பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பைக்கொவ்வை

அப்பைக்கொவ்வை (அப்புக்கோவை, அப்பை1, அப் பைக்கோவை) பெ. ஒரு கொடி. (செ. ப. அக.) அப்பைக்கோவை (அப்புக்கோவை, அப்பை,அப்பைக் கொவ்வை ) பெ. ஒரு கொடி. அப்பைக்கோவை கருங்கோவை குணம் (பதார்த்த. 345).

அப்பொழுது

640

(அப்பொழுதை,

அப்போது, அப்

போதை. அப்போழ்து) வி. அ. அந்நேரத்தில், அக் காலத்தில். கேட்ட அப்பொழுது அலர்ந்த செந் தாமரையினை வென்றது (கம்பரா. 2, 3, 112). அப் பொழுது அதனை நோக்கி ... மாயன் குறுகலும் (கந்தபு. 4.3,132). அப்பொழுது உலகப்போர் நடந்து கொண்டிருந்தது (செய்தி.வ.).

...

அப்பொழுதை (அப்பொழுது, அப்போது, அப் போதை, அப்போழ்து) .அ.அந்நேரத்தில். அப்பொழுதைத் தாமரைப்பூ (திருவாய். 2, 5, 4). கனவின்கண் கண்டு கண்டு நுகர்ந்த இன்பமும் அப் பொழுதைக்கு இன்பமாம் (குறள்.1214 மணக்).

அப்பொழுதைக்கப்பொழுது

ஊழி தொறும்

வி.அ. அவ்வக்காலத்தில். அப்பொழுதைக்கப்பொழுது

என் ஆரா அமுதமே (திருவாய். 2, 5, 4).

அப்போ' வி. அ. அப்பொழுது. நீ அப்போ வந்தாயா? (பே.வ.).

அப்போ' வி. அ. அப்படியென்றால். அப்போ எப்படி. இதைச் செய்வது? (பே.வ.).

அப்போதத்து வி. அ. அந்நேரத்தில். முகமும் புலர்ந் தனர் இருப்ப அப்போதத்து ... வேதியன் வந்தான் (திருவிளை. பு 16,4).

அப்போது (அப்பொழுது, அப்பொழுதை, அப்போதை, அப்போழ்து ) வி.அ. அந்நேரத்தில். நினைய ஒட்டாய் ... நினையப் புகில் பின்னை அப்போதே மறப்பித்து (தேவா. 4,112,4). சிறுசோறும் இல் லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை (பெரியாழ். தி.2,8,3). அப்போது ... அயிராணி கேள்வன்... கழறல் உற் றான் (கந்தபு. 5, 2, 16). பாலை வள்ளத்து ஏந்திக் கொடுக்கக் குடிக்கும் அப்போது (திருமலை முரு.

பிள். 14).

அப்போதை (அப்பொழுது, அப்பொழுதை, அப்போது,

அப்போழ்து)

வி.அ.1.(நிகழப்போகும்) அக்

2

34

அபகம்

காலத்தில். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் (பெரியாழ். தி.4.10, 1. 2. அச்சமயம். அப்போதையின் அயர்வு அறிய அனுமான் (கம்பரா.

6, 14, 160).

அப்போதைக்கப்போது வி.அ.1. அந்தந்தக் காலத்தில். ஊர்ப்பெயர்கள் அப்போதைக்கப்போது மாறி வந்துள்ளன (பே.வ.). 2. உடனுக்குடன். வேலையை அப்போதைக்கப்போது முடித்துவிடு (முன்.).

அப்போழ்து (அப்பொழுது, அப்பொழுதை, அப் போது, அப்போதை) வி. அ. அந்நேரத்தில். இசைத் தனர் ஆடினர், அப்போழ்து (பாரதி. தேசியம். 97-98).

அப்யாசி பெ. (பாடமோதும்) மாணாக்கன். அதிரி களையும் அப்யாசிகளையும் எட்டாமே தூண்டு வோமானோம் (தெ.இ.க.13,284)

அப இ. சொ. எதிர்மறை, கீழ்மை, வேறுபாடு முதலிய பொருள் பயக்கும் ஒரு வடமொழி முன்னொட்டு. அபகீர்த்தி (சங். அக.).

அபக்கியாதி (அவக்கியாதி) பெ. 1. புகழின்மை. (சங். அக.) 2. இகழ்ச்சி. (முன்.) 3. நற்பெயரின்மை, அவ தூறு. அவளுக்குத் திருடன் தாலி கட்டினான் என்கிற அபக்கியாதி (பிரதாப.ப. 238).

அபக்குரோசம் பெ. இகழ்கை. (கதிரை. அக.)

அபக்குவம் பெ. பக்குவமாகாமை, முதிராமை. அபக் குவ பக்குவக் குறிபார்த்து அருளினம் (இருபா இரு.

2).

அபக்குவலிங்கம் பெ. (அ + பக்குவ + லிங்கம்) தூய மண்ணால் செய்து நெருப்பிலிடாமல் வைத்துப் பயன் படுத்தும் சிவலிங்கம். (சிற். செந்.ப.162)

அபக்குவன் பெ. பக்குவம் அடையாதவன். அபக்கு வர்க்கோ அந்நலந்தான் விளங்கும் (தாயுமா. 17,8). வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு (குசே. 324).

அபக்குவி பெ. அபக்குவன். (செ.ப.அக.)

அபகடம் பெ. வஞ்சகம். அபகடமகா பாவிகள் (திருப்பு. 81).

அபகம் பெ. மரணம். (யாழ். அக. அனு.)