பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசை 2- தல்

93

...

...

...

அசை 2- தல் 4 69. 1. ஓய்தல், தளர்தல். நடை மெலிந்து அசைஇய நன்மென் சீறடி (சிறுபாண். 32 நடையால் இளைத்து ஓய்ந்த-நச் ) அசைநடைப் பாண் மகள் (ஐங். 49). வேர்த்துப்பசித்து வயிறு அசைந்து (நாச்சி. தி. 12,6). அசைவிலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் (சீவக. 201). 2. இளைப்பாறுதல், ஓய்வு பெறுதல். அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச் சென்மோ (பெரும்பாண். 44-45). வறன் நிழல் மடமான் (அகநா. 49, 11-12). அசைஇ பரிசனம் சூழ்ந்து அன்றை அப்பகல் அசைஇ (பெருங். 1, 57, 105-106). வாலுகம் வளர்க்கும் அம்பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார் (கம்பரா. 2, 5, 14). புன்மேய்ந்து அசைஇ (புற. வெண். 11 மேற்கோள்) 3. தங்குதல், இருத்தல். மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அ அசை இ (அகநா. 63, 12-13). கழி தேர்ந்து அசைஇய கருங்கால் வெண்குருகு (குறுந். 303). அருஞ் சுரம் கழிவோள் எல்லிடை அசைந்த கல்லென் சீறூர் (ஐங்.382). வீங்குசெலல் இளை யர் அசைஇ மென்மெல வருக (நற். 21, 1-3). சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் (முருகு. 175-176). தெண்ணீர்க் கங்கை அசைந்த திரு முடியர் (தேவா. 6, 9, 4). 4. கிடத்தல். குறங்கின் (முருகு. 109). பூ அசையும் மணி மார்பர் (சிலையெழு. 48). 5. படுத்தல். இட்ட அணைமேல் இனிது மெல்லென அசைந் தான் (சீவக. 2030). 6. தங்கவைத்தல். மருப்பிடைத் தாழ்ந்த பருப்புடைத் தடக்கை செருக்குடை மடப் பிடி சிறுபுறத்து அசைஇ (பெருங். 5,3, 72-73). 7. சோர்ந்திருத்தல், செயலற்றிருத்தல். முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லா கடுஞ்சூல் மகளிர் (குறுந். 287). இலம் என்று அசைஇ யிருப்பாரை (குறள். 1040). நான் கிழவன் அசைந்தேன் (நந்திக்கலம். 77). உரையும் ஆடாள், சிறிதுபோது அசைய (யசோதர. 120). அசை3-தல் 4 வி. 1. நிலைகுலைதல், (மனம்) கலங்கு தல், நடுங்குதல். நின்போல்... அசையாது ஆண் டோர் (பதிற்றுப். 69,11). வெற்பும் கடலும் அசைந்து கடைந்த வருத்தமோ (இயற். மூன்றாம் திருவந். உள்ளத்தவர் 64). என்றும் அசையாத (ஆசாரக். 52). கயிலெருத்து அசைந்து சோர (சீவக. 298). வசைக்கு அசைந்த எந்தையார் (சும்பரா. 2, 13, 114), 2. நோதல், வருந்துதல். மாவே...களன் உழந்து அசைஇய மறுக்குளம்பினவே (புறநா. 97, 11-13). அசைந்து ஒழிந்த யானை (திணைமாலை. 86). அழற்பட்டு அசைந்த பிடியை (ஐந். ஐம். 32). ஆகமும் அசைஇ (பெருங். 5, 1, 209). அவப் பெருந் (பெருங்.5,1,209). தாபம் நீங்காது அசைந்தன (திருவாச. 3.82). அள்

மிசை அசை இயது ஒரு கை (முருகு.

...

...

3

அசை -த்தல்

இலைக் குவளைத் தட மேய்ந்து அசைஇக கள் அலைத்த... மேதி (சூளா. 27).

அசை 4 - தல்

4 வி. (அளவில்) குறைதல், கெடுதல். அசையா நல்லிசை நிலந்தரு திருவின் நெடியோய் 15-16). அசையாது நிற்கும் பழி

(பதிற்றுப். 82,

(ஆசாரக். 73).

அசை - தல்

4 வி. பொருந்துதல். அழல் அசை வளி எடுப்ப (ஐங்.320 தீத்தன்மை பொருந்திய காற்று-உ. வே. சா. குறிப்பு).

அசை-த்தல் 11.1.ஆட்டுதல். தோள் அசைத்து ஆடுவாள் (பரிபா. 21,19-20). 2. இயக்குதல். நாட்டு வளம்பேச மணிநா அசைத்தார் (முக்கூடற். 16).

அசை7-த்தல் 11 வி. 1. தங்கவைத்தல். வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் வாய் நிறை கொண்ட...கை (அகநா. 391,11-12). 2. பொருத்துதல் கட்டுதல். மதவுநடைத் தாம்பு அசை குழவி (அகநா. 54, 6-7). கமழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே (புறநா.283,13). தும்பி.. பூங்கயிற்று வாங்கி மரன் அசைப்பர் (பரிபா. 19, 30-31). அரவு அசைத் தான் (காரை. அந். 35). அரையிடை நெகிழ அசைத்தல் செல்லார் (பெருங். 1,40,296). உந்தி யின் மேல் அசைத்த கச்சின் அழகு (தேவா. 4. 80, 4). வாலால் அஞ்சினுடன் அஞ்சுதலை தோளுற அசைத்தே (க (கம்பரா. 56,3). அரைக்கு அசைத்த இருப்பு மணி (பெரியபு. 18, 7). 3.உடுத்தல். கொலை உழுவைத் தோல் அசைஇ (கலித். 1, 11). புலித்தோலை அரைக்கு அசைத்து (தேவா. 7, 24, 1). பாய் புலியின் உரிஅசைத்த (நந்திக்கலம். 1). அவிழ் துகில்அசைத்து (சூளா. 1681). அம்துகில் அசைத்தல் ஒன்றோ (யசோதர. 44). 4. (கைகளால்) கட்டுதல், அணைத்தல். ஆய் மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள் (முல்லைப். 13-14). அஞ்சிலோதி 3. (பெருங். ஆகத்து அசைத்தர (இலக்.) பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் சாரியை முதலியன இயைத்தல், சார்த்துதல். அசைத் தல் - சார்த்தல்; பொருளுணர்த்தாது சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று (தொல். சொல். 250 சேனா.).

14, 157).

...

5.

அசை - த்தல் 11வி. 1. வருத்துதல். உயங்குநாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கிழை உலறிய அடியின் (சிறுபாண்.17-18). 2. நிலைகுலைத்தல். தசந்தொகு அக் கிரீவனைத் தடிந்து வெம்படை