பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் மாத்திகாயம் 1

அதன்மாத்திகாயம்1 பெ. (சைனம்)

பஞ்சாத்திகாயத்

துள் ஒன்று. அதன்மாத்திகாயம் எப்பொருள்களை யும் நிறுத்த இயற்றும் (மணிமே. 27, 189).

அதன்மாத்திகாயம் 2 பெ.

பாவத்தினால்

தேகம். (சி.சி. பர. நிக. 7 உரை)

ஒடுங்குந்

அதன்மி பெ. ஒழுக்கங் கெட்டவள். அதன்மி யாரென ஆங்கவன் வினவ (பெருங். 1, 35, 69).

அதனப்பற்று பெ. அதிகப்பற்று. உன் கணக்கு அத னப்பற்றாய் இருக்கிறது (பே.வ.).

அதனப்பிரசங்கி பெ. அதிகப்பிரசங்கி.

அதனம் பெ. மிகுதி. தளர்பசி

(சென். வ.)

அதனம் காக்கை

உண்ணும் உடல் (கல்வளை அந். 86). அதனமாய்ப் பேசுகிறான் (சென். வ).

பெ.அ. தாழ்ந்த. அதனா

அதனா பெ. அ.

ப. அக.)

...

மனிதன் (செ.

...

அதனால் இ.சொ. அது காரணமாக, ஆகையால். நின் னுள்ளிவந்தனன் அதனால் நிலீஇயர் (புறநா. 375, 14-16). மணியொலி கேளாள் வாணுதல் அதனால் ஏகுமின் (நற். 42, 5). உப்புவிளை கழ னிச் சென்றனள் அதனால் (குறுந். 269). அதனால் எம்மையும் பொருளாக மதித்தீத்தை (கலித். 14, 16). வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள அத மேவல் னால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் சான்றன (பரிபா. 4, 32-35) பொன் பொறி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அத சிவன் நல்ல (தேவா. 2,85,2). அவை அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் தாள் வணங்கி (திருவாச. 1, 17). கழப்பின் வாராக் கையறவு உளவோ அதனால் (பட்டினத். திருவிடை. மும். 10,2). சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து (தாயுமா. 1, 2). அதனால் பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் (திருவருட்பா 1965, 629-30). முத்திநிலை காண்போம் அதனால் பூண்போம் அமரப்பொறி (பாரதி.

னால்

...

...

...

தோத்திரம். 66,1).

...

...

அதா 1 பெ. அத்தி. (பரி. அக./செ. ப. அக. அனு.)

அதா' இ.சொ. அங்கே. (வட்.வ.)

அதாஅன்று இ.சொ. அதுவும் அன்றி. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று (தொல். பொ. 69, 7

1

92

அதி2

...

...

இளம்.). பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று. பிரியுநன் ஆயின் (அகநா. 392, 19-20). சீதை துயில் எழுந்து மயங்கினள் அதாஅன்று (தொல். பொ. 54 நச். மேற்கோள்). வாய்க்கும் உண்டு வழக் கறியானே அதாஅன்று கட்டழல் விரித்த கனற் கதிர் உச்சியில் உச்சியில் (நக்கீர. திருக்கண்ணப்ப. 31).

அதாகம் பெ. சிவப்புச் சிவதை. (சாம்ப. அக.)

அதாங்கி பெ. ஒரு காட்டு மரம். (முன்.)

அதாசலம் பெ. காட்டு

காட்டு மல்லிகை. (மலை அக.செ.ப.

அக.)

அதாட்டியம்

பெ.

(அ + தாட்டியம்)

வல்லமை.

அதாதிரு

(ரா. வட். அக.)

பெ. (அ + தாதிரு)

கஞ்சன். (யாழ். அக. அனு.)

அதாரிதா பெ. பெ. அலரி. (வைத். விரி. அக.ப.23)

அதாலத்து பெ. நீதிமன்றம். பெ. நீதிமன்றம். (செ. ப. அக.)

(கொடாதவன்)

அதாவது

வி. அ.

அது

என்னவென்றால். அதாவது

நீ சொன்னதன் பொருள் இதுதானே

(பே.வ.).

அதாவெட்டில் வி.அ.

தற்செயலாய். (செ. ப. அக.)

அதாவெட்டுக்காரன்

பெ. போலியாக

நடிப்போன்.

ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான் அதாவெட் டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான் (பழ. அக.

1061).

அதான்று இ. சொ. அதுவல்லாமல், அதுவன்றி. அதான்று எனவரும் (நன். 180 சங்கரநமச்.).

அதி 1 பெ. வலைச்சாதியினர். விரிதிரைசூழ் காதலி யோடு அதி அரையன் கனகமழை பொழிந்து (திருவால.பு. 22, 18).

அதி2 இ. சொ. மிகுதி,அப்பால், மேல், மேன்மை என் பவை உணர்த்தும் வடமொழி முன்னொட்டு. அவ் வளைப் பணைத் தோள் அதி நாகரிகியை (பெருங். 2,3,151). ஒருவர்க்கு ஈயா அதிலோப மாந்தர் (சீவக. 2977). கைம்மருங்கு வந்திருந்தது அதி க் கனியொன்று (பெரியபு. 24, 25). அதிநுட் யாவுளமுன்னிற்பவை - அதி என்பது வட

மதுர

பம்

-