பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசூரன்?

முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் (பெரியபு.

9,28).

அதிசூரன்2 பெ. (காப்.) சிங்கமுகாசுரனுடைய

ஒரு

மகன். சீற்ற முற்றிடு சிங்கமுகன்கணே தோற்றி னான் அதிசூரன் (கந்தபு. 2,19,18).

அதிசூரன்' பெ. பெருவீரன். வீரஅதிசூரர் கிளை வேர் மாளவே (திருப்பு. 843).

அதிசோபனை பெ.

(மிக்கமங்களம் உடையவளான)

பார்வதி. விரதை யதிசோபனை மாபெலைகரந்தை

(கூர்மபு. பூருவ. 12,22).

அதிசௌரபம் பெ. தேமா. (மலை அக.)

அதிட்டக்காரன் பெ. நற்பேறு கிடைக்கத்

தக்கவன்.

இப்போது பிறந்த பையன் நல்ல அதிட்டக்காரன்

(பே. வ.).

அதிட்டகன்மம் பெ. நன்மை தீமைகளை அனுபவித்துச் செய்யும் கருமம். (சிவப்பிர. விகா. 19 உரை)

அதிட்டச்செல்லி (அதிட்டச்சொல்லி) பெ.இந்திரபாடா

ணம்.

(வின்.)

அதிட்டச்சொல்லி (அதிட்டச்செல்லி) பாடாணம். (வைத். விரி. அக. ப. 14)

பெ.

இந்திர

அதிட்டசாலி பெ. நற்பேறு உடையவன். நற்பேறு உடையவன். (செ. ப. அக.)

அதிட்டம்1 பெ. 1. பார்க்கப்படாதது. திட்டமும் அதிட் டமும் இல் சிட்ட சிவபட்டா (சேதுபு. சருவ. 26). 2. இன்பதுன்பங்களுக்குக் காரணமாவது. அதிட்டம் ஊட்டுமெனில் (பிரபோத. 39, 21). 3. நன்மை கிடைப்பதற்கான வாய்ப்பு. போனால் அதிட்டவலி வெல்ல எளிதோ (தாயுமா. 8, 7). துன்னும் அதிட்ட முடையவள் (பாரதி. பாஞ்சாலி. 241).

அதிட்டம்' பெ. மிளகு. (வைத். விரி. அக. ப. 14)

அதிட்டாத்திரு பெ. தலைமை வகிப்பவன். அதிட்டாத்திருவாம் (வேதா.சூ. 7.9).

ஈசன்

அதிட்டாதா பெ. தலைமை வகிப்பவன். எம்பிரான் நீயே நிறை அதிட்டாதா என்பதற்கு ஐயமும் உள தோ (சிவதத்விவே.27).

199

அதிதி

அதிட்டானம்1 பெ. 1.நிலைக்களம், அடிப்படை. எழு தரும் ஆரோபிதம் அதிட்டானம் இலங்கிடில் (சுத்த சாத. 76). 2. முதன்மைத் தெய்வம் இருக்கும் கரு வறை. (சிற். செந். ப. 163)

அதிட்டானம்? பெ. பிராமண சந்நியாசிகளுடைய சமாதி. (நாட். வ.)

அதிட்டானம்' பெ. நகர். (நாநார்த்த. 339)

அதிட்டானம்* பெ. பிரபாவம். (முன்.)

அதிட்டானம் பெ. தேர்க்கால். (முன்.)

அதிட்டானம் பெ. ஆரவாரிக்கை. (முன்.)

அதிட்டானம் பெ. சீவன், கூடத்தன். சீவன் ஒன்றி டும் மூவகை அதிட்டான சேதனன் அந்தரியாமி (வேதா. சூ.49).

அதிட்டானன் பெ. பரம்பொருள், பரப்பிரமம்.

ஈசன்

ஒன்றிடும் மூவகை அதிட்டானன் இயம்பரும் ஒரு பரப்பிரமம் (முன்.50).

அதிட்டி-த்தல் 11 வி.

காளத், பு, 23, 4).

நிலைக்களமாகக்

இயக்குதல். மாயையை நாம் அதிட்டிக்க (திருக்

சத்திதான்

முத்தியளித்தலால் (சி.சி. 1, 58).

...

கொண்டு

அதிட்டித்து

...

அதிதபனம் பெ. இருபத்தொரு நாள் மூன்று பலம் பசுவின் பாலைக்குடித்துச் செய்யும் நோன்பு. அருந்து தல் முப்பலப்பால் மூவைந்தாறு தினமும் அதி தபனம் என்றே அறிக (சிவதரு. 11, 25).

...

அதிதம் பெ. மேன்மை. வேதாதி கலையதித வித்த

கியே (தேவிமான். தேவி. தியா. 1).

அதிதனம் பெ. (அதி + தனம்) பெருஞ்செல்வம். அதி தனச் செல்வன்

(பிங். 195).

அதிதனு பெ. பொன். (வின்.)

அதிதாரம்' பெ. இலந்தை. (கதிரை. அக.)

அதிதாரம்' பெ. பழுப்பு. (வைத். விரி. அக. ப. 11) அதிதானம் பெ. பெருங்கொடை. (யாழ். அக.அனு.) அதிதி பெ. 1. (புதியவன்) விருந்தினன். விருந்து என்றது அதிதிகளை (புறநா. 166 ப. உரை). மாந்