பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பிராணி

அப்பிராணி பெ. 1. (தன் கருத்தை வெளியிட முய லாத) எளியவன். அவன் வாய் திறக்கமாட்டான், அப்பிராணி (பே.வ.). 2 உடல் வலிமையற்றவன்.

(செ.ப.அக.)

அப்பிராத்தி பெ. அநைசுவரியம் எட்டனுள் எட்டனுள் ஒன்று. அநைசுவரியம் எட்டாவன... அப்பிராத்தி, அப்பிர காமியம் முதலியன (சதாசிவ. 94 உரை).

...

அப்பிராப்தி பெ. அடையாமை. (முன்.)

அப்பிராப்பியம் பெ. 1. அடைய முடியாதது. அப்பிராப் பியம் என்றுரைக்கின் அம் முத்திக்கு அமைந்த சாதனம் தழுவுதல் என் (சூத. எக்கிய. பூருவ.38,15). 2. அடையத் தகாதது. அப்பிராப்பியமான தேவ தாந்தரங்கள் (செ.ப.அக.).

...

அப்பிராமணன் பெ. பிராமணன் அல்லாதவன். அக ளங்கன் அப்பிராமணன் அதன்மம் என்றும் முறையே இன்மை அன்மை எதிர்மறை மூன்றினும் (பிர.வி.21 உரை).

இதர

அப்பிராமாணியம் பெ. பிரமாணம் ஆகாமை. மார்க்கங்களுக்கும் அப்பிராமாணியம் எடுத்தியம் பல் கூடாது (சூத.எக்கிய. பூருவ.22,13).

அப்பிரியதரு (அப்பிரியம்", அப்பிரியா) பெ. ஒதி மரம். (மலை அக.)

அப்பிரியம் 1 பெ. 1. வெறுப்பான செயல். நேர்ந் தெனக்கு அப்பிரியத்தை ஆற்றினை (நல். இந்திர 77). 2.வெறுப்பு. (செ. ப. அக.)

அப்பிரியம்2 (அப்பிரியதரு, அப்பிரியா)

மரம். (மர இன. தொ.)

பார்த.

பெ.ஒதி

அப்பிரியா (அப்பிரியதரு, அப்பிரியம்2 ) பெ. ஒதிமரம். (முன்.)

அப்பிரு பெ. 1.பேரோசனை என்னும் கலப்பு உலோ கம். (செ.ப.அக. அனு.) 2. பீத ரோகணி.(வாகட அக.) அப்பீரகம் பெ. புளிய மா. (மலை அக.)

அப்பு 1-தல் 5 வி. 1. (நிறைய/அழுந்தப்) பூசுதல், தடவு தல். ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை (நெடுநல்.86). நெய்யோடு ஐயவி அப்பி (முருகு. 228) சீதச் சந்தனம் தாதோடு அப்ப ஏஎல் பெற்றெ ழுந்து (பெருங். 2, 9, 157-158). குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து (நாச்சி.தி. 6,10). தண் நறுஞ் சந்தனம் கொண்டு அப்பி சாந்தை.. மிசையே மட்டித்து (சேரமான். உலா 122). பைம்

...

...

231

அப்பு

பொற் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி (சீவக. 2189).புன்னைப் பூந்தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார் (கம்பரா. 1, 21, 17). ஆயிரம் சால் அத்தனை வேதனை அப்புவள் (திருவரங். அந். 24). கள்வன் வேடம் பூண்டவன் முகத்தில் கரியை அப்பிக் கொண்டான் (பே. வ.). 2. ஒற்றுதல். அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன் யாக்கையின் அப்பும் மாரில் அணைக்கும் (கம்பரா. 6, 28, 31).3. (அழுத்திப்) பொருத்துதல். கண்ணப்பன் கண் அப் பக் கண்டு (தேவா. 6, 12, 6). கண் உறு புண்ணில் அப்பியும் (நக்கீர. திருக்கண்ணப்ப. 143). 4. (வாயில்) திணித்தல். அவல் தேனும் அப்பி அமுது செயும் (திருப்பு.749).

...

அப்பு -தல் 5 வி. 1. (ஒன்றைத் தன்மேல்) அணி தல். நாடறியப் பூ மாலை அப்பி நினைவாரை (பரிபா. திர.2, 53). 2.சூட்டுதல், சாத்துதல். பனி மலர்த்தார் உன் திருவடிக்கே அப்ப அயர் கின்ற நான் எங்ஙனே பெறுமாறு நின் ஆரருளே (நம்பியாண். கோயில். 4).

...

அப்பு 3 - தல் 5 வி. 1. (கவ்வுவது 5 போல் சண்டை யில்) மோதுதல். இருவரும் புயங்களின் அப்பி மொத்தினர் (பாரதம். 8, 2, 147). 2. கவ்வுதல். (செ.ப.அக.) 3. (அசைத்துத்) தாக்குதல். கந்து அப்பிய களியானையின் மருப்பு ஒசிக்கும் (செ. பாகவத. 10,32,21). 4. அடித்தல். அப்பிக் கொண் டாள் அடிவயிற்றில் (காத்தவரா. ப. 84). 5. வெட்டு வித்தல். இந்நிலம் கல்லினால் அப்பி (தெ.இ.

க. 19, 57).

5

...

...

அப்பு + - தல் 5 வி. (வந்து) சேர்தல். அப்பிய புண் ணியத் தாழிய ராழியர் ஐவரும் (நீல. 84).

அப்பு - தல் 5 வி. அகக்கூத்தைச் சேர்ந்த தேசிக்குரிய கால்கள் இருபத்து நாலில் பதினாறாவதான அப்பு தல். (சிலப். 3, 16 உ. வே. சா. அடிக்குறிப்பு)

அப்பு" (அம்பு 1) பெ. வில்லிலிருந்து எய்யும் மெல் லிய கூரிய கோல், கணை. அப்புப் புதையும் அணி வரிச் சிலையும் (பெருங். 1, 52, 16). வேடர் வெந் நுனை அப்பு மாரி (சீவக. 451). எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் (கம்பரா. 1, 1, 14). நெருப்பு உமிழ் அப்பு (குலோத். உலா 761).

அப்பு (அம்பு') பெ. 1. தண்ணீர். குடமலை ஆகத் துக் கொள் அப்பு இறைக்கும் (கார்நாற். 33). அங்கி யானது வெளிப்பட்டு அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு (LOGOO CLD. 27, 210-211). அப்பினில்