பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பிரதக்கிணம்

அப்பிரதக்கிணம் (அப்பிரதட்சிணம்) பெ. வலமிருந்து இடமாகச் சுற்றிவருகை. நகரை அப்பிர தக்கிணமாய் அதின் நடந்து (பிரபோத. 12,12).

அப்பிரதட்சிணம் பெ.அப்பிர தக்கிணம். (பே.வ.)

அப்பிரதானம் பெ. (அ+ பிரதானம்) மிகச்சிறப்பில்லா தது. (செ. ப. அக.) பாணினியார் ஒடு என்னும் உருபு ஏற்ற சொல்லை அப்பிர தானம் என்று... கூறுவர் (பிர.வி.16 ப.94).

அப்பிரதானி பெ. சிறியோன். (வின்.)

அப்பிரதிபத்தி பெ. குன்றக்கோடல். ஈண்டுக்காட்டிய உதாரணங்கள் எல்லாம்... அப்பிரதிபத்தி விப்பிர பத்தி அந்யதாப் பிரதிபத்தி (பிர.வி.21 ப.137). அப்பிரதிபை பெ. (தருக்கம்) வழக்காடுகையில் நேரி டும் பிழைகளுள் ஒன்று, தோல்வித்தானத்தில் ஒன்று. (செ.ப.அக. அனு.)

அப்பிரதீருபகதை பெ.

அப்பிரதிபை. (முன்.)

அப்பிரபுட்பம் பெ. நீர். (யாழ். அக.அனு.)

அப்பிரபுத்தன் பெ. (அ + பிரபுத்தன்) கூர்த்த அறிவு இல்லாதவன். (களிற்று.57 உரை)

அப்பிரம்1 பெ. 1. மேகம். முதிரம் ... அப்பிரம் ஆயமும் அப்பெயர்க்கு (மேகம்) உரித்தே (பிங்.59). 2.தேவருலகு. அப்பிரம் தேவலோகம் (நாநார்த்த. 501).3. வானம். அப்பிரம் ஆகாயம் (முன்.).

...

அப்பிரம்' பெ. பூமிவிந்து. (போகர் நி. 6)

அப்பிரமணியம் பெ. தவறு நேர்ந்த வழி முறை யற்றது என்று உதவி வேண்டிக் கூறுவதான குறிப்பு மொழி. (கலிங். 455 உரை|செ.ப.அக.)

அப்பிரமாணம் பெ. 1.

பிரமாணம் அல்லாதது. சாத் திர வசநம் அப்பிரமாணமாய் விடும் (விசாரசா. 59/சங். அக.). சிவபுராணத்துக்கு அப்பிரமாணம் ஓதுவதா... உரைத்து (சிவதத். விவே. 45). 2. (பிர மாண) எல்லைக்குட்படாதது. சாற்று சிவம்... அப் பிரமாணம் பின்னம் என்று ஆகமம் சொல் இலக்கணங்கள் (சிவப்பிர. விகா. 57). 3. பொய்ச் சொல். (செ. ப. அக.)

...

அப்பிரமாணிக்கம் பெ.1.ஆதாரமற்றது. (கதிரை. அக.) 2.ஒவ்வா நியாயம். (முன்.) 3. பொய். (முன்.) 4. நேர்மையற்ற தன்மை. (செ. ப. அக.)

2

30

அப்பிரமாணிக்கன்

அப்பிராகிருதலோகம்

பெ. பொய்யன். (கதிரை. அக.)

அப்பிரமாதங்கம் பெ. இந்திரனது யானை. (யாழ்.

அக.அனு.)

அப்பிரமு (அப்பிரமை!) பெ. (இந்திரனின் யானை யாம்) ஐராவதத்தின் பெண்யானை. (கதிரை. அக.) அப்பிரமுத்திதம் பெ. எட்டுவகை அஞ்ஞானங்களுள் ஒன்று. அஞ்ஞானம் எட்டாவன : ... அப்பிரமுத் திதம் அரம்மியம் (சதாசிவ.94 உரை).

...

என்பன

அப்பிரமேயம் பெ. 1. அளந்தறிய முடியாதது, பிரமாணத் தினால் அறியப்படாதது. அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்(பி)ரமேயம் எனும் மெய் (கலிங். 183). அப்பிரமேயம் ஆன்மா அன்றே (வள்ள.சாத். 1,68).பவாதீதம் அப்பிரமே யம் (திருவருட்பா1960, 21). 2. (தசமகாபூரி என்னும்) ஓர் பேரெண். (கதிரை. அக.) 3. பிரமம். (சங். அக.)

அப்பிரமேயன் பெ. 1. (அளந்தறிய முடியாத) இறை வன். அப்பிரமேய போற்றி (வள்ள.சாத். 2, 6). 2. சிவன். (கதிரை. அக.)

அப்பிரமை1 (அப்பிரமு) பெ. (இந்திரனின் யானை யாம்) ஐராவதத்தின் பெண் யானை. (செ.ப.அக.)

அப்பிரமை' பெ. பொய்யறிவு. (சங். அக.)

அப்பிரயோகம் பெ. எட்டுவகை அஞ்ஞானங்களுள் ஒன்று. அஞ்ஞானம் எட்டாவன: அப்பிரயோ கம் அப்பிரமுத்திதம் என்பன

உரை).

...

அப்பிரயோசனம் பெ.

...

...

(சதாசிவ. 94

பயனற்றது. அவைகள் அப்பிர

யோசனம் என்னில் கருத்தா ஞானமயன் என்பது கூடாது (கொலைமறு.7 உரை).

அப்பிராகாமியம் பெ. அநைசுவரியம் எட்டனுள் ஒன்று. அனைசுவரியம் எட்டாவன:- அப்பிராத்தி, அப்பி ராகாமியம் முதலியன (சதாசிவ. 94 உரை).

அப்பிராகிருதசரீரம் பெ. 1. (ஐம்பூதச் சேர்க்கையால் ஆகாத உடல்) அழிவற்ற உடல். (கதிரை. அக.) 2. திவ்விய தேகம். (செ.ப.அக.)

அப்பிராகிருதம் பெ.

ஐம்பூதச் சேர்க்கைக்கு அப்பாற்

பட்டது. (சிற். செந். ப. 151)

அப்பிராகிருதலோகம் பெ. (உலகியல் கடந்த மேலான இடம்) பரமபதம். அப்பிராகிருதலோகம் என்றும் சொல்லுகிற இத்தியாதியாலே (குருபரம்.ஆறா.ப, 5).