பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்குநல்லர்

(பெரியாழ். தி. 2, 3, 13). அடியார் அடியார்தம் அடி யார் அடியோங்களே (திருவாய். 3, 7, 10). உன்னு டைய பழஅடியார் (கலிங். 178). தொழும் அடியார் பல்லாண்டு கூற (மதுரைச். உலா 76). அடியராய் வாழ்மின் (நூற்றெட். 10). அடியார் மனம் சலிக்க (திருப்பு. 1113). குற்றேவல் செய்பவர்.

2.

தம்பி என்னும்படி யன்று அடியாரின் ஏவல் செய்தி

(கம்பரா. 2, 4, 148).

அடியார்க்குநல்லர் பெ. சிவபெருமான். அண்ணலார்

அடியார்க்குநல்லரே

2, 28, (தேவா.

3).

அடி

யார்க்கு நல்லர் அடியேத்த வல்லர் செல்வர் அவரே (கருவூர்ப்பு. 8,1).

அடியார்க்குநல்லார்

(அடியார்க்கு நல்லான்)

பெ.

சிலப்பதிகார உரையாசிரியர். இக்காதை (வழக்குரை காதை) முதலிய பதினொன்றற்கும் அடியார்க்கு நல்லாருரை கிடைக்கவில்லை (சிலப் : 20 உ.வே. சா. அடிக்குறிப்பு).

அடியார்க்குநல்லான்1 பெ.

சோமசுந்தரக்கடவுள். நம்

பேரோங்கு அடியார்க்குநல்லான் (திருவால.பு.

35,6).

அடியார்க்குநல்லான்2

(அடியார்க்குநல்லார்) பெ.

...

சிலப்பதிகார உரையாசிரியர். பாவும் உரையும் பாலித்தான் அடியார்க்கு நல்லான் (சிலப். அடி

...

யார்க். உரைச்சிறப்புப். 1).

அடியாள்1 பெ. 1.குற்றேவற் பெண். உன்னுடைய பழ அடியார் அடியாள் (கலிங். 178). இத்தேவற்கு அடியாளாகக் குடுத்த (தெ.இ.க. 22, 141). இன் னமும் அறியீர் அடியாள் சொன்னதுங் குறியீர் (முக்கூடற்.85). 2. அன்பு பூண்டு தொண்டு செய் பவள், மனைவி. அகத்துஅடியாள் மெய் நோவ அடிமை (தனிப்பா. 24). இராம. அடி யாளான பரவையோ மறுப்பாள் (பெரியபு. 29, 353). 3. கணவன் அல்லது பெரியோர் முன் னிலையில் ஒரு பெண் தன்னைக் குறிப்பிடும் சொல். ஆடவர் தம் முள்ளே அடியாள் உமைத்தெரிந் தேன் (பாரதி. குயில். 7, 44).

சாவ

அடியாள்' பெ. பாதம் உடையவள்.

யாள் பாகத்து ஒருவா

பஞ்சேர் அடி

(திருவாச. 25,10).

அடிப்பதற்கு அமர்த்தப்

அடியாள்' பெ.

பகைவரை

படும் ஆள். அவரிடத்தில் அடியாட்கள் பலர் இருக்

கிறார்கள் (பே.வ.).

13

38

அடியிறங்கு - தல்

அடியாறு பெ. தொன்றுதொட்ட வரலாறு. (செ.ப. .அக.)

அடியான் பெ. 1. தொண்டன். ஆர் அடியான் என் னில் (திருவாச. 6, 48). 2. பண்ணையாள். உங்கள் அடியானுக்கு நான் கொடுத்துப் பார்த்தால் உண் பானோ (முக்கூடற். 96).

பரிந்தழுவதற் (சீவக. 1391). ஆர்

அடியிடு-தல் 6 வி. 1. தொடங்குதல். குப் பாவாய் அடியிட்டவாறு வத்துக்கு அன்றே அடியிட்டாள் (விக்கிர.உலா 266). 2. அடிவைத்து நடத்தல். மாலையும் மதுவும் மல்கி வெய்து அடியிடுதற்கு ஆகா வீதிகள் (சீவக. 117). அடியிட்டு அடி இடாமல் தேயும் நெறி (கம்பரா. 6, 8, 8). தூளாட அடியிட்டு (திருவிளை. பு. 29, 6). சீறடி பெயர்த்து அடியிடுந்தொறும் (மீனா. பிள். 3. காலடி வைத்தல். தச்சு விடுத்தலும் அடியிட்டலும் அச்சுமுறிந்தது (திருவாச. 14, 3). 4. கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல். (வின்.)

6, 1).

...

...

அடியிணை பெ. இரு திருவடிகள். அறவியங்கிழ

வோன் அடியிணை (மணிமே.11,23). அடியிணை ஆமையின் வடிவு (சீவக. 1460). தன் பொன்னடி யிணை காட்டி (திருவாச. 41,1). அடியிணை படியில் தோய திருவிங்கு வருவாள் கொல்லோ (கம்பரா. 3, 5, 59).

அடியியைபுத்தொடை பெ. (யாப்.) அடிதோறும் இறு திக்கண் நின்ற எழுத்தோ சொல்லோ ஒன்றிவரத் தொடுப்பது. அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுத்தமையான் அடியியைபுத்தொடை (யாப்.

காரிகை 18 உரை).

அடியிரட்டி - த்தல் 11 வி. இட்ட அடியின்மேல் அடி யிடுதல். அடியிரட்டித்து இட்டாடும் ஆட்டு (புற. வெண். 29 மேற்கோள்).

அடியிலிடுகலசம் பெ. எண்ணெய் வடிக்கும் கலம்.

(சாம்ப. அக.)

அடியிலேயுறை - தல் 4 al. வழிபடுதல். அடியிலே யுறைதல் வழிபாடு என்னும் பொருள்தந்து நிற்ற லின் (கலித். 140, 11 நச்.).

அடியிறங்கு - தல் 5 வி. (மருத்.) மலக்குடல் நுனி துவாரம்விட்டு வெளிவருதல். (பைச.ப.232)