பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைபடு-தல்

அடைபடு-தல் 6 வி. 1. அடைக்கப்படுதல். நீ சிறை யில் அடைபட நேரிடும்

(விவிலி. மத்தேயு 5, 26).

2. முடிதல். அவன் கடன் அடைபட்டுவிட்டது

(நாட். வ.).

அடைபுடை1 பெ.

அக்கம்பக்கம். (பே.வ.)

அடைபுடை2 பெ. இராப்பகல்.

அடைபுடை தழுவி

அண்டம் நின்று அதிரும் (பெரியதி. 4, 10, 3).

அடைபொருள் பெ. ஈட்டிய பொருள். அடைபொருள் கருதுவிராயின் (இறை. அக. 28 உரை மேற்கோள்).

அடைமண் பெ. 1. கலப்பையில் ஒட்டும் மண். (யாழ்.

அக.)

2. வண்டல் மண்.

(பே.வ.)

அடைமதிற்படு-தல் 6 வி. மதிலைச் சூழ்ந்து முற்றுகை அடைமதிற் பட்ட யிடப்படுதல். நெடுநாட்பட காலத்தே (பதிற்றுப். 16, 2 ப. உரை).

அடைமழை பெ. மேகங்கள் வானிடத்தை அடைத்துக் கொண்டு விடாது பெய்யும் மழை. ஐப்பசி அடை மழை (பழமொழி). அடைமழைக்கு எங்கிருந்தாய் (மலைய. ப. 21). அடைமழையாலே அழிந்த தோர் வருடம் (நாஞ். மரு. மான். 7, 11).

அடைமாங்காய் பெ. மாங்காய் ஊறுகாய். (செ. ப . அக.)

அடைமானப்பத்திரம் பெ. நிலம், வீடு போன்ற பொருளை ஈடு வைத்தலுக்கு அடையாளமாக எழுதிக் கொடுக்கும் ஆவணம். (நாட்.வ.)

அடைமானம் 1 (அடமானம்) பெ. கடன்பெறுவ தற்கு அசையும் அல்லது அசையாப்பொருளை ஈடாக வைக்கை. என் வீட்டை அடைமானம் வைத்துக் கடனை வாங்கினேன்

(LOGIT.).

அடைமானம்' பெ. வழிவ

வகை (ராட். அக.)

அடைமானம்3 பெ. உவமை. (யாழ். அக.)

அடைமானம்' பெ. பிரதி. (வின்.)

அடைமானவோலை

வ.)

பெ.

அடைமானப்பத்திரம். (பே.

அடைமுதற்பற்று பெ. குடிகளுக்குக் குத்தகைக்கு விடப் பட்ட நிலம். (செ. ப. அக. அனு.)

அடைமொழி பெ. (இலக்.)

தழுவுசொல்

அல்லது

153

அடையாதார்

சொற்றொடர், விசேடணம். அடைமொழி இனமல்

லதும் தரும் (நன். 402).

அடைய வி. அ.

முழுவதும்.

அச்சமாக்களை அடை

யப் போக்கி

(பெருங். 4, 3, 26).

கோயில் அடைய

விளக்கேற்றி

(பெரியபு. 27, 14). பாரடைய நீற்

...

றின் ஒளி பரவா நிற்ப

(உத்தரகோ. பு.ப. 8).

அடையடிமை பெ. விலைக்குப் பெற்ற அடிமையாள்.

(செ.ப.அக.)

அடையடுத்தவாகுபெயர் பெ. (இலக்.)

யுடன் வரும்

ஆகுபெயர்ச்சொல்.

அடைமொழி

வெற்றிலை

அடையடுத்த ஆகுபெயர் (நன். 290 சடகோ.).

...

அடையல் பெ. 1. அடைகை. சாயலுள் அடையலுற் றிருந்தேன் (தேவா. 7,58, 7). 2. செருப்பு வகை. புரிமென் பீலிப் போழ்புனை அடையல் (பரிபா.

21, 7).

அடையலர் (அடையலார்) பெ. பகைவர். அடைய லர் நேயமாதர்கண் (கம்பரா. 2, 4, 155). வயவேல் அடையலர் (நந்திக்கலம். 41). அடையலர் பரவு நெடுமுடியரசன் (செ. பாகவத. 9, 18, 30). அடை யலர் மனது படபடென (திருமலைமுரு. பிள். 2).

அடையலார் (அடையலர்) பெ. பகைவர்.

அடையவளைஞ்சான்

(வின்.)

பெ.

(அடையவளைந்தான்!) 1. கோயிலின் வெளிச் சுற்றுப்புறத் தெரு அடைய வளைஞ்சான் தளவிசைபடுப்பித்தார் (தெ.இ.க.1, 84). கோபுரத்தை விட்டு நீங்காத அடையவளைஞ் சான் திருமதிலையும் செய்த (சிவதரு. 2, 67 உரை). அடையவளைஞ்சான் தெற்குவீதி (திருவரங்கத்திலுள்ள ஒரு வீதி).2. தட்டுச்சுற்று வேட்டி. (செ. ப. அக.)

அடையவளைந்தான்1

(அடையவளைஞ்சான்) கோயிலின் வெளிச்சுற்றுத் தெரு. (வைணவ வ.)

பெ.

அடையவளைந்தான்' பெ. திருவாய்மொழி ஈட்டின் ஓர் அரும் பதவுரை. (செ. ப. அக.)

அடையன் பெ. கடுக்காய். (செ.ப.அக .அனு.)

அடையாண்கிளவி பெ. குழூஉக்குறிபோல்

வழங்கும்

அடையாளச்சொல். அறியக்கூறிய அடையாண்கிள

வியும் (பெருங்.1,56,184).

அடையாதார் (அடையார்) பெ. பகைவர். (செ.ப. அக.)