பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலம்புகு-தல்

ரக். 95). கைக்கொளும் அடைக்கலம் கரந்து வவ் வினோன் (கம்பரா. 2, 10, 103). நாயகா நான்

உன் அடைக்கலமே (சாவ. கீர்த். 53, 3).

அடைக்கலம்புகு-தல் 4 வி. புகலடைதல்.

அந்தணா

ளன் உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது

(தேவா. 7, 55,1).

பெ. (கிறித்.) அடைக்கலம் அளிக்

காரணமாக

அடைக்கலமாதா

கும் தேவமாதா.

அடைக்கலமாதா

சீர்அடி

(தேவமாதா. அந். 8).

அடைக்கலாங்குருவி

(அடைக்கலக்குருவி,

அடைக்

வீட்டுக்கூரைகளில்

கூடுகட்டி

கலங்குருவி) பெ.

பறவை. (சாம்ப. அக.)

வாழும் சிறு பறவை.

அடைக்காய் பெ. 1. பாக்கு. வெள்ளிலை அடைக் காய் விரும்பி (தாயுமா. 11, 11). 2, தாம்பூலம். அம்மென் திரையலோடு அடைக்காயீத்த (சிலப். 16,55). நல்லதோர் சோறும் அடைக்காயும் தந்து (பெரியாழ். பல்லாண்டு 8). பசுங்கர்ப்பூரமுடன் ஏய்ந்த அடைக்காய் அமுது (பெரியபு.29, 35). நாயகி அடைக்காயோடு அமுதுசெய்ய படைக்க வாரீர் (தக்க. 758). அடைக்காயை எண் ணும் (தொல். சொல். 72 சேனா.). அன்னம் உண்ட தற்பின் அடைக்காய் அருந்தியும் (சோலை. குற 84, 43). அடைக்காய் அமுது பாக்குப் பன்னி ரண்டும் (தெ.இ.க. 5,430).

...

அடைக்குத்தகை பெ. அரசால் நிர்ணயிக்கப்பட்ட தானி யவரி. (இலங். வ.)

அடைக்கெத்து பெ. அடைக்கத்து. (ரா. வட். அக.)

அடைகட்டு1 - தல் 5 வி. 1. நீர்ப்பெருக்கைத் தடுக்க வரம்பு உண்டாக்குதல். அண்டகடாகம் வெடித்து அடைகட்ட வேண்டும்படியிறே அபேட்சிதம் பெற்று வளர்ந்தபடி (அமலனாதி. 2 வியாக்.).2. வண்டி நகராதபடி சக்கரத்தின்முன் தடைவைத்தல். (தஞ்.வ.) 3. தேர்களின் சக்கரத்தைத் தூக்க அடியில் முட்டுக் கொடுத்தல். (முன்.)

-

அடைகட்டு' - தல் 5 வி. தேனீ தேனும் மகரந்தமும் சேமிப்பதற்கு இறால் அமைத்தல். (தொ.வ.)

அடைகடல் பெ. அடையாகிய இடம், அடைகடல்- அடையாகிய இடம் கடற்கரையாகிய இடம்) (தொல். சொல். 419 சேனா. பூவரா.).

15

0

அடைகரை

குமண

அடைகுளம்

பெ. கரைப்பக்கம், மணல் செறிந்தகரை. உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை (குறுந். 175). அடைகரை (பதிற்றுப். 30,5). தத்துநீர் அடைகரை (மணிமே 8,3). அடை கரை வைத்த மருப்பியல் செப்பு (பெருங். 1,40,258). இடுமணல் அடைகரை இடம் வலம் (தேவா. 7,

72, 5).

அடைகல் பெ. 1. காய்ச்சிய உலோகங்களை வைத்து அடிப்பதற்கான அடிக்கல், பட்டடை. சுட்டவல்லிரும்பு அடைகலைச் சுடுகலாதது போல் (கம்பரா. 5, 11, 58). 2. ஒன்றைத் தாங்குவதற்கு அடியில் வைக்கப் படும் ஆதாரக் கல். நெடுவரை மத்து ... அடைகல் ஆழியான் (கம்பரா. 4, 7, 26). ஆமையாய் மேருத் தாங்கி அடைகலாய்க் கிடந்தபோது (சி. சி. பர. பாஞ்சரா.மறு.11). 3. நீர் ஓடாதபடி மதகு அடைக்கும் கல். (வின்.) 4. பக்க மலை, இமையக்குன்றமும் அடைகல்லாய் ... புறங்கிடந்த (திருவிளை. பு. 7, 6). அடைகா -த்தல் 11 வி. முட்டையின்மீது கோழி உட் கார்ந்து குஞ்சு பொரிக்க இருத்தல். (செ.ப.அக.) அடைகாய் பெ. 1. வெற்றிலை பாக்கு. (செ.ப.அக.) 2. பச்சைக்கீரையும் பச்சைக்காயும். உணவுக்கு இங்கு அடைகாய் இலையுண்டு (பட்டினத்தார். பொது 1).

அடைகிட - த்தல் 12 வி. 1. அடைகாத்தல். (செ.ப. அக.) 2. தங்கியிருத்தல். முயலடை கிடக்கும் திங்கள் (கூர்மபு. பூருவ. 43,16). வண்டடை கிடக் கும் முருகாய சோலை (சங்கர. கோவை 89).களி வண்டு அடை கிடக்கும் முளரி (மீனா. பிள். 6,8). இருட்டு அடைகிடக்கும் கருங்குழற் பின்னல்

(சீறாப்பு. 1, 5, 75).

அடைகியாழம் பெ. நன்கு

(பாலவா. 985)

...

சுண்டச்செய்த கசாயம்,

அடைகுடி பெ. 1. சார்ந்த குடும்பம். இவன் தானும் இவன் அடைகுடி ஆனைச்சாத்தானும் (தெ.இ. க. 2, 444). 2. பயிரிடுங்குடி. மாடுகொண்ட இடை யரும் இவர்கள் உறவுமுறையாய் அடைகுடிகளா னாரும் (தெ.இ.க. 1,63).

அடைகுத்து-தல் 5 வி. அடைமானம் வைத்தல். குடி யொடு குடிபெறும் விலைக்கு அடைகுத்துக என்று (தெ.இ.க. 5,305).

அடைகுளம் பெ. வடிகால் போக்கில்லாத குளம். (இலங்.

வ.)