பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதம்3

றையும் (முன்.). 3. பாதாளம். அதம் ... பாதாளம் (முன்.). 4. தாழ்வு. (யாழ். அக.)

அதம்' பெ. அத்தி. அதம்பழத்து உருவுசெய்தார் அவளிவணல்லூராரே (தேவா. 4,59,7). அதக் குறிது (தொல். எழுத். 203 நச்.).

அதம்செய்-தல் 1 வி. அழித்தல். அந்தணனை அதம் செய்தான் அமலன் (சிவதரு. 11, 54).

அதம்பம் பெ.

14)

கற்பரிபாடாணம்.

(வைத். விரி. அக, ப.

அதம்பழம் பெ. 1. அளிந்த பழம். (அருங்கலச்.

101

U. 2.600) 2. அத்திப்பழம். அதம்பழத்துருவு செய் தார் (தேவா. 4, 59, 7).

அதம்பு 1-தல் 5 வி. 1. அடங்காது பேசுதல். (வட். வ,) 2. திமிறு (வட். வ.)

அதம்பு - தல் 5 வி. கண்டித்தல். (வின்.)

அதமக்காயம் பெ. தொடை, கால், முதலியவை அடங் கிய உடம்பின் கீழ்ப்பகுதி. (சாம்ப. அக.)

அதமசரீரம் பெ. கற்பகத்தரு

அக. அனு)

(சிந்தா. நி. 124/செ.ப.

அதமசிரம் பெ. தலை கீழாகப் பிடித்தல். (சாம்ப.

அக.)

அதமதசம் பெ. வெங்காரம். (செ.ப.அக.அனு.)

அதமதானம் பெ. கொடைகளுள் மிகவும் தாழ்வான தாகிய கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை. (செ. ப. அக.)

அதமப்படிவம் பெ. ஐந்து முழ உயரம் கொண்ட பிம்பம். (சிற். செந்.ப. 15)

அதமப்பொதுமடங்கு பெ. (கணக்கு) ஒன்றுக்கு மேற் பட்ட எண்களை மீதமின்றி வகுக்கும் சிறிய எண். (கணித.க. சொ.)

அதமபட்சம் பெ.

குறைந்தது. (முன்.)

அதமம் பெ. 1. கீழ். குழல்...மூங்கிலில் செய்வது உத்தமம்... ஏனைய அதமம் ஆம் (சிலப். 3, 26 அடி யார்க்.). உத்தம, மத்தியம் அதமமாக அடைவு

1

89

அதர்கோள்

குத்தின காசு (Q5. g. 5. 5, 723). 2. Simu. தாவிய அதம தசதால உருவும் (சோலை.குற.39).

அதமர்ணன்

3 3 6 )

பெ. கடன் வாங்குவோன். (சுக்கிர நீதி 2,

அதமவிம்சதி பெ. அறுபது ஆண்டுகளுள் கடைசி இருப தாகிய பிலவங்க முதல் அட்சயவரையிலுள்ள இருபது ஆண்டுகள்.(பெரியவரு.)

அதமன் பெ. கீழ்மகன். கமுகு போல்வர் அதமர் (நீதிவெண். 9). அதமனுக்கு ஆயிரம் ஆசை (பழ. அக.

280).

அதமாங்குலம் பெ. ஆறு நெல் கொண்ட அளவு. ஆறுநெல் கொண்டது அதமாங்குலம்

12, 4).

(சிவதரு.

அதமாதமன் பெ. மிகக் கீழானவன். (செ.ப.அக.)

2.

அதர் 1 (அதர்வு) பெ. 1. நெறி. மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (தொல். பொ. 643 இளம்.). வழி. அதர் பல கடந்து (புறநா. 138,1). ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் (குறள். 594). அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே (இனி. நாற். 11). தூது கல் அதர் செல்ல ஏவி (கம்பரா. 4, 10, 86). பொருள்படு நலஞ்செய் வீட்டில் புகும் அதர் அறிகலாரே (செ. பாகவத. 11, 12, 15). 3. முறைமை. அதர்படத் துதித்து (திருவால. பு. 25,26). அதர்' பெ. 1. நுண்மணல். காம்புதலை மணந்தகல் அதர்ச்சிறு நெறி (நற்.55,2). 2. புழுதி, அதர்... புழுதியும்... (பொதி. நி. (பொதி.நி. 2,59). 3. சிறு கல் அதர் சிறுகல்லும் ... (முன்).

அதர் 3 பெ. நீளக் கிடங்கு. (இலங். வ.)

அதர் + பெ. 1.சக்கை. உளுத்து அதர் உண்ட ஓய் நடைப்புரவி (புறநா. 299, 2). 2. மருந்துக்கசடு. (சித். அக./செ. ப. அக. அனு.)

அதர் பெ. தலைப் பொடுகு. குழலான

மாலைப்

பார்த்தால் அதர் மிடைந்துள் ஊறிடும் (நூற்றெட்

திருப்பு.56).

அதர்' பெ. ஆட்டின் கழுத்தில் தொங்கும் சிறு தாடி. ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்தற்றே (திருமந்.

2937).

அதர்கோள் பெ. வழிப்பறிக் கொள்ளை. அதர்கோள் வழிப்பறி ஆறலையும் ஆகும் (பிங். 2301).