பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிதி?

தனுக்கு அதிதியந் தொழிலினில் அமைந்தார் (சூளா. 470).நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் (அறப்பளீ. சத. 81). அதிதிக்கோர் பாகம் வைத்து (குசே. 68). மாமகத்தில் அதிதியைக் கொல்ல மர புண்டோ (பாரதி. பாஞ்சாலி. 48). 2. இரவலன். வழுத்தினன் அதிதியான் வந்துற்றேன் அருள் (செ. பாகவத. 6, 3, 12). 3. பரதேசி. அதிதியர்க்கும் பூசை வகுத்து ( சைவ. நெறி மாணா. 27).

...

அதிதி' பெ. 1. இரவு 15 முகூர்த்தத்துள் பத்தாவது. (விதான. குணா. 73 உரை/செ . ப. அக.) 2.நீத்தோ ருக்கு ஆற்றும் கடன்களுக்கு ஒவ்வாத திதி. (செ. ப.

அக.)

அதிதி3 பெ. காசியபர் மனைவியருள் தேவர்களைப் பெற்றவள். அதிதிக்கு ஒரு மகவு ஆய் (கம்பரா. 1,

8, 20).

அதிதி பெ. பார்வதி. அதிதி...கௌரி (நாநார்த்த.

355).

அதிதி" பெ. பூமி. அதிதி... கௌரி பூமி (முன்.). அதிதிநாள் பெ. புனர்பூசம். அதிதிநாள்... புனர்பூச மாகும் (பிங். 245). அதிதிநாள்...எண்பேர் உறும் புனர் பூசம் (சோதிட சிகா. குருவந்தனம் 3).

அதிதிப்பிராட்டி பெ. காசியபர் மனைவி. அதிதிப் பிராட்டிப்பால் அவதரித்தருளியது (தக்க. 343

உரை)

அதிதிபூசை பெ. விருந்தோம்பல். பெ. விருந்தோம்பல்.

ப.

கமழ்சுவை அடிசி

லான் அதிதிபூசையும். (சிவஞா. காஞ்சி. திருநகர. 103).

அதிதியர் பெ. 1. விருந்தினர். பழகும் அதிதியர் (கம்பரா. 6, 30, 160). 2. புதியவர். புதியோராகும் (பிங். 857).

அதிதியர்

அதிதூலம் பெ. பெரிய பருப்பொருள். அதிதூல வடி வுறும் சோண சைலனே (சோண. மாலை 7).

அதிதெய்வம் பெ. எழுந்தருளியுள்ள தெய்வம். புரம் பொடி படுத்த புண்ணியனே அதிதெய்வம் (சூத. எக்கிய. பூருவ. 6, 4). மேய அதிபூதம் அதிதெய்வம் அதியெச்சம் (பட். கீதை. 8, 2).

அதிதேசம் பெ. 1.ஒப்புமையான் உணர்த்துகை. அதி தேச வாக்கியம். (தர்க்கபரி. 49).

.

யதை மற்றொன்றற்கு ஏற்றிக் கூறுகை.

2.ஒன்றற்குரி

(செ. ப. அக.)

3. மாட்டெறிதல். அதிதேசம் வியபதேசம் ஆம் மாட்டெறிதல் (பிர. வி. 37,251). &

200

அதிதேசி -த்தல் பெ.

11வி.

அதிபதாதி

ஒன்றற்குரியதை மற் உனக்கு ஏற்கும்

றொன்றற்கு ஏற்றிக் கூறுதல். கோலம் என்று அவ்வழகை இங்கே அதிதேசிக்கி றார் (திருவாய். 10, 10, 6 ஈடு).

அதிதேவதை பெ. 1. ஒரு மந்திரத்துக்குரிய தேவதை. (செ. ப. அக). 2. ஐம்பூதங்கள், கலைகள் முதலிய வற்றிற்குரிய தெய்வம். கல்விக்கு அதிதேவதை கலைமகள் (பே.வ.).

அதிந்தியம் பெ. பொறிகளுக்கு எட்டாமை, அத்திறம் கருத்தன் பாலும் அதிந்திய சக்தி கொள்க (சிவப்பிர. விகா. 28).

அதிநரம் பெ. சீமை அதிமதுரம். (சாம்ப. அக.)

அதிநாரம் பெ. இலந்தை. (முன்.)

அதிநீசம் பெ. 1. ஐவகைப் புணர்ச்சியுள் யானைச் சாதிப் பெண்ணுடன் முயற்சாதிஆண் கூடும் கூட்டம். விழைவற அதிநீசமென்ன (கொக்கோ. 3, 7).

2.

கிரகம் நீசவீட்டில் மிகத்தாழ்வான பாகையி லிருக்கை. (சோதிட சிந்.செ. ப. அக. அனு.)

அதிநீலம் பெ. இலுப்பை. (சாம்ப. அக.)

அதிநுட்பம் பெ. மிக நுண்ணியது.

யாவுள (குறள். 636).

அதிநுட்பம்

அதிநுண்கணிதம்

பெ. வகையீட்டு

நுண்கணிதம்.

(செ.ப. அக. அனு.)

அதிநோய் பெ. அழிஞ்சில். (பரி. அக./செ. ப. அக. அனு.)

அதிப்பிரசங்கம் பெ. மற்றொன்று விரிக்கை. (தருக்க

சங். ப. 249)

அதிபங்கம் பெ. படிமங்களின் உடலில் நிறைந்த ஒடிவு வளைவு ஆகியன இருக்கை. (சிற், செந். ப. 46)

அதிபசமி பெ. கொன்றை. (சாம்ப. அக.)

அதிபத்தன் பெ. நாயன்மார் அறுபத்துமூவருள் நாகை யிலிருந்த பரதவ குல அடியார். கடல் நாகை அதிபத் தர்க்கடியேன் (தேவா. 7,39,7). நாகை அதிபத் தன் ஆகிய பொய்யிலியே (நம்பியாண். திருத்தொண் டர்.52). அதிபத்தர் பணிந்தே அஞ்சலிக்கரம் சிர மிசை அணைத்து (பெரியபு. 43,10).

அதிபதாதி பெ. செம்பசளை. (சாம்ப. அக.)