பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தி4

அத்தி பெ. அத்தினாபுரத்தை நிறுவிய சந்திரகுலத் தரசன். அக்குலத்தினில் அத்தி என்பவன் அவ தரித்தான் (பாரதம். 1, 1, 28).

அத்திக

பெ. 1. கடல். அத்தி ஒப்பெனின் அன் னவை உணர்ந்தவர் உளரால் (கம்பரா. 4, 11,32). அத்தி அலைவாய் வளர் நித்திலக் கொழுந்தே (கந்தரந். 61). அத்தியின் பெரிது (திருவரங். அந். 46, 2). 2. பொய்கை. அத்தி...பொய்கை (நாநார்த்த. 3.ஆறு. (சேந். செந். 72)

371).

அத்தி பெ. எலும்பு. மருவிய அத்தி வழும்பொடு (திருமந்.2125).ஆடுநாகமும் அத்திகளும்

மச்சை

வரை ஆடு நாகமும்

பை

(அரிச். பு. நாட்டுச். 11). யில் அத்தி மூளை நரம்பு ஊன் உதிரம் பரந்த குரம்பை (திருவரங். அந். 55).

அத்தி பெ. தசநாடியிலொன்று. தசநாடிகளாவன காந்தாரி அத்தி சிங்குவை (சிலப். 3, 26 அடியார்க்.).

..

அத்தி பெ. ஆசை, விருப்பம். அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை (தேவா. 5, 33, 2). புன்பாவை யர் தோல்பையில் அத்தி செய்து நரகு எய்துவீர் (திருவரங். அந். 55).

அத்தி' பெ. இரந்துண்போன். அத்திகளாதல் கண் டாலும் (திருநூற். 44).

அத்தி பெ. 1. கொலை. அத்தி அத்தி... அத்திமரம் கொலை (உரி. நி.11, 9). 2. அழிவு. செய்பவன் (தேவிமான். பாயி. 4).

...

அத்தி

அத்தி (அத்திகாயம்) பெ. 1. இருக்கிறது, உண்டு என்னும் பொருள்தரும் சொல். படுபொருளின்றி நெல்லிற்பதடி போல் உள்ளிலார் மெய் அடுபவர் பொருளை அத்திநாத்தி என்றெழுதி (பெரியபு. 28, 814).உறிபொதிகலனும் அத்தி நாத்தி என்று உரைக் கும் நாவும் (திருவிளை. பு. 62,12). 2. சமணமதத் தத்துவம். அத்தியைத் தானுள்ளவாறு அறைந்தாய் (திருநூற். 29 அத்தி - பஞ்சாத்தகாயத்தை மகாலிங்கையர்

உரை).

அத்தி 12 பெ. வெருகஞ் செடி. (மலை அக.)

அத்தி 13 பெ. திப்பிலி (பச்சிலை. அக.)

14

அத்தி + பெ. பறவை. அத்தி யானையும் (பொதி.நி.2,56).

...

புள்ளும்

180

அத்திகாயம்

பெற்றதாகும்

15

அத்தி' பெ. பாதி.

அத்திமுகமன்

(சாந்தலிங். பிள். பாயி. 1).

அத்தி பெ. வாலை ரசம். (சங். அக.)

17

அத்தி பெ. அக்காள். (கதிரை. அக.)

நட்டுவத்தி,

அத்தி 18 பெ. ஒரு பெண்பால் விகுதி. கைக்குளத்தி, குறத்தி (வீரசோ. 56 உரை).

19

அத்தி1' இ. சொ. வியப்புப்போன்ற குறிப்பை உணர்த் தும் சொல். அத்தி! எவ்வளவு வேகமாக வருகி றான் (தென்னார். வ.).

அத்திக்கரணி பெ. சிற்றாமணக்கு.

(சாம்ப. அக.)

அத்திக்கள் பெ. அத்திமர வேரிலிருந்து எடுக்கப்படும்

கள். (செ. ப. அக.)

அத்திக்கன்னி (அத்திக்கனி, அத்திகன்னி) பெ. வெரு

கஞ்செடி. (சாம்ப. அக.)

அத்திக்கனி 1

வெருகஞ்செடி. (வைத். விரி. அக.ப.15)

(அத்திக்கன்னி, அத்திகன்னி) பெ.

கரிசலாங்கண்ணி. (வைத். விரி. அக.

அத்திக்கனி' பெ.

ப. 15)

அத்திக்காய்ப்புல்லை பெ. மாட்டு நிறத்தில் ஒரு வகை.

(ரா. வட். அக.)

அத்திக்காளிக்கீரை

(சாம்ப. அக.)

பெ. கோழிக் குறும்பான் கீரை.

அத்திகங்கம் பெ. சூரியகாந்திப் பூ. (முன்.)

அத்திகபம்1 பெ. கணவாய் மீனெலும்பு. (முன்.)

அத்திகபம் 2

பெ. கடல் நுரை. (முன்.)

அத்திகர்ணி பெ. சிற்றாமணக்கு. அத்திகர்ணிய விசு (தைலவ. தைல. 113/செ. ப. அக.).

அத்திகன்னி

(அத்திக்கன்னி,

வெருகஞ் செடி. (மலை அக.)

அத்திக்கனி பெ.

அத்திகாயம் (அத்தி) பெ. சீவன், புற்கலம், தருமம், அதருமம், ஆகாசம் என்னும் சமணமதத் தத்துவங்கள் ஐந்து. கண்டநூல் தருந்தன்ம அத்திகாயமோடு

(சி. சி. பர. ப. 158).