பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபயர் 1

அபயர்' பெ. படை வீரர். வீரர் வயவர் ...அபயர்

...

. செருத்தொழிலோர் (உரி. நி. 2, 12).

அபயர்' பெ. சோழர். செழியர்க்கு

அபயவரும் ஒப்

பென (மீனா. பிள். 32).

அபயர்' பெ. அரக்கருள் ஒரு வகை.

(அபி. சிந்.)

அபயலை பெ. இலாமிச்சை என்னும்

நறுமணப்புல்.

(தைலவ. தைல. 34/செ.ப. அக.)

அபயவத்தம் பெ. 1.(நாட்டியம்) பதினைந்து வகை யாகக் கூறப்படும் இணைக்கை முறையுள் ஒன்று. அபயவத்தமாவது இருகையும் சுகதுண்டமாக நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்து நிற்பது (சிலப். 3,18 அடியார்க்.). 2. அடைக்கலம் தருவதைக் காட்ட உயர்த் தும் கை. திரிநேத்திரம் வரத அபயவத்தம் (சூத. எக்கிய. பூருவ.,4). 3. கடவுளின் அபயமுத்திரை பதிந்த சந்தனவில்லை. (வைண.வ.)

அபயவரதக்கை பெ. அடைக்கலம் தருதலையும் வரம் தருதலையும் காட்டும் அபிநயக் கைகளின் வகை. அபய வரதக்கையினை அறையின் உபயபதாகையினுயர் வலக்கையின் அங்கைமுன் காண அடைவுடன் காட்டித் தங்கிடக் கையைக் கீழாக்கிச்சாய்த்திடல் (பரத. 1, 55).

அபயவரதம் பெ. 1. அடைக்கலமும் வரதமும். அபய வரதமாம் பாவகத்து அபிநயத்தோடுற்ற கை (சௌந். 4).2. குருவினிடத்தில் அபயம்புகுந்து அருள் வேண்டுதலைப் பாடும் நூல். சொருபானந்த சுவாமி கள் அபயவரதம் (பாடுதுறை. 16).

அபயவாக்கு பெ. அஞ்சல் என்னும் சொல். (பே.வ.)

அபயன் 1 பெ. 1. (அச்சமற்றவன்)

அருகனுக்குரிய பெயர்களுள் ஒன்று. அநகன் அசலன் அதிகுணன் அபயன் அருகற்கு இன்னும் அனந்தம் பெயரே (திவா.11). 2. சிவன். அபயன் அபங்கன் அகம் பன் (ஞானா. 55,15).

...

...

அபயன் 2 பெ. சோழ அரசன். சென்னி வளவன்...அப யன் சோழன் பெயரே (பிங். 747). தடமகுடம் பன்னூறு கோடியணியும் திருத்தாள் அபயன் (இராசரா.உலா 352). சென்னி அபயன் குலோத் துங்கச்சோழன் (பெரியபு. 20,8). பகர்ந்திடு பெண் கொண்டு அபயனொடும் கூடிப்போய் வடநாட்டுப் பகையும் வென்று (திருவால. பு. 10, 43). ஆழிப் பெருமான் அபயன் அனபாயன் (குலோத்.உலா 159). உபய குலோத்தமன் அபயன் வாழ்க (கலிங். 2).

2

38

அபரசூரியன்

புகலிடமாக உள்ளவன்.

அபயா

அபயன்' பெ.

1.

.

அமராவதி காவல (கந்தரனு.18). 2. அச்சமில்லாத வன். அபயன் நிற்பயன் அருகன் செம்பியன்

(நாநார்த்த.494).

அபயன் $ (அபயம்', அபையன்) பெ.

கடுக்காய்.

ஆதிவிசயன் . திரிவிருத்தி அபயன் அரிதகியின்

பேர் (பதார்த்த. 1000).

...

அபயன் கடுக்காய் பெ. ஒருவகைக் கடுக்காய்.

(மரஇன.

தொ.) அபயன் (எனும்) கடுக்காய் அங்கநோய் ஓட அடிக்கும் (பதார்த்த. 1007).

...

அபர்யாப்தகம் பெ. (அ + பர்யாப்தகம்) போதாமை. (மேருமந்.பு. 713 உரை)

அபரக்கிரியை பெ. இறந்தோருக்குச்

சடங்கு.

(பே.வ.)

செய்யும் ஈமச்

அபரகதி பெ. கடவுளைக் காட்டுதலாகிய பக்தியின் இரண்டாம் நிலை. (வைண.வ.)

அபரகாத்திரம் (அவரகாத்திரம்) பெ. யானையின் (பின்) கால்கள். தடாம் பிறை மருப்புத் திண்கை அபரகாத்திரங்கள் (சீவக. 806 அவரகாத்திரம் என்ப தனைக் கால் என்று வடநூலார் கூறுவராதலின் அதனைச் சிதைத்து அபரகாத்திரம் என்றார் - நச்.). அபரகாத் திரம் ... திசையின் உய்க்கும் ஞானவேழத்து (சூளா. 2114).

...

...

அபரகாமம் பெ. உருவெளித்தோற்றத்திற் கியைந்த பொய்க்காமம். உருவக் காமன் அபரகாமத்தின் அதிபதிமட்டுமே (கூத்தநூல் ப. 257).

அபரங்கப்பருப்பு பெ. உழுந்து. (மரஇன.தொ.)

அபரசன் பெ. (அபரம் + சன்) பின்வந்தவன், பின் னோன். (யாழ். அக.)

அபரசிவதத்துவம் பெ. அபரநாதம். (சங். அக.)

அபரசிவன் பெ. நந்திதேவர். அபரசிவன் என வேதம் உரைத்திடும் அருள்நந்தி (பிரபு. லீலை 9,20). அபரசூத்திரம் பெ. படிமத்தின் பின்புறம் நடுவே தொங்கும் நூல். (சிற். செந்.ப. 185)

அபரசூரியன் பெ. (உலகிற்கு இரண்டாவது ஞாயிறு எனச் சொல்லத்தகும்) அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டவன். (செ. ப. அக.)