பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தம் 10

ஓதிய அத்தம் உணர்ந்த பெருந்தவர் (திருவால. பு. நூற்பயன். 6).

அத்தம்10 (அர்த்தம்") பெ. பாதி. மாறில் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்தணைந்தார் (பெரியபு. 29, 304). கரு அத்தம் தவாதுறைந்தாய் (கோமதி அந்.

10).

அத்தம் 11 பெ. சூரியன் மறையும் மலை, அத்தகிரி. அத்தங் கதிரோன் மறைவதன்முன் (திணைமாலை. 120). வியன் பொதியின் மலைமேரு உதயம் அத்தம் (தேவா. 6,71,9). அழல் உமிழ் கதிரோன் அத்தம் சேர (பெருங். 1, 54, 3). அப்பு நீர் ஆடுவான்போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் (கம்பரா. 6, 8,18). அண்ணலங் கதிரும் அத்தம் அடைந்து (சீவக. 1733).

அத்தம் 12 பெ. 1. கை. அத்தம் மிகுத்திட்டு இரட்டி யது ஆயிடில் (திருமந். 770). அத்தத்து ஐயாயுதன் பாதம் தலைக்கொண்மின் (திருவரங். அந். 8). நகத் தான் அத்தம் நாலைந்தினானை அடர்த்தவன் (மருதூரந். 5). அத்தஞ் சிவக்க அம்மனை (திருமலை முரு.பிள்.41). 2. துதிக்கை. அத்தம்... துதிக்கை (நாநார்த்த.373). முழம். 3. முழம். முழம் எனினும் அத் தம் எனினும் ஒக்கும் (சிவதரு. 12, 4 உரை). அத்தம் ...முழம் (நாநார்த்த. 373).

3.

அத்தம் 18 பெ. பதின்மூன்றாவது நட்சத்திரத்தின் பெயர். அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் (பெரி யாழ்.தி.1,3,6). விழுமிய சீர் அத்தத்தில்...தானம் வியந்துதவின் (திருக்காளத். பு. 25,16).

அத்தம் 14 பெ. மயிர்க் கற்றை. அத்தம் மயிர்க்கற்றை (நாநார்த்த. 373).

அத்தம் 15 பெ. 1. முடிவு. தைம்மாதத்து அத்தத் திலே... திருநாள் எழுந்தருளுவிப்பதாகச்

னோம்

சொன்

(தெ.இ.க. 7, 1014). 2. கேடு. அத்தம்

...

கேடு (நாநார்த்த. 373).

அத்தம் 16 பெ. செம்மை. அத்த மண் (தேவா. 1; 39,10).

அத்தம் 17 பெ.

கெந்திப்பாடாணம். (சாம்ப. அக.)

அத்தம் 18 பெ. பச்சைக் கற்பூரம். (முன்.)

அத்தம்1 பெ.

கருப்புக் குங்கிலியம். (மரஇன.

(மரஇன. தொ.)

அத்தம் பெ.

20

அதிவிடையம். (சாம்ப. அக.)

அத்தம் 21 பெ. கரிசலாங்கண்ணி. (முன்.)

176

அத்தமி-த்தல்

அத்தம்பியார் பெ. அக்காவின் கணவன், அத்தான்.

(வட். வ.)

அத்தமண் பெ. காவிக்கல். அத்தமண் தோய்துவர் ஆர் அமண் (தேவா. 1,39,10).

அத்தமண்டபம் (அர்த்த மண்டபம்) பெ. கோயிலி னுள்ளே கருவறைக்கு முன்புள்ள மண்டபம். கோயி லின் அத்தமண்டபத்துத் தெற்கில் (தெ.இ. 23, 257). அத்த மண்டபம்..... இனிதமைத்தான் (குழைக். திருப்பணி.15).

க.

அத்தமண்டலம் பெ. குதிரையை ஓட்டும் வகையுள் ஒன்று. அத்தபுளகிதம் அத்தமண்டலம் (திருவால். 4. 28, 47).

அத்தமம் (அத்தமயம், அத்தமனம், அத்தமானம் ) பெ. கதிரவன் மறைகை. (வின்.)

அத்தமயம் (அத்தமம், அத்தமனம், அத்தமனம், அத்தமான ம்) பெ. கதிரவன் மறைகை. அத்தமய வெற்படைந் தான் கதிராயிரத்தோன் (கந்தபு. 5, 2, 146).

அத்தமன் பெ. தம்பி. வேழமுகன் செப்பு அத்தம் (கந்தரந் 60).

னம்]

அத்தமனம் (அத்தமம், அத்தமயம், அத்தமானம். பெ. 1. கதிரவன் முதலிய கோள்கள் மறைகை. அத்தமனக் குவடு அணையும் அளவில் (கலிங். 464). அத்தமனம் உதயம் இல்லை...அயல் போதல் வரு தல் எனும் அனைத்தும் இல்லை (ஞானவா. உற்பத். தாசூர. 7). உதயகாலத்தும் அத்தமனகாலத்தும்... மூன்று தொழிலையும் செய்ய (முருகு. உரை வேறு பாடு). 2. அழிவு. உதயாத்தமன மறிவுக் குளவா

காவே

...

(பிரபோத. 32, 18).

அத்தமானம்1

(அத்தமம், அத்தமயம், அத்தமனம்) பெ. 1. கதிரவன் மறைகை. அத்தமானத்துக்கெல் லாம் வயலில் நிற்காமல் வந்துவிடு (நாட். வ.). 2. கதிரவன்மறையும் மேற்குமலை. கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தமானம் (கம்பரா.

6, 3, 151 பா. பே.).

அத்தமானம்2 ப.15)

பெ.

ஆமணக்கு. (வைத். விரி, அக.

அத்தமி-த்தல் 11வி.கதிரவன் மறைதல். பட்டப் பகல் பருதிவிட்டு அத்தமித்ததென (திருப்பு.159) போது அத்தமித்து இருண்டது (திருக்காளத். பு.