பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுப்பூது-தல்

அடுப்பூது-தல் 5 வி. அடுப்பு எரிவதற்காக வாயால் நேராகவோ, ஊது குழல் வழியாகவோ காற்றூதுதல். அடுப்பூதிப் புகையால் கண்கள் சிவந்துவிட்டன

(பே.வ.).

பெ.

அடும்பு (அடப்பங்கொடி, அடம்பங்கொடி, அடம்பு1) நெய்தல் நிலத்துக்குரிய கொடி. அடும்பு மலர் கொய்தும் (நற். 349, 2). அடும்பிவர் அணி யெக்கர் (கலித். 132, 16). அம்மென் இணர அடும்புகாள் (சிலப். 7, 32). அடும்பிவர் எக்கர் (ஐந்.எழு.62). அலவன் வழங்கும் அடும்பிவர் எக்கர் (கைந். 53). பணை அடும்பொடு விரவிய மருங்கு (தேவா. 7,72,6). 2. அடப்பமலர். அடும்பு ஆக்கிய தொடைச் செஞ்சடை முதலோன் (கம்ப

г. 6, 26, 143).

அடுமா பெ.

கொட்டைக்கரந்தை. (பச்சிலை. அக.)

அடுமை1 பெ. சமைக்கை. அடுமை எழுந்த அடு நெய் ஆவுதி (பதிற்றுப். 21, 13).

அடுமை2

(அடிமை) பெ. தொண்டுபடும் தன்மை. வேதியர்க்குள்ளே அடுமைக்காரப் பறையன் (நந்த. கீர்த். ப. 18).

அடுவம் பெ. மலைப்புன்கு. (செ.ப.அக .அனு.)

அடுவல் பெ. நெல் வரகு

போன்றவற்றின் கலப்பு.

(இலங். வ.)

அடே இ. சொ. பொதுவாகக் கீழ்ப்பட்டோரையும் நட் பால் ஒத்தவரையும் விளிக்கும் சொல். அடே அதைத் தொடாதே (பே.வ.).

அடேடே இ. சொ. ஏமாற்றம் இரக்கம் போன்ற உணர்ச் சிகளைத் தெரிவிக்கும் சொல். அடேடே பேருந்து போய் விட்டதே (முன்.).

அடேயப்பா இ. சொ. வியப்புக் குறிப்பு. அடேயப்பா எவ்வளவு பெரிய காய் (முன்.).

அடை-தல் 4 வி. 1. சேர்தல். பறவை பார்ப்பு வயின அடைய (நற். 69,3). ஐயாறு அடைகின்ற போது (தேவா. 4, 3, 1). வேந்தன் விண் அடைந் தான் (கம்பரா. 3, 4, 31). ஐயாறு சென்று அடை கின்றார் (பெரியபு. 28, 299). திரு அடையும் (ஏரெழு. 46). அடைந்து அவி உண்டிடும் அமரர் (கந்தபு. கடவுள். 11). 2.(தூசி முதலியன) சேர்தல்,

பெ. சொ . அ.1-10 அ

...

1

47

அடை-த்தல்

நிறைதல். அறையில் தூசி அடைகிறது (பே.வ.). 3. (ஞாயிறு முதலிய கோள்கள்மலை கடலிடம்) சேர்தல் (மறைதல்). படுசுடர் அடைந்த பகுவாய் நெடுவரை (நற். 33,1).

அடை--தல் 4 வி.

(கண்ணிமைகள்)

ஒன்றுதல்,

உறங்குதல். கண்

அடைஇய

கடைக் கங்குலான்

(பட்டினப். 115).

4

அடை3-தல் 4 வி. அடைக்கலமாதல். பாம்பணையான்

பாதம் அடை

(இயற். முதல் திருவந்.21). அடை

மினோ ஆய்ந்த குணத்தான் அடி (இயற். நான்காம் திருவந். 32). புக்கு அடைந்த பொருட்டாக (கம்பரா. 6, 15,353).

புறவொன்றின்

அலை அடைந்த திறல் அடையும்

அடை + - தல் 4 வி. + 4 வி. 1. உண்டாதல். புனல் பெருகி (தேவா. 7, 16, 4). (ஏரெழு. 46). 2. பரவுதல், மிகுதல். புணரி பொருத பூமணல் அடைகரை (நற். 11,6). நிருதர் சேனை அடைத்தது திசைகள் எல்லாம் (கம்பரா.

6, 21, 17).

அடை6-தல் அடை - தல் 4 வி. 1.

(முயன்று ) பெறுதல். கலை அடைந்த கலி கடி அந்தணர் (தேவா. 7, 16, 4). ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று (பாரதி. தேசியம். 31 பல்லவி). 2. (உயிர்) கவர்தல். உயிர் அடைந்த ஒள் வேலோய் (கம்பரா. 2,13,65).

அடை - தல் 4 வி. 1.பூசுதல்.

3

நெய் அடை நெடு வேல் (கம்பரா. 4, 7, 158). 2. (ஒன்றின் தன்மை) சேர்ந்திருத்தல், பொருந்தியிருத்தல். மின் அடைந்த வேலான் (பாரதவெண். 302). பொய் அடை உள்ளத் தார்க்குப் புலப்படாப் புலவ (கம்பரா. 4, 7, 158). அணுவினோடு எல்லாமாகி அடைந்திடும் தத்துவங் கள் (சி. சி. 2,78).

அடை-தல் 4 வி. 1. ஓரிடத்தில் இருத்தல், அடை காத்தல். அவன் வீட்டிலேயே அடைந்து கிடக்கி றான் (பே.வ.). கோழி அடையில் அடைந்து கிடக்கிறது (முன்.). 2. தங்குதல். பறவை கூட் டில் அடைகிறது (முன்.). 3. சேர்ந்திறுகுதல். வெள் ளம் வந்தபின் ஆற்றில் மணல் அடைந்து கிடக்கி றது (முன்.). 4. தூர்தல் (செ. ப. அக. அனு.) அடை - தல் 4 வி. (கடன்) தீர்தல். அடைந்துபோயிற்று (பே.வ.).

கடன்

அடை-த்தல் 11 வி. 1. (வழி முதலியன ) தடுத்தல். வாழ்நாள் வழி அடைக்கும் கல் (குறள். 38). மடை