பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பியை

அப்பியை (அப்பிகை) பெ. ஐப்பசித்திங்கள். அப்பி யைக் குறுவை விளைந்த நிலத்துக்கு (புது. கல். 317).

கல்.317).

அப்பிரகசத்தை பெ. அப்பிரகசத்தின் வடிநீர் (ரசம்). (திருவ. சித்து. 23 அடிக்குறிப்பு)

அப்பிரகசிந்தூரம் பெ.

பொடி. (வின்.)

அப்பிரகத்தாலான மருந்துப்

அப்பிரகத்தகடு பெ. அப்பிரக நவநீதம். (வைத், விரி.

அக. ப. 18)

அப்பிரகநவநீதம் பெ. அப்பிரகத்தால் செய்த களிம்பு. (வின்.)

அப்பிரகபாடாணம் பெ. (இயற்கைப்பாடாணங்களுள் ஒன்றாகிய) இரச பிறிதி. (வைத். விரி. அக.ப. 18)

அப்பிரகம் அபிரகம், அபிரேக்கு2) பெ. 1. மெல்லிய தகடுகளாகப் பிரியக்கூடியதும் பல நிறங்களில் காணப் படுவதுமான ஒரு தாதுப்பொருள், மைக்கா. அப்பிர கம் ஆன்றமைந்தால் வாதமும்போம் (பதார்த்த. 1210) 2. அப்பிரகத் தகடுகளின் கருமை, கருஞ் சிவப்பு, வெண்மை, நீலம் போன்ற நிறங்கள். (போகர் நி.6)

...

அப்பிரகம்' பெ. கேசரம். (மூன்.)

அப்பிரகம்' பெ. மாவிந்து. (முன்.)

அப்பிரகம்+ பெ. புளிமா. (முன்.)

அப்பிரகம்5 பெ. நாதம். (முன்.)

அப்பிரகமணல் பெ. கருமணல். (போகர் நி.20)

அப்பிரகாசம் பெ. (அ+பிரகாசம்) 1. உயிரற்ற சடப் பொருள், அசித்து. அவைதாம்... அப்பிரகாசமாய் நிற்றலான (A. Curr. 4, 1). 2. விளக்கமின்மை, வெளிச்சமின்மை. ஒரு காலத்துப் பிரகாசம் ஒரு காலத்து அப்பிரகாசம் மருவா நிற்குமோ சத்து (சூத. எக்கிய. பூருவ. 47, 27). 3. ஒளி புலனாகாமை. பசுமரத்தில் அக்கினிபோல அப்பிரகாசமாகவே இருக்கும் (சிவதரு. 10, 24 உரை).

அப்பிரகிருட்டம் பெ. காக்கை. (யாழ். அக. அனு.)

அப்பிரசாதை பெ. மலடி. (முன்.)

229

அப்பிரத்தியட்சம்

அப்பிரசித்தசம்பந்தம்1 பெ. (தருக்கம்) எதிராக வாதிடு வோர் ஆராய்ந்து துணிந்த பொருளைத் தானும் இசைந்து உடன்பட்டுக் கூறும் பக்கப் போலிவகை. அப் பிரசித்த சம்பந்தம் என எண்ணிய இவற்றுள்

(மணிமே. 29, 153-154).

அப்பிரசித்தசம்பந்தம் 2 பெ. ஒவ்வாதவற்றைக் கூறுதல். இதனை... அப்பிரசித்த சம்பந்தம் எனக்கூறுவாரும் (சி. சி. சுப. 19 மறைஞா.).

உளர்

அப்பிரசித்தம் பெ. (அ+பிரசித்தம்) 1. வெளிப்படை யாகாதது, வழக்கற்றது, விளக்கமின்மை. (கதிரை. அக.) நாநார்த்த பதங்களுள் சிலபதம் பிரசித்தமாயும் சிலபதம் அப்பிரசித்தமாயும் வருதல் (பிர.வி. 18 ப. 110). 2. அறியப்படாதது. (சங். அக.)

அப்பிரசித்தவிசேடணம் பெ. (தருக்கம்) எதிராக வாதிடு வோருக்கு வெளிப்படை இல்லாத பொருளைத் துணி பொருளாக வைத்துக் கூறும் பக்கப் போலி, பொருந்தா அடைமொழியால் ஒன்றை விளக்கல். அப்பிரசித்த விசேடணம்... அப்பிரசித்த சம்பந்தம் என எண் ணிய இவற்றுள் (மணிமே. 29, 150-154). இதனை அப்பிரசித்தவிசேடணம்... கூறுவாரும் உளர் (சி.சி. சுப. 19 மறைஞா.).

அப்பிரசித்தவிசேடியம் பெ. (தருக்கம்) எதிராக வாதிடு வோருக்கு வெளிப்படையாகத் தெரியாத பொருளை விசேடியமாகக் கூறும் பக்கப்போலி வகை, பொருந் தாத அநுமானத்தால் ஒன்றை விளக்குகை. அப்பிர சித்தவிசேடியம், அப்பிரசித்தவுபயம்... எண்ணிய இவற்றுள் (மணிமே. 29, 151-154). இதனை ...அப் பிரசித்த விசேடியம்... எனக் கூறுவாரும் உளர்

விசேடியம்... எனக்

(சி. சி. சுப. 19 மறைஞா.).

அப்பிரசித்தவுபயம் பெ. (தருக்கம்) எதிராக வாதாடு வோருக்கு வெளிப்படையாகத் தெரியாத விசேடண விசேடியங்களைக் கூறும் பக்கப் போலிவகை, ஒன்றை மற்றொன்றாக முடிவுசெய்தல். அப்பிரசித்தவுபயம், அப்பிரசித்தசம்பந்தம் என எண்ணிய இவற்றுள் (மணிமே. 29,152-154). இதனை அப்பிரசித்தவுபயம் ... எனக்கூறுவாரும் உளர் (சி. சி. சுப. 19 மறைஞா.).

அப்பிரணவைதிகம் பெ. (அ + பிரண + ஐதிகம்) காணாத ஒன்றை இருப்பதாகக் கூறும் உலகவழக்கு. (சி.சி. அளவை. 1 மறைஞா.)

அப்பிரத்தியட்சம் பெ. கண்ணிற்குத் தெரியாதது, புல னாகாதது. (செ.ப.அக.)