பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தராயம்'

அந்தராயம் 2 பெ. (சைனம்)

கூட்டமாயுள்ள எண்

வகை வினைகளில் ஒன்றாய் இடையூறு இயற்றுவது.

இலாபாந்தராயமாவது

இலாபத்தை இடையி

லேயே விலக்குவது (சீவக. 3081 நச்.). ஞானாவரணீ அந்தராயம் என்னும் அட்டவிதகர்மங்கள்

யம்

(சீவசம். 37 உரை).

2.

அந்தராயம் 3 பெ. 1. உள்வரும்படி. காராண் மை மீயாட்சியும் அந்தராயமும் (தெ.இ. க. 5, 301). பண்டைக்காலத்தில் நாட்டுச்சபை, ஊர்ச்சபை முத லிய நிறுவனங்கட்குச் செலுத்தப்பட்ட வரி. ஆயம் அந்தராயம் தறியிறை (தெ.இ.க.8,856). அந்தராயவினிமயம் பெ. வரிவகை. திருநந்தவனக் குடிகள் ஒன்பதின்மர்க்கு அந்தராய வினிமயம் நீக்கி (தெ.இ.க. 4,1283).

அந்தராளம் 1 பெ. 1. இடைப்பட்ட இடம். (செ. ப. அக.) 2. கர்ப்பகிரகத்திற்கும் முன் மண்டபத்திற்கும் இடைப் பட்ட மண்டபம்.

(முன்.)

அந்தராளம் - பெ. திசை நாற்கோணம். அந்தராளம் திசை நாற்கோணமாகும்

(பிங். 18).

அந்தராளமண்டபம் பெ. கர்ப்பகிரகத்தை அடுத்த மண்ட

பம். (செ.ப.அக.)

அந்தராளன் பெ. உயர்குலமாகக் கருதப்பட்ட ஆணும் இழிகுலமாகக் கருதப்பட்ட பெண்ணும் கூடிப் பிறந்த பிள்ளை. அநுலோம கூட்டத்து ஆணிலும் அவ்வழி பிரதிலோம குலப் பெண்ணினும் மிக்க இயந்த கூட்டத்து அவர் அந்தராளர் (பிங். 969), அனுலோ மத்தந்தை பிரதிலோமத் தாய்பால் பிறந்த பிள்ளை உறுபெயர் அந்தராளன் (சூத. சிவ. 12, 7).

L

...

அந்தராளிகன் பெ. அனுலோமத் தந்தைக்கும் பிரதி லோமத் தாய்க்கும் பிறந்த பிள்ளை. அந்தராளிகரும் விராத்தியரும் தங்கும் நத்தம் (அருணகிரி பு. 2, 10).

அந்தரான்மா பெ. 1. கடவுள். (விவேக சூடா. 152/ செ. 2. நான்கு வாக்குக்களோடும் கூடி

ப. அக. அனு.) இயலும் உயிர்.

(A. GUIT. LIIT. 6, 2)

அந்தரி' பெ. தோற்கருவி வகை. பேரிகை... அந்தரி ...தோலாற் செய்யப்பட்ட கருவிகள் (சிலப். 3, 27

அடியார்க்.).

அந்தரி பெ. (கழிக்கப்பட்டது) தவிடு. அந்தரித் தவிடு (ஆசி.நி.144).

216

அந்தரியாமி

அந்தரி (அந்திரி) பெ. 1.

சிவசத்தியாகிய உமை.

திரிபுரைசுந்தரி அந்தரி (திருமந். 1046). அந்தரி போற்றினள் (கந்தபு. 6,8,38). அந்தரி ...உமை யம்மை திருநாமம் என்ப (பிங். 106). 2. துர்க்கை. ஆடியல் கொள்கை அந்தரிகோலம் (சிலப். 13, 104). அந்தரி இருந்த விந்தமால் வரை (LDCLD. 20, 116 -117). அந்தரி சூட்டக்கனாக்கண்டேன் (நாச்சி.தி. 6,3). அந்தரி ஆமளை அமலை (அரிச். பு. பாயி.9). மகிடன் தலைமேல் அந்தரி (அபி.அந். 8).

அந்தரி + - த்தல் 11 வி. 1. தனித்திருத்தல். (சங். அக.) 2. உதவியற்றிருத்தல். (முன்.)

அந்தரி" - த்தல் 11 வி. மாறுபடுதல், கருத்து அந்தரிக் கும் (பட்டினத்துப். அந். 13), விதி அந்தரிக்கவொழுகி

(திருநூற். 62).

அந்தரி" - த்தல் 11 வி. கழித்தலால் உண்டாகும் எஞ் சிய பொருள் அறிதல். (வின்.)

அந்தரிட்சம் பெ.

நற்கதி. அந்தரிட்சஞ்

கனல்புகுங் கபிலக்கல்லது (பெருந். 1047).

செல்...

அந்தரிதம் பெ. கழிந்தபின் எஞ்சியது, மீதி. (சங். அக.)

அந்தரிந்திரியம் பெ. உட்கருவியாகிய அந்தக்கரணம்.

அந்தரிந்திரிய உபாதியாற் உபாதியாற்

(பிரபோத.39,30).

பின்பனந்தவிதமென

அந்தரிப்பு பெ. கதியின்மை. (வின்.)

அந்தரியாகபூசை பெ. அகப்பூசை, மானசபூசை. அறைந் தவை மூர்த்தி சேர்க்கில் அந்தரியாக பூசை

(ஞான

வா, பூசா. 14), இந்த அந்தரியாக பூசையானது ஞானயோகம் (சி. சி. 300 மறைஞா.),

அந்தரியாகம் பெ. அகப்பூசை,

மானசபூசை. அந்தரி

யாகம் என்றும் பகிரியாகம்

என்றும் (களிற்று. 17

உரை). அந்தரியாகந்தன்னை முத்திசாதனமாய் அறைந்திடுவர் (சி. சி. சுப. 301).

அந்தரியாமி பெ.

(உள்ளுறையும்) கடவுள். அறி வாகிய அந்தரியாமியாய் நின்றவன் (களிற்று. 5 தலைப்புரை). நண்ணுறும் அந்தரியாமியாகி (சிவப் பிர. விகா. 52). அன்பர் உளந்தொறும் சோதி அந் தரியாமியாய் (புல்லையந். 75). அதிவிராட்புருடன் இரணியகருப்பன் அந்தரியாமி என்று ஈசன் திரி விதப்படுவர் (வேதா. சூ. 417). சர்வ அந்தரியாமி