பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரம்3

கீர்த். 164). 2.ஆளும் தகுதி. ஐயா அதிகாரம் நடத்துவரே (கோனேரி. உபதேசகா. 8, 50).3. நூல் கேட்கும் தகுதி, ஆற்றல். அனையவன் அதிகாரந்

தெரிந்து (வேதா. சூ. 16). 4. ஆணையிடுகை, ஆணை. ஆயக்கடவேன் நானோதான் என்னதோ இங்கு அதிகாரம் (திருவாச. 33,8). முரண் அதிகா ரம் தவிர்த்தார்த்த (சங்கர. கோ. 249). அழுத பிள்ளையும் வாய்மூடும் அதிகாரம் (பே.வ.).

அதிகாரம் 3 பெ. வட்ட (தாலுக்கா) உட்பகுதி. (நாஞ்.

வ.)

அதிகாரம் + பெ. 1.நூல். அதிகாரம்... நூலே (பிங். 2057).2. நூற்பிரிவு. எழுத்தை எழுத்தை நுதலிவரும் பல ஓத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றாராயிற்று (நன். எழுத்.சி.பாயி. சிவஞா.). இவ்வதிகாரம் நீத்தார் பெருமை என்று கூறப்பட்டதாயினும் (குறள்.29 மணக்)

அதிகாரம்" பெ. ஞானங்குறைந்து கிரியை அதிகமாயுள்ள கடவுள் நிலை. (சி. போ. பா.2, 2)

அதிகாரம்' பெ. பணியார வகை.

(நாஞ்.வ.)

அதிகாரமலம் பெ. பிரபஞ்சத்து அதிகாரத்தை விரும் பும் ஆன்மநாட்டம். (சி. போ. பா. 2, 2)

அதிகாரமுறைமை பெ. நூற்பிரிவின் முறைவைப்பு. அதி கார முறைமையும் இதனானே விளங்கும் (குறள். அறன் வலியுறுத்தல் தோற்றுவாய்).

அதிகாரமேலெழுத்து பெ. கீழ் அலுவலர் பிறப்பித்த கட்டளையை மாற்றி எழுதும் ஆணை. திருச்சிவிந்தி ரத்து மகாசபையோம் அதிகார மேலெழுத்து

(செ. ப. அக . அனு.).

அதிகாரவணிகன் பெ. புகாரில் புகாரில் இருந்த

வணிகரின்

சிறப்பான பிரிவு. அதிகார வணிகர் குலபதி...அதி காரர் உறைபதி பூம்புகார் (சிலப். நூற்சி. பாயி.

2).

அதிகாரவர்க்கம் பெ. ஆட்சி நடத்தும் பிரிவினர். ஏழை மக்கள் அதிகாரவர்க்கத்தின் கொள்கைகளால் துன் பம் அடைகிறார்கள் (புதிய வ.).

அதிகாரவர்த்தனை பெ.

அனு.)

வரித்தொகுதி. (செ.ப.அக.

196

அதிகாரி 10

அதிகாரவோலை பெ. தனக்குப் பதிலாக வேறொருவ னுக்கு வினையாற்றவோ வழக்காடவோ எழுதிக்கொடுக் கும் அதிகாரச் சான்று. (அருகிய வ.)

அதிகாரன் பெ. 1. அதிகாரசிவன். (ஞானா. கட்.) 2. சுத்த மாயையைத் தொழிற்படச் செய்யும் சிவம் பெறும் பெயர். இறைவன் தன்னால் விருத்தி பெறில் பரமசிவன் தனக்கு நாமம் அதிகாரன் (சிவப்பிர. விகா. 56). 3. அதிகாரி. வரிகளைச் சுமத்தி அநியாயஞ் செய்த பூர்விக அதிகாரர்கள் சதிகா ரர்களே (பெண்மதி மாலை ப. 136).

அதிகாராந்தம் பெ. புசித்தறுகை, அனுபவித்து முடிகை. கருமத்து அதிகாரந்தத்தளவும் (ஞானா. 21,5).

அதிகாரி1 பெ. அமைச்சர். மீனவன் தன் அதிகாரி (நம்பியாண். திருத்தொண்டர்.26).

அதிகாரி' பெ. மகேசுவரன். (சி. சி. 1, 65 மறைஞா.)

...

ஆண்ட 25

அதிகாரி' பெ. 1. நூல்கேட்பதற்குத் தகுதியுடையவன். அந்நூல் கேட்டற்குரிய அதிகாரிகளாவார் இவர் என்பதூஉம் (நன். சி. பாயி. சிவஞா.).2. விசா ரணை செய்யும் தகுதியுடையவன். அதி காரியை அழைத்து (திருவால.பு.30, 6). அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம் மியை உடைத்ததாம் (பழ. அக. 288). என்னுடை வீட்டுக்கு நான். அதிகாரி (நாமக். பாடல். 71, 3).

அதிகாரி" பெ. 1. தலைவன். அதிகாரியாய் அமுதத்தை அளித்த கிருபாளு (திருப்பு.235). (திருப்பு.235).2. உரிமையுள்ள

வன். (செ. ப. அக.)

...

அதிகாரி' பெ. போசராச வம்சத்தவர்க்கும் பெருநம்பி வழியருக்கும் பொதுவான ஒரு பட்டப்பெயர். இரண்டு சாதியார்க்கும் அதிகாரி என்னும் பட்டப் பெயர் பொதுவென உணர்க (தக்க. 179 ப. உரை).

அதிகாரி' பெ. நூற் கூறுபாடு. (யாழ். அக.)

அதிகாரி' பெ. கொடுவேலி என்னும்

வகை. (பச்சிலை. அக.)

அதிகாரி' பெ. அதிகநாறி. (மரஇன. தொ.)

குற்றுச்செடி

அதிகாரி' பெ. கொடிய நஞ்சு. (சாம்ப. அக.)

அதிகாரி 10 பெ. வெண்காரம். (முன்.)