பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமையோலை

அடிமையோலை பெ. அடிமை ஆவணம். (செ.ப.அக.)

அடிமோனைத்தொடை பெ. (யாப்.) அடிகளின் முத லெழுத்து மோனையாக ஒன்றிவரத் தொடுப்பது. அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்த மையான் அடிமோனைத்தொடை (யாப். காரிகை

18 உரை).

அடியடியாக (இவங்.வ.)

அடியடிவாழை

வி. அ. தலைமுறை

தலைமுறையாக.

பெ. இடையறாது தொடர்ந்து வரும்

மரபு. அடியடி வாழையான

குடியில் வந்தேன்

(முக்கூடற். 13).

அடியந்தாதி பெ. (யாப்.) ஒரு

செய்யுளின் ஈற்றடி

அடுத்த செய்யுளின் முதலடியாக வரத்தொடுப்பது.

(யாப்.வி.52)

அடியந்திரம் (அடியேந்திரம்)

பெ. 1. திருமணம்

விருந்து முதலிய சிறப்பு. (.செ. ப. அக.) 2. இழவுச் சடங்கின் இறுதி நாள். ஆத்தாள் செத்த அடியந்திரச் செலவு (நாஞ். மரு. மான். 7, 49).

அடியம்

பெ. தொண்டர் தம்மைக் குறிப்பிடும் பணி வான சொல். அடியம் இல்லறத்தை ஆற்றி (கந்தபு. திருநகரப். 112). அடியம் சேனையை நோக்க லுற்றேம் (கம்பரா. 6,8, 58).

...

அடியர் பெ. 1.அடிமைகள். அடியரும் ஆயமும் நொடிவனர் வியப்ப (பெருங்.1,34,179).

கனகங்

காக்கும் நின் அடியர் (சூளா. 785). 2.தொண்டர் மறத்துறை மறுத்தவர் தவத்து அடியருள்ளம் (தேவா. 2,30, 7). பணிதற்கு அடியர் சென்றெதிர் கொள (பெரியபு. 28,501). அடியர்க்கு எளிமைக் காரா (திருச். முரு. பிள். 36).

அடியல் பெ. 1. சொரிகை. (செ.ப.அக. அனு.) 2. தொடர்கை. (முன்.)

அடியவன் (அடியன்!)

(நாட். வ.) 2. பக்தன்.

பெ. 1. அடிமையாள். கடுநடை விடையினர்

கழல்தொழும் அடியவர் (Gaт. 3,84, 1). நாய. கற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் (கம்பரா. 6, 3, 32). அமரர் நாயகன் தனக்கு அடியவன் (கந்தபு. 4,12,279).

அடியளபெடைத்தொடை பெ. (யாப்.) ஒரு செய்யுளின் அடிதோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது.

137

அடியார்

அடிதோறும் முதற்கண்ணே அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையான் அடியளபெடைத்தொடை (யாப். காரிகை 18 உரை).

அடியறி-தல் 4 வி. மூலகாரணந் தெரிதல். அடியறி யும் வியாசமுனிவர் (திருவாய். 1, 1, 8 ஈடு).

அடியறு-தல் 6வி. மூலம் அறுதல். அடியற்றால் வாடும் அத்தனை கிடிகோள் (முன். 4, 1, 1 ஈடு).

அடியறு-த்தல் 11 வி. கீழ்ப்பகுதியைப் பறித்தல். விர கராயிருப்பார் அடியறுத்து நெடுஞ்சுவர் தள்ளுமா போலே (அமலனாதி. 5 பெரி.). அகங்கார மமகாரங் களையும் அடியறுத்து (ரகசிய. 320).

...

அடியறுக்கி பெ. மட்கலம் அறுக்குங் கருவி. (வின்.) அடியறை பெ. அடியற்றது. (செ.ப. அக. அனு.)

அடியன்' (அடியவன்) பெ. 1. அடிமையாள். (நாட் வ.) 2. பக்தன். ஆரூரன் தொண்டன் அடியன் கேட்டமாலை பத்து (தேவா. 7, 6, 10). அடியனை அளியன் என்று அருளி (தொண்டரடி. திருப்பள்ளி. 10). அடியார்தம் அடியனாக்கி (திருவாச. 5,29).

அடியன்2 பெ. பாதத்தை உடையவன். உலகங் கொண்ட அடியன் (திருவாய். 5,3,5)

அடியனாதி பெ. (அடி + அனாதி) மிக்க தொன் மைக்காலம். (செ. ப. அக.)

அடியனேன் பெ.

வந்தடியிணை

அடியேன்.

அடைந்தேன்

உன்னடியனேனும்

(பெரியதி.

5, 8, 3).

அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ (திருவாச. 23, 8). உனக்கு அடியனேன் பிழைத்தது யாது

(கம்பரா. 2, 4, 151).

அடியர்கெதுகை பெ. (யாப்.) அடியெதுகைத்தொடை. இரண்டாம் எழுத்து ஒன்றில் அடியாகெதுகை என்றும் வழங்கப்படும். (தொல். பொ. 405 பேரா.).

அடியாட்டி பெ. குற்றேவற் பெண். கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது அடியாட்டி யாகை யாலே (திருமங்கை. திருநெடுந். 12 வியாக்.).

அடியார் பெ. 1. இறையன்பு பூண்ட தொண்டர், பக்தர். கற்றுவல்ல அடியார் (தேவா. 7, 2, 11). அடியாரானீர் எல்லீரும் (திருவாச. 45,4). அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே.