பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபசாரசக்தி

அபசாரசக்தி பெ. மையவிலக்கவிசை. (கலை. அக. 1

ப. 7)

அபசாரப்படு-தல் 6 வி. (தக்கோரிடத்துப் பேச்சாலோ செய்கையாலோ) குற்றப்படுதல். (பே.வ.)

அபசாரம் பெ.

...

1. (தக்கோருக்குத் தரவேண்டிய) மரியாதை தவறிய செயல். அபசாரந்தான் அன்ன வன் செய்தும் காந்தி பரப்பி விளங்கினான் (மச்சபு. பூருவ.23, 17). நான் செய்த அபசாரம் நாயகரே சொல்லுகிறேன் (காத்தவரா. ப. 7). சுவாமி உங்களுடைய மகிமையை அறியாமல் அபசாரஞ் செய்து விட்டேன் (பிரதாப. ப.253). 2.குற்றம், பழி. அப்படிச் சொல்லாதே, அபசாரம் வந்து விடும் (பே.வ.).

அபசித்தாந்தம் பெ 1. தன் கொள்கைக்கு இணங்காத

னவற்றைச் சொல்லித் தன் கொள்கையை நிறுவ முயல்கை. (சி. சி. அளவை. 14 சிவஞான.) 2. (கொள் கையின்) போலி முடிவு. என்றன் ஆன்மா என் னும் வழக்கு அபசித்தாந்தப்படுத்தியது அன் றாம் (சி.சி.சுப. 217 திருவிளங்கம்.). அணுவினுக்கோ... என்னிற் பன்னுமபசித்தாந்தமாகும் (பிரபோத. 43,

3).

...

அபட்கை பெ. பாம்பின் கீழ்வாய் நச்சுப்பல். (வின்.)

அபத்தக்களஞ்சியம் பெ. பெ.தவறான/மோசமான செய்தி களின் தொகுப்பிடம். (பே.வ.)

அபத்தம்

(அவத்தம் ! ) பெ. 1. பொய். இறந்து போனதாக நான் தங்களுக்கு தங்களுக்கு எழுதினது சுத்த அபத்தம் (பிரதாப.ப.-40). 2. நிலைத்த தன்மை யற்றது. குடும்பத்து அபத்தம் உணர்கின்றிலை (ஞானவா. தாசூர.60). 3. தவறு, வழு. (செ. ப. அக.) 4. மோசம். (யாழ். அக.)

அபத்தம்பிணி பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அபத்தமூட்டை பெ. அபத்தக்களஞ்சியம். யரோ அபத்தமூட்டை (சர்வ.கீர்த்.164).

சுப்பை

அபத்தியதோடம் பெ. நோயுற்ற காலத்தில் விலக்கப் பட்ட உணவை உட்கொள்வதால் மீண்டும் வரும் நோய். (சீவரட். 30)

அபத்தியம்1

பெ. (நோயுற்ற காலத்தில் காலத்தில் விலக்க வேண்டிய உணவை உட்கொள்வதாகிய) பத்தியத்

2

36

அபமம்

தவறு. அபத்தியம் செய்திடல் தனக்கே கேடு

(வேதா. சூ. 175).

அபத்தியம்2 பெ. 1. மக்கள்,

அபத்தியம்...மக்கட்

பொது (நாநார்த்த. 483). 2. பிள்ளை, குழந்தை. (யாழ். அக. அனு.)

அபத்து பெ. தீநெறி. அபத்து இரியத் திரியாது இரு என் சிந்தையிலே (கந்தரந். 20).

அபதரோகிணி பெ. பெ. புல்லுருவி வகை. (சாம்ப. அக.)

அபதார்த்தம் பெ.

1.உள்ளதல்லாதது. (செ. ப.அக.)

2.பயனற்றது. (முன்.)

அபதானம்1 பெ. பெருஞ்செயல். இதுவன்றோ அவ னுடைய அபதானம் இருக்கிறபடி (திருவாய். 2,8,

8 ஈடு).

அபதானம்' பெ. பெளத்தர் ஆகமமாகிய சூத்திர பிட கத்தின் பதினைந்து பகுதிகளில் ஒன்று. (மணிமே.26, 66 உ.வே.சா. அடிக்குறிப்பு )

அபதேசம்' பெ. புகழ். அபதேசம் பிரசித்தி...என்ப (நாநார்த்த.491)

அபதேசம் 2 பெ. நிமித்தம். அபதேசம்... நிமித்தம்... என்ப (LOGIT.).

அபதேசம்' பெ. இடம். அபதேசம்... இடம்... என்ப

((LOGIT.).

அபதேசம்+ பெ. சாக்குப்போக்கு, போலிக்காரணம் . அபதேசம்.. வியாசம் ... என்ப (முன்.).

அபதேசம்' பெ. அடையாளக்குறி. அபதேசம்... இலக் காகும் என்ப (முன் ).

அபதேவதை பெ. தீய தேவதை. (செ. ப. அக.)

.

அபந்தலம் (அமந்தலம்) பெ. செங்கத்தாரி. (வைத். விரி, அக. ப. 17)

அபநிரியாணம் பெ. படையெழுச்சி. (சிந்தா. நி. 182/ செ.ப. அக. அனு.)

அபமம் பெ. வான் நடுக்கோட்டிற்கும் குறிப்பிட்ட கேர்ள் முதலியவற்றிற்கும் இடைப்பட்ட கோண வளைவின் (செ. ப. அக. அனு.)

அளவு.