பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தரடி-த்தல்

அந்தரடி - த்தல் 11 வி. தலைகீழாகப் பாய்தல். அந்த ரடித்துத் தவ்விப் போய் (மலைய.ப.190).

அந்தரத்தாமரை பெ. ஆகாயத்தாமரை.

அக. ப. 17)

(வைத். விரி.

அந்தரத்தான் பெ. வானுலகில் வாழும் தேவன். வான முதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் (இயற். மூன்றாம் திருவந்.33). அந்தரத்தார் மயனே என நூல் கரை கண்டவன் (சீவக. 234).

...

அந்தரத்தில்நில் - தல் (நிற்றல்) 10 வி. துணையிலியாயி ருத்தல். தந்தை இறந்த பின் அந்தரத்தில் நிற்கி றாள் (பே.வ.).

அந்தரத்தில்விடு-தல் 6 வி. துணையிலியாக்குதல். (பே.வ.)

அந்தரதர்பார் (அந்தர் தர்பார்) பெ. முறைதவறி நடக்கும் அரசுமுறை. (செ.ப.அக. அனு.)

அந்தரதிசை பெ. கோணதிசை. (செ. ப. அக.)

அந்தரதுந்துபி (அந்தரதுந்துமி) பெ. தேவ வாச்சியம். அந்தர துந்துபி நின்றியம்ப (யாப்.வி.13 மேற்.) அந்தரதுந்துபி இயங்க அமரர்கணம் நடமாட (வீரசோ. 115 உரைமேற்.). அந்தரதுந்துபி முதலாம் அளவில் பெருகொலி (பெரியபு. 28,98). அந்தர துந்துபி முழங்க (சிதம். மும்.59,243).

அந்தரதுந்துமி (அந்தர துந்துபி) பெ. தேவவாச்சியம். அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன (கம்பரா.1, 8, 54). ஆர்ப்பன பல்லியமோ அந்தரதுந்துமியுமே (தக்க.

112).

அந்தரநதி பெ.

ஆகாய கங்கை. (வரத. பாகவத. சுபத். 1,80/செ. ப. அக)

அந்தரநாதன் பெ. விண்ணவர் தலைவனாகிய இந்தி ரன். அன்னதோர் காலையில் அந்தரநாதன்

(கந்தபு. 5, 2, 241).

அந்தரப்படு-தல் 6 வி. 1. பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (திருவாய். 7 ஈடு பிர). 2. அழிதல். 2. அழிதல். சூர்ப்பனகை ... அந்தரப் பட்டாள் (திருப்பா. 18ஆறா.). 3. அவசரப்படுதல். (இலங். வ.)

அந்தரப்பல்லியம் பெ. தேவ வாச்சியங்கள். அந்தரப்பல் லியங் கறங்க (முருகு. 119).

21

4

அந்தரம்

அடைவதாய்க்

அந்தரப்பிசாசு

பெ. தீயசாவுற்றோர்

கருதும் பேயுருவம். (செ.ப.அக.)

அந்தரபவனி பெ. வான்வழிச் செல்கை. (வின்.)

அந்தரம்' பெ. 1. வானம், ஆகாசம். அந்தரத்து எழுதிய எழுத்தின்மான (தொல். பொ. 144,20 இளம்.). அந்தர வான் யாறு (பரிபா.திர.2,95). தெய்வம் போயபின்

அந்தரத்து எழுந்து து

...

(மணிமே. 7,40). காற்றும் தீயும் அந்தரமும் (தேவா. 6, 3, 4), அந்தரத்தெழும் இன்புகை (சீவக. 2400). அந்தர தலத்து இரவி அஞ்ச (கம்பரா. 1, 6, 5). அந்தரத்தின் மேற் கொழுந்தாய் ஓடிய ஓடிய செக்கர் வான் ஒக்குமே (தில். கலம். 71). அந்தரம் எங்கும் பந்தர்போட்டு (நாஞ். மரு. மான். 11, 79). 2. புறம்பு, வெளி. அந்தரம் விண் எல்லை புறம்பு வெளி (நாநார்த்த.452). 3. மேகம். (செ.ப. அக. அனு.) 4. தேவலோகம். அந்தர மருங்கின் அமரர் (பெருங். 3,14,190). அந்தர துந்துமி முழங்கி (கலிங். 235). அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழி வுற்றான் (கம்பரா. 3, 8,12). நரகு அந்தரம் புவி இம்மூன்றிடத்து (திருவரங். அந். 21). அந்தரத் துறை அமரரும் அசுரரும் (செ. பாகவத. 1,1,29). அந்தர தேவதையோ ஆகாய துர்க்கைகளோ (பஞ்ச பாண். வனவா. ப.78).

அந்தரம்2

பெ. 1. உள்வெளி. பந்தர் அந்தரம் வேய்ந்து (பதிற்றுப். 51, 16).2. நடு. மற்றோர் அந் தர விசும்பில் (சீவக. 836). அங்கனைக்கும் அங் கனைக்கும் அந்தரத்தில் மாதவன் (கிருட்டிணகர். 35). 3. இடைவெளி. அந்தரம் ஆர்க்கின்றானும் நீலன் (கம்பரா.6,18,278).

அந்தரம்' பெ. அந்தரான்மா.

அந்தரம் + பெ. 1.

துளை.

(நாநார்த்த.452)

...

(முன்.) 2. குழி. (முன்.)

அந்தரம்" பெ, 1. மறைவு. அந்தரம் ஒன்றும் அறிந் திலை (கம்பரா. 6, 19, 9). 2. ஆடை. (நாநார்த்த. 452)

அந்தரம்' பெ. இடம். அந்தரமிது அல்லவென (பார

தம். 6,9,22).

7

பெ.

1.

...

அந்தரம் அயலானது. அந்தரம் அயலா னது (நாநார்த்த. (நாநார்த்த.452). 2. வேறுபாடு. ஆமந்திரி கையோடு அந்தரமின்றி (சிலப். 3, 143). மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் அந்தரம் நீளிது (கம்பரா. 6,15,23). இந்திரபுரிக்கும் இந்த இந்திர புரிக்கும்... அந்தரம் அறிவுறாமல் (பாரதம்.2,1,89).