பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதர்ப்படு-தல்

அதர்ப்படு-தல் 6 வி.

நெறிப்படுதல். அதர்ப்பட யாத்

தல் (தொல். பொ. 43 இளம் ).

அதர்பறி-த்தல்

11 வி. கிடங்கு

வெட்டுதல். (இலங்.

வ.)

அதர்மம் (அதருமம்) பெ. (அ + தர்மம்) அறம் அல் லாதது. அட்டா மூடா அதர்ம சண்டாளா (நாஞ். மரு. மான். 8,14). தருமமே தலைகாக்கும் அதர்மம் அழித்திடும். (செயங். சத. 3).

அதர்மாத்திகாயம் பெ. (சைனம்)

பஞ்சாத்திகாயத்து

ஒன்றாகிய பொருள்களை இயக்கமறச் செய்யும் தத்து வம். (திருக்கலம். 3 உரை)

அதர்வசிகை பெ. அதர்வணவேத உபநிடதங்களுள் ஒன்று. நான்மறைத் தலையாம் அதர்வசிகை நவி- லும் (சிவஞா. காஞ்சி. சார்ந்தா. 16).

அதர்வசிரசு பெ. அதர்வணவேத

ஒன்று. (சங். அக.)

அதர்வணம்

உபநிடதங்களுள்

(அதர்வம்) பெ. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களுள் நான்கா வது. விழுத்தகும் அதர்வணமயமாம் (ஆனைக்காப்பு. கோச்செங். 127).

அதர்வம் (அதர்வணம்) பெ. வேதங்களுள் நான்கா வது. இன்பமுத்தி ... பெறலாம் என விண்டது அதர்வ வேதம் (சிவஞா. காஞ்சி. வயிரவே. 12).

அதர்வு (அதர்1) பெ. வழி.

சென்று (திருவால. பு. 55, 8).

அதர்வை 1

அதர்வுற விரவிச்

பெ. கொடிவகை. அதர்வைக் கொடி

(பெருங்.1,55,

புரை கயிற்றொடு கொளுத்தினர்

53).

அதர்வை- பெ. வழி. (பெருங். 1,53, 145 உ. வே. சா.

அடிக்குறிப்பு)

அதரஞ்செய்-தல்

1 69.

தடைசெய்தல். புரையிடத்

திற் சென்று அதரஞ் செய்யும் அவர்களும் (திரு வாங். கல். 3,194).

அதரணவித்தை பெ. பில்லி, சூனியம். (சித். பரி.

ப. 155)

அதரபானம் பெ. மகளிரின் இதழ் ஊறல். னமும் அல்குற்பானமுங் கூறி (சீவக. அதரபானம் மதுபானமாக (கலிங்.54). னம் அருந்தி (திருப்பு.97)

அக.

அதரபாக 190 நச்).

அதரபா

190

அதவம்1

அதரம்1 பெ. 1.உதடு. நம் தோன்றலார் மணி அத ரம் வைத்தூத (பெரியபு. 14, 23). கனியை வென்ற அதரம் (பட்டினத்தார். அருட்பு. 55). அதரச் சிவப்பி குழல் விழிகள் அழகு கறுப்பி (திருமலைமுரு.பிள்.6). கட்டிக் கொண்டு அதரம் சுவைத்தேன் (சுப்பரா. பதம் 4). 2. கீழ் உதடு. பல்லால் அதரத்தை அதுக்கி (கம்பரா. 6,18,5). அதர ஓட்டம் நிற்றல் அற (சிவ தரு. 7,84). 3.கீழ். அதரங் கீழ் (நாநார்த்த. 346).

அதரம்' பெ. மஞ்சள். (பரி. அக./செ.ப. அக. அனு.)

.

அதரவ வி. அ. ஆகையால். அதரவ பரமபதத்தில் நின்றும் (திருப்பா. 2 மூவா.).

அதரவன்

பெ.

அக, ப. 15)

அதரி பெ.

(வட். வ.)

வெண்தோன்றிக்கொடி.

(வைத். விரி.

அரிக்கட்டுகளைப் பரப்பிக் கடாவிடுகை.

அதரிகொள்(ளு) - தல்

2 69. 1. நெற்கதிரைக் கடா விட்டு அடித்தல். அதரி கொள்பவர் (மதுரைக். 94). 2. பகையழித்தல். கொண்டனை பெரும் குட.புலத் ததரி (புறநா.373, 26).

அதரிடைச்செலவு பெ. வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை. அதரிடைச்செலவே அரும்போர் மலை தல் (புற. வெண். 2, 2).

அதரிதிரி -த்தல் 11 வி. நெற்கதிரைக் கடாவிட்டு அடித் தல். அதரிதிரித்த ஆளுகு கடாவின் (புறநா.371, 16). ஆள் அழி வாங்கி அதரி திரித்த (சிலப். 26,

233).

அதருமம்

(அதர்மம்) பெ. அறம் அல்லாதது. கருமம் இருவினை தருமம் அதருமம் (ஞானா.

18, 10).

அதலகுதலம் பெ. பெருங்குழப்பம். (பே.வ.)

அதலம்

பெ.

கீழ் ஏழ்உலகத்துள் முதலாவது. அதல முதல் முடிய இடியதோர் மிக்கு ஒலி முழங்க

(திருப்பு. 171).

அதலமூலி பெ. ஆடு தின்னாப்பாளை.(பச்சிலை. அக.) அதலி பெ.

அலரி. (செ.ப.அக. அனு.)

அதவம்1 பெ. 1. அத்திமரம். வெண்கோட்டு அத வத் தெழுகுளிறு மிதித்தவொரு பழம் (குறுந். 24).