பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபகரித் - தல்

அபகரி - த்தல் 11 வி. (பிறர் பொருளைக்) கவர்தல், தெரியாமல் எடுத்துக்கொள்ளுதல். என்னை அப கரிக்க வந்த சின்மயம் (தாயுமா. 24. 33). அன்னியர், பொருளை அபகரிப்பதிலும் (நாஞ். மரு. மான்.6, 58). மாமனாரின் சொத்தை அபகரிக்க மருமகன் சூழ்ச்சி (செய்தி.வ.).

அபகாதம் பெ. கொல்லுகை. (யாழ். அக. அனு.)

அபகாரகன் பெ. கள்வன். செந்நெல் அவை முதலும் அபகாரகனும் (சிவதரு. 6, 44).

அபகாரம்1 பெ. தீமை, பொல்லாங்கு. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் (நாலடி. 69). அவை அபகாரங்கள் உறாமல் பாதுகாப்பாயாக என்றார் (சிலப். 10,97 அடியார்க்.). அவனிச் செனர்க்கு அபகாரம் எத்தனை புரிவான் (நல்.பாரத. அரசநீதி 159).

அபகாரம் 2 பெ. 1.பகைமை. அபகார நிந்தை பட்டு உழலாதே (திருப்பு. 36). 2. களவு செய்கை, அக.) 3.கொடுங்கோன்மை. (முன்.)

(சங்.

அபகாரி பெ. தீமை செய்வோன். பேசின் ஆன்ம அபகாரி (வள்ள. சாத். 2, 73).

அபகீர்த்தி (அகீர்த்தி, அவகீர்த்தி) பெ. இகழ்ச்சி, நிந்தை. இந்த வூரார் நிலம் விட்டோமென்றாலும் இந்த மரபிலே ஒரு அபகீர்த்தி வந்தால் (தெ.இ. க.17,680,27). முதல் மூர்த்தி ஆகிய ஆகிய உனக்கு து ஆகுமோ அபகீர்த்தி (இராமநா. 6 தரு 68,

3).

அபங்கம்1 பெ. பிறவிப் பாடாணம். (வைத். விரி .அக.ப.

17)

அபங்கம்' பெ. மராத்தி மொழியிலுள்ள பக்திப்பாடல். (செ. ப. அக.)

அபங்கன்1 பெ. குறைவில்லாதவன்.

அபங்கா (தமிழ்நா. 129).

கொல்யாளை

அபங்கன்' பெ. (பகுக்கப்பட முடியாதவன்) கடவுள். அபயன் அபங்கன் அகம்பன் (ஞானா. 55,15). மாது காதலி பங்கனை அபங்கனை (தாயுமா. 24,11).

அபங்குரன் பெ. மனக்கோட்டம் இல்லாதவன். மதன் புகு மதலை அபங்குர (குலோத். பிள். 22).

23

5

அபசற்பன்

விழாத உருவ

அபச்சாயை 1 பெ. நிழல் நிலத்தில் விழாத முடைய வானவர். (செ. ப. அக. அனு.)

அபச்சாயை' (அவச்சாயை) பெ. ஒரு மரணக்குறி.

(கதிரை. அக.)

அபச்சாயை' பெ. நிழலை அளந்து நாழிகை கணக்கிடு வதில் மாதத்திற்குரிய தள்ளுபடியளவு. (யாழ். அக.)

அபசகுனம் (அவசகுனம்) பெ. 1. நல்லகுறி அல்லா தது. (பே.வ.) 2. நல் வாக்கன்மை. அபசகுனமா கப் பேசாதே (பே.வ.).

அபசங்கம் பெ. கால். (யாழ். அக. அனு.)

அபசத்தம் (அவசத்தம்) பெ. 1. (இலக்கணத்திற்கு மாறான) வழூஉமொழி. (கதிரை. அக.) 2. நற்குறி யாகாத சொல். சுசத்த அபசத்த சொரூபமாய் (சூத எக்கிய. 4,18/சங். அக.). 3. புகழின்மை. (சங். அக.)

அபசயம் பெ. 1. தோல்வி. வழக்கு அபசயமாய்ப் போய்விட்டது (பிரதாப. ப. 180). 2. கேடு. புரத் தொடும் அபசயம் துன்ற வெங்கணை மேருவில்லி தொடுத்து (மச்சபு. உத்தர. (மச்சபு. உத்தர. 43, 2).3. பறிக்கை.

அபசயம் பறித்தல் (நாநார்த்த. 479).

அபசரித்திரன் பெ. தீய வரலாறு உடையவன். தாசி விடையன் அபசரித்திரன் (ஆத்தி. பு. 45 உரை).

அபசரிதம் பெ. ஒழுக்கமின்மை, தீயொழுக்கம். (கதிரை.

அக.)

அபசவ்வியம்! பெ. இடப்பக்கம். நலத்த சவ்வியமே அபசவ்விய நாமம் (அகோர. வேதார. பு. பிரதக். 13).

அபசவ்வியம்' (அபசவியம்) பெ. வலப்பக்கம். அப சவ்வியம் வலப்புறப்பேர் (நாநார்த்த. 489).

...

அபசவ்வியம் 3 பெ. 1. (வலப்பக்கமிருந்து இடப்பக்க மாகச் செல்வது போன்ற) மாறுபாடு. (செ.ப. அக.) 2.எதிரிடை. (நாநார்த்த. 489)

அபசவியம் (அபசவ்வியம்') பெ. வலப்பக்கம்.

...

அப

சவியம் பூணானும் பேசிடுக அகோரத்தை (சிவதரு.11, 4).

அபசற்பன் பெ. 1. தூதன். அபசற்பன் தூதன் (நாநார்த்த. 479). 2. ஒற்றன். அபசற்பன் ஒற் றாள் (முன்.).