பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநாவசியம்

அநாவசியம் பெ.

அனாவசியம். என் வாயை ஏன் அநாவசியமாய்க் கிளறுகிறாய் (சிவராம.ப. 148). அநி சம் வி. அ. எப்பொழுதும், இடைவிடாமல். சிவத்து வம் அநிசம் தோய நல்கலால் சதாசிவம் எனப் பெயர் துன்னும் (வேதார. பு.வேதந்தி. 58).

அநித்தம்

(அநித்தியம்,

(அநித்தியம், அனித்தம்', அனித்தியம்!)

பெ. நிலையாமை. (செ.ப.அக.)

அநித்தியசம்சாரி பெ. பாசப்பற்று நித்தியமில்லாதவன். சையாருங் கிரியையிலான் அநித்திய சம்சாரி (முத்திநிலையில் விண்டொழியும் பாசப் பற்றுடையவன்- சருவஞா. 2 உரை)

பெ.

அநித்தியம் (அநித்தம், அனித்தம்', அனித்தியம்!) நிலையாமை. தோன்றி... நின்று...அழிவதுமாய் வரும். ஆசையால் பிரபஞ்சம் அநித்தியம் (சி.சி. சுப. 20 நிரம்ப.). அம்மவோ சீசீ இந்த அநித்திய வாழ்வு வேண்டேன் (சிவஞா. காஞ்சி. திருநெறி.18).

.

அநித்திராரோகம் பெ. (மருத்) தூக்கம் வாராமல் செய்யும் ஒரு நோய். (பைச.ப.175)

அநிதம்' பெ. அளவுகடந்தது, எண்ணற்றது. அநித கோடி அணிமுடி மாலையும் (பெரியபு. திருமலைச். 5).

அநிதம்' பெ. நிலையற்றது. அநித உடற் பூதமாக்கி (திருமந். 1854).

அநியதபோக்கியம் பெ. முதலில் நல்லதாகக் கருதிப் பின் தகாததெனத் தள்ளப்பட்ட கருமத்தின் பலன். (சி.சி. 2, 39 ஞானப்.)

அநியமச்சிலேடை பெ. சிலேடித்த பொருள் நியமம் செய்யாதே மற்றும் ஒரு பொருள் சொல்லும் சிலேடை யணியில் ஒன்று. (வீரசோ. 170)

அநியமம் பெ. (அணி) உவமையாகக் கூறப்பட்ட பொருளேயன்றிப் பிறிதொரு பொருளும் உவமையாக வரும் அணிவகை. புகழ்தல் நிந்தை நியமம் அநிய மம் (தண்டி. 32, 4).

அநியமம்* பெ. அறமற்றநிலை. அநியமபரியாயமான அதன்மத்துக்கும் (சி. சி. 2, 65 சிவாக்).

அநியாயச்சாவு

ப. அகாலமரணம். (இலங். வ.)

அநியாயதண்டம் பெ. நியாயமில்லாத வரி. (செ.ப.

அக. அனு.)

அநியாயதண்டம்" பெ. வீண்செலவு. உன்படிப்புக்குச் செலவழித்ததெல்லாம் அநியாயதண்டமே (பே.வ.).

22

3

அநிலம்

அநியாயம் 1 (அன்யாயம், அன்னியாயம், அனியாயம்) பெ. முறையற்றது. அநியாயம் செய்வதுதான் வழக்கோ (பெரியாழ். தி. 2, 9,3). அநியாய புரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன் கொண்டு புக்கான் (சிலப். பதி. 20-22 அடியார்க்.). அநியாயம் அடுகின்றார்கள் என்று நமக்குச் சொல்ல (தெ. இ.க.22,286). ஆனாலும் என் கொடுமை அநி யாயம் அநியாயம் (தாயுமா. 8, 7). என் செய்கை யாவும் அநியாயம் (சர்வ. கீர்த்.45,2).

அநியாயம்' பெ. வீண். அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ( தாயுமா. 11, 5).

அநிர்வசனம் பெ. மாயை. அநிர்வசனத்தின் உலகம் தோன்றும் என்னும் மாயாவாதம் (சி. சி. 1, 27

சிவஞா.).

அநிர்வசனீயக்கியாதி பெ. சத்தெனவும் அசத்தென வும் நிர்ணயிக்கலாகாத ஒன்றை உணருந் திரிபுணர்வு.

(விசாரசந்.463)

அநிர்வசனீயம் பெ. 1. சரியாக நிரூபிக்க முடியாதது. (செ.ப.அக.) 2. மாயை. (முன்.)

அநிர்வாச்சியம் பெ.அநிர்வசனீயம். மொழிந்த அநிர் வாச்சியமாகும் அம்மாயை (வேதா. சூ.59).

...

அநிருத்தம் பெ. நிரூபிக்கப்படாதது.

தொலைவில்

(திருக்

நிருத்தம் அநிருத்தம் ஆம் எப்பொருளும்

காளத். பு. 32, 40).

அநிருத்தன்1 பெ.

திருமாலின் வியூக மூர்த்தி வகை.

(அட்டாதச. தத்வத். 3, 48)

அநிருத்தன் - பெ. காமன் மகன், காமன் மகன் அநி

ருத்தனை (சிலப். 6, 54 அடியார்க்.).

அநிருத்தன்' பெ.ஒற்றன்.

பெ. ஒற்றன். அநிருத்தன் ஒற்றன்

(நாநார்த்த. 425).

...

அநிருத்தன்' பெ. அடங்காதவன். அநிருத்தன் அடங்காதோன்

(pair.).

அநிருத்தன் பெ. தடையற்றவன். அநிருத்தன் ... தடை. யற்றோனே (முன் ).

அநிலக்கோ பெ. வாயுதேவன். கோட்டு இரவை ஊர அநிலக்கோவு முனம் நோற்று (ஞான். உப

தேசகா.800),

அநிலம் பெ. அனிலம். (சங். அக.)