பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடல்1

1

.

5.

உள்ளார்

வலிமை.

அடல் பெ 1. கொல்லுகை. அடலேறு அமருங் கொடியண்ணல் (தேவா. 1,34, 1). அடலுடைக் கடுந்தொழிலர் (சூளா. 686). ஆண்டகைமைத் தொழிலின்கண் அடல் அரியேறு என (பெரியபு. 21, 23). அன்னவர் தமையடல் அரிய தாமெனில் (கந்தபு. 4, 9, 70). இடியுக அடலரியே றுகைத்து (மீனா. பிள். 1, 10). 2. வருத்துகை. நோய்ப் பால தன்னை அடல் வேண்டாதான் (குறள். 206). அடல்வண்ண ஐம்பொறியும் (சீவக. 1468).இரா வணன் அடல் செய் மாரீசற் போக்க (செ. பாக வத. 9, 9, 47). 3. பகை. மன்னு சிற்றம்பலவர்க்கு அடலை உற்றாரின் (திருக்கோ. 218). அடல் அரசர் கண்டாய் (பாரதவெண். 175). 4. போர். அஞ்சுதகச் சென்று அடல் குறித்தன்றே (தொல். பொ. 64 இளம்.). அடல் வலி மானவர் (கந்தபு. 5, 2, 67). அடல் அளவில் அணிநெடுந்தேர் வாணன் (தெ. இ.க .8,97,8). இமையவர் கோன் அடல் செயும் நாளில் (திருவால.பு. வினைக்கு அடலை ஆக்குவிக்கும் (காரை. அந். 16). இலை கொள் வேல் அடல் இராமன் (கம்பரா. 3, 1,23). அவிர்சடை வானத்து அடல் அரைசே (திருவாச. 6,36). மலைக் குவடு பற்றியது அவன் அடல்படை (கலிங். 463). அடல் வெள்ளேனத்து உருவாய் (பெரியபு. 28, 404). அரக்கர் அடல் கடக்க அமர்க்களத்து அடையப் புடைத்து (திருப்பு. 179). அடற்புவி மூன்றினும் (சிலையெழு. 31). அடல் அழிந்திடுதல் அறியெனா (செ. பாகவத. 6, 5, 21). மானவேல் வழுதி அடல் அதி வீர பூபதியே (கூர் மபு. பூருவ.பாயி: 11). அடல் புனை நெடுவேல் (தெ.இ.க.8,69, 4). ஆதி ஈசானன் அடல் ஊர்தி (திருப்பூவண. உலா 79). 6. (வலிய) கரை. அடல் உடைந்த வார்கடல் போல் (பாரதவெண். 557). 7. வெற்றி. அடல் மதுரை (பரிபா. 11, 48). அடல் சூழ்ந்த வேல் நம்பி தேவா.7,39,9). அடல் மன்னன் (செ. பாகவத. 10,23,1).

44). பயகர.

அடல்' பெ. மீன்வகை. (இலங்.வ)

அடலம் பெ. நிலை மாறாமை. (யாழ். அக.அனு.)

அடலி பெ. பெ. சமையற்காரி. (சங். அக.)

(கோ

அடலை பெ. 1. சாம்பல். வேளும் புரமும் அடலை பட விழித்து நகைத்த நகைத்த வெள்விடையோன் னேரி. உபதேசகா. 24, 39). ஆதி ஆலயத்து அடலை கொண்டு (திருவிளை. பு. 63,82). 2. பற்பம், பொடி.

22

அடவிக்கச்சோலம்

அடலை அரன் உருவமாம் 3.திருநீறு. அடலை பூசி என் ஆடும் ஐயனே (கருவைப்பதிற். அந்.

(தேரை. வெண். 242). அம்மை காண ...

93),

அடலை’ பெ. சுடுகாடு, சுடலை. அடலை சுடு காடுமாகும் (பொதி.நி.2,39).

அடலை3 பெ. துன்பம். அடலைக் கடல் கழிவான் நின்னடியிணையே அடைந்தார் (தேவா. 4, 110, 6):

4

அடலை + பெ. அடப்பட்டது, உணவு. ஆம்பால் அக்

காரடலை (சீவக. 928).

அடலை5

பெ. குறைத் தேங்காய்ப் பகுதி. (இலங்.வ.)

அடலை" பெ.

1. போர்க்களம். அடலையின் உணர் (கந்தபு. 4, 13, 256). அடலையிற் பொலி தேவி (தேவிமான். 10, 11). 2. போர். (செ.

வின்றாகும்

ப. அக.)

அடலைபுடலையாய்

1.

மிக்க துணிச்சலாய்.

வி. அ.

(செ.ப.அக. அனு.) 2. திடுமென. (முன்.)

பெ. வீண்சொற்கள். (இலங். வ.)

அடலைமுடலை

அடவாதி பெ.

பிடிவாதக்காரன்.

(of air.)

அடவாதி 2 பெ.

தீராப் பகையுள்ளவன். (முன்.)

அடவி1 பெ. 1. மலைசேர்ந்தகாடு. அடவிக் கான கத்து ஆயிழை தன்னை (சிலப். 14, 54). அடவி விந்தத்தி யானை மருப்பும் (பெருங்.1,58,32). அழுங்கலில் சிந்தையீர் நீர் அடவிகள்தோறும் சென்றே...துயர் உறுக (கம்பரா. 1, 10, 126). பறிந்தன அடவிகள் (தக்க. 527). மொய் தரும் சோலைசூழ் முளரிமுள் அடவி அடவி போய் (பெரியபு. 28,361). அடவி கடந்தானும் (திருவரங். கலம். 16). அடவிச்சனமும் அரசியல் பரிசனமும் (ஐவர்இராசா. கதை ப. 202). குவலயந்தன்னில் அடவிமீது விட (உத்தரரா.நா. ப. 1). நந்தனவனம். அடவி... ஈண்டிய நந்தனவனம் என இசைப்பர் (திவா. 696).

அடவி2 பெ. மிகுதி.

2.

திக்கெறிய (கல்லாடம் 56).

அடவி3 பெ.

1391)

வேரிமலர் முண்டகத்து அடவி

போர்ப்படை.

(தெ.இ.கோ. சாசன. ப.

அடவிக்கச்சோலம் பெ. 1. கத்தூரி மஞ்சள். (செ.ப. அக. அனு.) 2. நறுமணப் பண்டம். (வின்.)