பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடவிக்கம்பம்

அடவிக்கம்பம் (அடவிகம்) பெ. சாம்பல். (சாம்ப.

அக.)

அடவிக்கல் பெ. கானகக் கல். (முன்.)

அடவிக்காணம்

(முன்.)

பெ. காட்டில் விளையும் கொள்.

அடவிக்கொல் (அடவிச்சொல்) பெ. கோரோசனை. (செ. ப. அக. அனு.)

அடவிகம் (அடவிக்கம்பம் ) பெ. சாம்பல். (செ. ப. அக.

அனு.)

அடவிச்சனம் பெ. காட்டுமக்கள். அடவிச்சனமும் அரசியல் பரிசனமும் (ஐவர்இராசா. கதை ப. 202). அடவிச்சொல் (அடவிக்கொல்) பெ. கோரோசனை. (செ. ப. அக.)

அடவிசரர் பெ.

வேடர். அடவிசரர் குல மரகதவனி

தையும் (திருப்பு.563).

அடவிநீர் பெ. காட்டாற்றுநீர். (சாம்ப. அக.)

அடவிமஞ்சள் பெ. மரமஞ்சள். (முன்.)

அடவிமார் பெ.

ப. அக. அனு.)

நெசவாளருள் ஒரு வகுப்பார். (செ.

அடவியன் பெ. 1. ஓலையீர்க்கு. ( இலங்.வ.) 2. ஈர்க்கு களாலாகிய துடைப்ப வகை, வாரடை. (செ.ப.அக.) அடவியில்திருடி பெ. சதுரக்கள்ளி. (பாலவா. 291) அடவு' பெ . 1. பொருத்தம். பேசாதிருப்பதெல் லாம் பெண்களுக்குத்தான அடவோ (பழனி காதல் 186). அடவுக்கு அடவாய் அபிமன்னன் தான் பிறக்க (அபிமன். சுந். மாலை ப.4). 2. முறை. ஐந்துமாகதி அடவிலே நடத்தினான் (திருவிரிஞ். பு. வழி. 13). 3. (நாட்டியத்தில்) அடைவு.(தொ.வ.) அடவு' (அடகு3 ) பெ. கடன் பெறுவதற்குப் பொருளை ஈடு வைக்கை. (செ.ப.அக. அனு.)

அடவுக்கூத்து பெ. பன்னிரு சிவதாண்டவங்களிலிருந்து வந்த அடவு, இசைவழி, அவிநயம், சாரிகை, பேரணி, ஓவியம், இலயம், பரவை, சாளயம், அரசம், பட்டம், பித்தம் என்னும் பன்னிரு கூத்துக்களுள் ஒன்று. அட வே இசை அவிநயம்... ஈராறு என்ப (கூத்தநூல் 139). அடவுசெய்வார் பெ. நெய்வோருள் ஒருவகையார். (செ. ப. அக. அனு)

123

அடாதது

அடவுபிடி-த்தல் 11 வி. (நாட்டியம்) கூத்தில் நிருத் தக் கை பிடித்தல். (தொ.வ.)

அடவை பெ. தோட்டம். தொகுப்பாம் கோட்டம்

அடவை

...

இருநான்குமே தோட்டம் (ஆசி.நி. 166).

அடவோலை

பெ.

அடளை பெ.

அடைமானப்பத்திரம். (பே.வ.)

கடல்மீன்வகை. {செ. ப. அக.)

அடனி பெ. வில்லின் நுனி. (செ.ப. அக. அனு.)

அடா இ. சொ. 1. இகழ்ச்சி, வியப்பு, வீரம் போன்ற உணர்ச்சிகளைக் குறிப்பிக்கும் சொல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. 6. 18, 73). பாரடா என் ஆண்மையை (பாரதம். 1, 4, 12). எனடா சொல் என (திருப்பு.1309). கட்டிப் புறப்படடா கத்தி வாள் என்றன் கையதுவே (கந்தரலங். 64). அடா பித்தா (இராமநா. 5, 21 தரு 2). 2. (அடி என்ப தன் ஆண்பால்) ஆண் நண்பர்களையும் பணியாள ரையும் விளிக்கும் சொல். அடா இங்கே

(பே.வ.).

அடாசனி பெ. புளியாரை. (மலை அக. / செ.ப. அக.)

அடாசு பெ. மட்கின (கெட்டுப்போன) பொருள். (பே.வ.)

அடாசு1-தல் 5 வி. விலகுதல். (செ. ப. அக. அனு.)

அடாசு'-தல் 5 வி. திணித்தல். (முன்.)

அடாணா பெ. (இசை) இருபத்தெட்டாவது

வா

மேளம்

அரிகாம்போதியில் பிறந்த ஓர் இராகம். மோகன மொடு சகன் மோகனம் அடாணா (பரத. 2,55).

அடாத்தியம் பெ. அக்கிரமம். (வின்.)

அடாத்து1 பெ.வன்முறை. (சங். அக.)

அடாத்து' பெ. அவமதி. (முன்.)

அடாத்து' பெ. தகாதது. (முன்.)

அடாத்து + பெ.

4

அகாரணம்.(செ.ப.அக.)

அடாத பெ.அ.தகாத, பொருந்தாத. அரிச்சந்திரன் என்றே அடாத சொல் சொன்னையே

சரவண.7).

அடாதது

பெ.

(தனிச். சிந்.

தகாதது. தமக்கடாதது செய்துயிர்

வாழ்வது (பிரபு. லீலை 10,21).