பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சலினவர்

அஞ்சலினவர் பெ. பாஞ்சராத்திர ஆகமத்தின்படி ஒழு கும் வைணவர்கள். அஞ்சலினவர் புகழண்ணல் ஆதியோர் இவை அறைந்து (கந்தபு. 1, 11, 62).

...

அஞ்சலொட்டகம் பெ. அஞ்சல்நிலையப் பொருள்க ளைக் கொண்டு செல்லும் ஒட்டகம். (ராட். அக.)

அஞ்சலோட்டம் பெ. தபாலைச் சுமந்து செல்வோன் ஓட்டம். அஞ்சலோட்டம் அவர்க்கேயாச்சு (நாஞ்.

LO. DIT GOT. 9, 506).

அஞ்சலோடி பெ. தபால் கட்டினை விரைந்து எடுத்துச் செல்வோன். (அருகிய வ.)

அஞ்சவிமானம்

பெ. அன்னவடிவிலுள்ள விமானம். அஞ்சவிமானத்தைத் தவிர்ந்தது (தக்க. 260 ப.

உரை).

அஞ்சற்காகிதம் பெ. தபால் கடிதம். (ராட். அக.)

அஞ்சற்காரன் பெ. தபால்களைப் பிரித்து உரியவரிடம் சேர்ப்பிப்பவன். (செ. ப. அக.)

அஞ்சற்குளச்சி பெ. பெ. குங்கும பாடாண வகை... (வைத்.

விரி. அக. ப. 11)

அஞ்சறைப்பெட்டி

(அஞ்சாரப்பெட்டி) பெ. சமைய லுக்குரிய கடுகு, மிளகு முதலிய கறிக்கூட்டுப் பொருட் களை வைக்கும் ஐந்து (அல்லது மிகுதியான) அறை கள் உள்ள பெட்டி. (நாட். வ.)

அஞ்சன் (அம்சன்) பெ. 1.நால்வகைத் துறவியருள் கடும் விரதத்தை மேற்கொண்டு தூய இடங்களில் வாழும் வகையினன். கொண்ட சீர்அஞ்சன் கமண் டலம் கந்தை கோவணம் மரபால் (சூத. ஞான. 6, 7). 2. சிறந்தவன், சிரேட்டன். அஞ்சன் சிரேட்டன் (நாநார்த்த. 175). 3. பொறாமை இல்லாதவன். அஞ்சன் பொறாமையிலான்

...

...

...

(முன்). 4. வள்ளல் தன்மை கொண்ட அரசன். அஞ்சனோர் ... தியாக வேந்தன் (முன்.) 5. பிரமன். அஞ்சன் கரியோன் உருத்திரன் மற்று ஒருவருக்கொருவர் அதிகர் (சூத. எக்கிய. உத். 2,15). 6.திருமால் அஞ்சன் சீதரன் (நாநார்த்த. 175), 7. மன்மதன். அஞ்சன் மதன் (முன்.) 8. பன்னிரு ஆதித்தருள் ஒருவன்.

துகளில்

பர்ச்சன்னியன்

அஞ்சன் கதிரோர் உளங்கவர் நாமம் பன்னி

...

ரண்டு (கூர்மபு. பூருவ. 39,2). 9. பரமான்மா. சன் அந்தரான்மா (நாநார்த்த. 175).

...

அஞ்

1

00

அஞ்சனம்1

அஞ்சனக்கல் பெ. 1.கருநிமிளை. (வைத். விரி. அக ப. 11) 2. நீலாஞ்சனக்கல். (சித். பரி. அக. ப. 153)

3.கண்ணிற்கிடும் மையாகவும் வெடிகளுக்கு எரிபொரு ளாகவும் பயன்படும் சுருமாக்கல். (வைத். விரி. அக.ப.

26)

அஞ்சனக்கலிக்கம் பெ. மறைபொருளைக் காட்டும் மந் திரமை. (செ. ப. அக.)

அஞ்சனக்காரன் பெ. மந்திர மையிடுவோன். அஞ்ச னக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான் (பழ. அக. 102).

அஞ்சனக்கோல்

பெ. கண்ணுக்கு மை தீட்டும் கோல். அஞ்சனக்கோலின் ஆற்றா நாகம் (சீவக. 1894).

அஞ்சனப்பாடாணம்

பெ. இயற்கைப் பாடாணவகை.

(வைத். விரி. அக. ப. 11)

அஞ்சனப்பெட்டி பெ. அஞ்சறைப்பெட்டி. (பே.வ.) அஞ்சனம் 1 பெ. 1. கண்ணிற்கிடும் மை. சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூப்போல் உண்கண் (ஐங்.16). அமிழ்து இயல் யோகத்து அஞ்சனம் வகுத்து (பெருங். 1, 34, 15).புனையப் பட்ட அஞ் சனத்தைப் புகழ எழுதிப் புனை பூணான் (சீவக. 2357). வடிக்கண்வாளிக்கு அஞ்சனம் எழுதி (கம்பரா. 5, 2, 109). அஞ்சனம் சேர் கண்ணார் (ஐயடிகள். சேத்.15). அஞ்சனம்...கண்களில் எழுதி (திருமலை முரு.பிள். 40). வன் (புறநா.174, 5). யானை (கள. நாற். 7). ஐயன் (கம்பரா. 2, 7, 25). தார் (பெரியபு. 28, 1010). அரவம் சுமப்பதோர் (திருவரங். கலம். 79). அஞ்சன மலையே

2.கருநிறம். அஞ்சனவுரு அஞ்சனக் குன்று ஏய்க்கும் அஞ்சன ஞாயிறு அன்ன அஞ்சனமா கரி உரித்

3.

காணா

மற் போன பொருளைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறுபவர் பயன்படுத்தும் மை. அஞ்சனங்கள் போட் டும் (மாதை. பணவிடு. 15). நிலையறிய அஞ்சன மும் ஆற்றவேண்டும் (போக. செனன. 495). வசியம் அஞ்சனமும்... ஈநதேன் (போகர் 700, 716). 4. மை யிட்டுக் காணுங்கலை, அஞ்சனவித்தை. புகரிலா அதி ரிச்சியம் (திருவிளை. பு. 20,17). அஞ்சனம் பாம்பு தீண்டியவன் கண்ணுக்கிடும் மருந்து, கலிக்கம். அஞ்சனமே... கண்ணிடு மருந்தும் (அக. நி. அம்முதல். 208) 6. இருள். அஞ்சனமே... இருளும் (முன்.).

5.

7. களங்கம், குற்றம். அஞ்சன நிரஞ்சனமும் (தாயுமா. 8. (குற்றத்தால் விளையும்)

8, 5).

திளைப்பர் அஞ்சனமும் அற்றே

பாவம்.

(சிவதரு.10,99).