பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபரஞ்சி

அபரஞ்சி பெ. 1. புடமிட்ட பொன். ஆயிரத்தெட்டு மாற்றின் அபரஞ்சி (மச்சபு. உத்தர. 58, 26). எழில் அபரஞ்சி வரிவிழி நஞ்சி (குற்றால.குற.63). அற் புதமாய்த் தோன்றும் அபரஞ்சி (வாட்போக். 2. (பண்டைய பொன்) நாணய அடைக்காயும் அபரஞ்சிப் பணமும் வைத்து (சோலை. குற. 117).

172).

அபரஞானம்

பெ.

உலா

வகை.

நூலறிவு. அபரஞானத்தால் சொல்லப்பட்ட ஆகமம், பிரமாணத்தாலும் ... அறியலாம் (சி. சி. சுப. 5 மறைஞா.). நூல் வழியா கவும் பிற கருவி வழியாகவும் பெறும் அறிவு (ஒழிவி. கிரியை. 11 உரை).

அபரணம் பெ. கடுக்காய். (மர இன. தொ.)

அபரத்துவம்

பெ.

பின் இருப்பது,

பின்

வருவது.

சையோகம் விபாகம் பரத்துவம் அபரத்துவம் (பிரபோத. 42, 2).

அபரதரன் பெ. வெடியுப்பு. (வைத். விரி. அக. ப. 16)

அபரநாதம் பெ.

சிவதத்துவங்களுள்

ஒன்று. (வின்.)

அபரபக்கம் (அபரபட்சம்) பெ. தேய்பிறை. அபர பக்கக் கலைகள் பயப்பயப் போய்த் திரும்ப (திருப் பூவண. உலா 172-173).

அபரபட்சம் (அபரபக்கம் ) பெ. தேய் பிறை, கிருட் டிண பட்சம். மாசித் திங்களில் முதல்தேதியில் அபரபட்சத்துத் தசமியில் கூறினான் (சீவக. 493 நச் ). அபரபட்சத்து நவமியும் ஞாயிற்றுக்கிழமை யும் (தெ.இ.க.5, 480).

அபரபுத்தி பெ. ( செய்யுமுன் சிந்திக்காது செய்த பின் சிந்திக்கும்) பின்புத்தி. (சங். அக.)

அபரபோகம் பெ. இம்மையிலும் மறுமையிலும் அனுப விக்கத்தக்க போகங்கள். (சி. சி. 8,18)

...

அபரம்1 பெ. 1. (இடத்தால்) பின்புறம், பின்பக்கம். பிறகும் அபரம் (பிங். 3064).2. முதுகு. வெரிந் புறம் அபரம் முதுகே (முன். 1029). 3. யானை யின் பின்கால். அபரம் பின்கால் (முன். 2424). 4. யானையின் பின்புறம். முகங்களின் புக்க வாளி அபரத்தை முற்றி (கம்பரா. 6, 14, 145). வேழம் சுவடுபிடித்தோடி அவற்றின் அபரங் கண்டு ஆறி (விக்கிர. உலா 121-122). 5. தோணியின் பின் புறம்.

...

2

39

அபரவினை

(வின்.) 6. (காலத்தால்) பின். பாதமலரைச்சிறிது தேடுதல் நினைத்தபரமே (திருவருணைக்கலம். 6). 7. புறம். பலபிணியும் வீப்பிக்கும் பண்டம் அபரம் எனல் அறியலாம் (தேரை. வெண். 426). 8. மேற்கு. அபரதிசை (செ. ப. அக.).

அபரம்? பெ. 1. பொய். பொய்யும்... அபரம் (பிங். 3064). 2. பிணக்கு. அரில்...அபரம்... பிணக்கென மொழிப (பிங். 1910).3. மேன்மையின்மை. (சேந்.

செந்.90)

...

அபரம்3 பெ. நரகம். நிரயமும் அபரமும் ... நர கப் பெயர் (பிங். 455).

அபரம் + பெ. முடிவு. பின்அபரம் அந்தம் கடை முடிவாம் (உரி. நி. பண்பு. 18).

அபரம்" பெ. பிணச்சடங்கு. (சங். அக.)

அபரம் பெ. கவசம். கவசப்பெயரே

அந்தளமும்

அபரமும் சுரிகையும் சொல்லும் (பிங். 1608)

அபரமார்க்கம் பெ. நாயுருவி. (வைத். விரி. அக. ப. 17)

அபரமுத்தி பெ. 1. நிலைபேறில்லா முத்தி (சங். அக.) 2. (சைவசித்) சுத்த தத்துவத்தில் வாழும் நிலை. (சி.சி.பா.2 ஞானப்.)

அபரராத்திரம்

(அபரராத்திரி) பெ. இரவின் பிற்

சாமம். (கதிரை. அக.)

அபரராத்திரி (அபரராத்திரம்) பெ. இரவின் பிற்சா மம். அபரராத்திரியிலே போய் எழுப்புங் கோள் (திருப்பா. அவ. மூவா. ப. 5-6).

அபரவயசு பெ. முதிர்ந்த வயது.

(கதிரை. அக.)

அபரவாகீசுவரர் பெ. முத்தி பெறுகிற ஆன்மாவுக்குத் தந்தையாக இருக்கிற சிவபேதம். (சைவ வ.)

அபரவாகீசுவரி பெ. முத்தி பெறுகிற ஆன்மாவுக்குத் தாயாக இருக்கிற சக்தி. பரவாகீசுவரி அபரவாகீ சுவரி என்று எழுவகைச்சத்திகள் (சி. போ.பா.

2, 4).

அபரவிந்து பெ. → அபரவாகீசுவரி. (சி.போ. பா. 2,4)

அபரவினை பெ. இறந்தவர்க்குச் செய்யும் ஈமக்கடன். இறக்கும் காலத்து அபரவினை இயற்றி (பெருந்.

4. 45, 7).