்.வ.)

அசுழம் பெ. நாய். கருது அசுழம் ஆம் மட்டை (திருப்பு. 141).

இந்த

அசூயாபரன் பெ. பொறாமை கொண்டவன். (செ. ப.

அக.)

அசூயாளுக்கள் பெ. பொறாமையுடையோர்.

குள்ள அசூயாளுக்களான வித்வான்கள் (குருபரம்.ஆறா. ப. 227).

அங்

தேட

அசூயை பெ. பொறாமை. கொலை அபிமானம் நீத்தல்...அசூயை உண்டாம் (மச்சபு. உத்தர. 47,22). மகாதேவர் திருச்சடாபாரம் போல இந்நீர் அறாது என்றவாறு. இஃது அசூயை போலும் (தக்க.

ப. உரை)

அசூர்

388

பெ. உயர்பதவியிலிருப்போர் ஓரிடத்திற்கு வருகை தருகை, சமூகமளிக்கை.

(ரெ. ப . அக. அனு.)

அசூர்வாசலட்டவணை பெ. அரண்மனைக் கணக்கு. அசூர்வாசலட்டவணையிற் பிரவேசச் செலவெழுதி (சரவண. பணவிடு. 146).

அசூரி பெ. வைசூரி. (யாழ். அக. அனு.)

அசெம் (அசம்") பெ. ஆடு. செந்தினை சூழ் செய் அசெம் தாமரை மான் ஆர் சிலம்பில் (கந்தரந். 43).

அசேத்தியர் பெ. (அ+சேத்தியர்) கூறுபடுத்தப்பட முடியாதவர். மக்கள் அசேத்தியர் அபேத்தியர் (நாக.காவி.103 அசேத்தியர் - சேதிக்க முடியாதவர். உரை ). அசேதனம் பெ. (அ + சேதனம்) 1. அறிவற்றது, சடம். அஞ்சும் அடக்கில் அசேதனமாம் (திருமந். 2033). அசேதனமாகப் பெற்றிலோமோ (திருப்பா. 18 மூவா.). செம்மை செய்த அசேதனத்தையும் சேதனஞ் செய்தார் (திருவிளை. பு. 1. 45, 6 63). அசைவிலாதது, இயக்கமற்றது. கல்லாம் நினையா மனம் வணங்காத் தலையும் பொறையாம் அல்லா

2.

9

92

அசை1 - தல்

அவயவந்தானும் மனிதர்க்கு அசேதனமே (சேர மான். பொன். 42).

அசேதனன் பெ. 1. அறிவற்றவன். அசேதனராகி... வழுக்கிய புல்லர் (திருக்காளத். பு. 28, 45). 2. இச் சையற்றவன். கேவலன் வலியிலன் அசேதனன்

(IT GOT IT. 8, 10).

அசேவகவாதம்

வகை.

000

பெ. உடலில் உண்டாகும் வாதநோய் (ராட். அக.)

அசை 1-தல் 4 வி. 1. (காற்று முதலியன மெல்ல) இயங்குதல். அலமரல் அசை வளி அலைப்ப (குறுந்.28). நீள் முற்றத்து அசை வளி (பெருங். 1, 33,62). நகுவாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் (முத்தொள். 40). அசைகின்ற இளந்தென்றல் அசையு மாறும் (நந்திக்கலம். 35), அவனன்றி ஓர் அணுவும் அசையாது (தாயுமா. 10, 1). நாவசைய நாடசை யும் (பழ. அக.8808). 2.(மென்மையாக) ஆடுதல், அலைதல், நுடங்குதல். ததை இலை வாழை முழு முதல் அசைய (ஐங். 460). ஆடை அசைய அணி அசைய (பரிபா. 21, 62). அரைக் கிடந்து அசையும் நாகம் (தேவா. 4, 78, 4). ஆடி ஆடி அசைந் திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி (பெரியாழ்.தி. 2,8,10). தேம் துணர்ச் சுமந்து ஒசிந்து அசைந்த தேவதாரமே (சூளா. 135). சோதி மணிமார்பின் அசை நூலினொடு (பெரியபு. தடுத்தாட். 30). மாதி ரம் காக்கும் வனியர் நா அசைய (சிலையெழு. 48). அசைந்திடும் காய்க்கதிர்ச் காய்க்கதிர்ச் செந்நெல் (முக்கூடற். 26). பைங்கழை நிகர்த்த தோள் அசைய நடுவோர் (சீறாப்பு. 1, 2, 31). ஆனையேறி மன்ன ரெல்லாம் அசைந்துமே வாராரே (நல்லதங். ப. 41).

3.

...

கூத்தாடுதல், நடனமாடுதல். அசைந்தவன் காண் நடமாடி (தேவா. 8, 64, 7). அகவல் நடித் தல் அசைதல் கூத்தாடல் (பிங். 1464). 4.

...

(மெள்ளச்) செல்லுதல். எருமை

...

கயிறு பரிந்து

...

அசைஇ (ஐங்.95).5. உலவுதல். என் தலைமேல் அசைமின்கள் ள் என்றால் அசையும் கொலாம் ... மேகங்களே (நம். திருவிருத்.31 அரும்.). திசையும் உலகும் அசையும் ஆலம் என (கம்பரா. 3, 1,26). 6.விட்டுப்போதல், நீங்குதல். பிறத்தலும் பிறந்தால் பிணிபட ஆய்ந்து அசைந்து உடலம்

புகுந்து

...

(தேவா. 4, 20, 8). நகையொடு கொட்டாவி பெரியார் முன் செய்யாரே செய்யின் அசையாது நிற்கும் பழி (ஆசாரக். 73). மா அசையாப் பெருஞ் செல்வர் (சிலையெழு. 48).