பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபரனம்

அபரனம் பெ. கடுக்காய். (குண. 1 ப. 138)

அபராங்கம் பெ.

(அபர + அங்கம்) உடலின் பின்

வேடன்

பாகம். கேழலைக் கண்டு ... வில்வாங்கி அதன் அபராங்கம் பிளக்க எய்தான் (பாரதம். 3, 1,

90).

அபராசி (அபராசிதை) பெ. விட்டுணுக்கிராந்தி என்னும் மருந்துச்செடி. விட்டுணுக்கிராந்தி அபராசி பரா சிதமாம் (நாம. நி. 324).

அபராசிதன்

பெ.

1.

சிவன்.

மகேசன் (நாநார்த்த. 486). 2.

சிதன் பரந்தாமன் (முன்.). 3.

...

வன். (சங். அக.)

அபராசிதன் திருமால். அபரா

வெல்லப்படாத

அபராசிதை1 (அபராசி) பெ. விட்டுணுக்கிராந்தி. (நா

நார்த்த. 486)

அபராசிதை 2 பெ. சுவேதா என்னும் குடி (பானம்)

வகை. (முன்.)

அபராசிதை ' பெ. சயந்தி என்னும் மருந்து. (முன்.) அபராசி தை + பெ. துர்க்கை. (முன்.)

அபராண்ணியதரித்திரன் பெ. (முற்பகல் தானம் செய்து பிற்பகல் வறுமையடைந்தவன்) கர்ணன். வேந்தர் இடுதிறை எல்லாம் முன்பொழுதில் தானம் பண்ணிப் பின் பொழுதில் அபராண்ணிய தரித் திரன் என்னும் பேர் எய்தி ... பொருகின்ற கன்னன் (பாரத வெண். 236 உரைநடை).

அபராண்ணியம் (அபராணம், அபரானம்) பெ. பிற் பகல். முன்பொழுதில் வரப்பெற்றிலேன் இனி அப ராண்ணியம் ஆயிற்று (பாரத வெண். 252 உரை நடை).

அபராணம் (அபராண்ணியம், அபரானம்) பெ. பிற் பகல். அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் (நாலடி. 207). நிரைத்த பின் முகூர்த்தம் மூன்றை நிகழ் அபராணம் என்ப (மச்சபு. பூருவ. 111,37). அபராதகாணிக்கை பெ. (வேண்டிக்கொண்டவாறு பிரார்த்தனையை நிறைவேற்றாததற்குத்) தண்ட னையாகக் கோயிலுக்குச் செலுத்தும் பொருள். அப ராத காணிக்கை வருடம் ஒன்றுக்கு நூற்றிருபது பொன் (தெ.இ.க. 8,1157).

அபராதத்தோன் பெ. குற்றம் செய்தவன். அபராதத் தோன்உறும் குறை தனக்குத் தன்னை ஒறுத்திடான் (சிவப்பிர. விகா. 134).

240

அபரிமிதம்

அபராதம் (அவதாரம்; அவராதம்). பெ. 1.குற்றம், தவறு. வசை அபராதமாய் உவரோதம் நீங்கும் (தேவா. 2,86,5). அரசன்பால் அபராதம் உறுத லாலும் (பெரியபு. 28,705).. அல் அல் ஆர் குழல் அணங்கே அபராதம் அபராதம் அறிந்திலனே (அம்பி. கோ. 510). வெருவி அபராதத்தைப் பொறுத்தருள் என்று இறைஞ்சி (சிவதரு. 11, 47). பூணுறும் அபராதம் தான் பொருந்துறாவாறு போல (சிவப்பிர. விகா. 135). ஐயா என் முதுகு ஒரு அபராதமும் செய்ய வில்லையே (பிரதாப. ப. 9). 2. செய்த குற்றத்திற் சூரிய தண்டனை. அபராதம் வந்துகெட்ட பிணி மூடி (திருப்பு.19). பஞ்சாயத்தார் அபராதம் விதித் தனர் (பே.வ.).

அபராதி பெ. குற்றம் செய்வோன். கோப அபராதி அவகுணன் ...எனை நினைவாயே (திருப்பு. 123). உறவினுக்கு அபராதியும் (சிவதரு. 6, 68).

...

அபராவதாரம் பெ. (பின்னர் எடுத்த) வேறு அவதா ரம். (செ.ப. அக.)

அபரானம் (அபராண்ணியம், அபராணம்) பெ. பிற் பகல். அபரானப் போழ்தின் (நாலடி. 207 பா.பே.).

அபரிக்கிரகம் பெ. 1. பிறரிடமிருந்து ஒன்றும் ஏற்காமை என்னும் விரதம். (செ.ப.அக. அனு.) 2. உரிமைச் சொத்துக்களை நீக்கிவிடுகை. (மேருமந். பு. முன்னுரை

ப. 25)

அபரிக்கிரகன்

பெ. (சைனம்) ஒன்பதாம் நிலையில் உள்ள சாவகன். இரு தொடர்ப்பாட்டின்கண் ஊக்கம் அறுத்தான் உரியன் அபரிக்கிரகன் (அருங்

கலச். 170).

அபரிச்சின்னம் பெ. அளவிடமுடியாதது. அபரிச்சின்ன மான விடயத்துக்குத் துணைத் தேட்டமாகையாலே (திருப்பா. 1 மூவா. ப. 17).

அபரிசரம் பெ. தூரம்.(யாழ். அக.அனு.)

அபரிமிதம் பெ. 1. அளவின்மை, எல்லையின்மை. அபரிமிதமும் எல்லையில் பொருளும் அளவின் மை என்ப (பிங். 2224). அபரிமிதம் எரி தமனியம் (தக்க. 41). அபரிமித அதிசயங்கள் செய்து (பாண்டி. செப். சின்ன. சிறிய. 9). அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் அருளுவது எந்த நாளோ (திருப்பு. 159).குழல் மொழியோடு அபரிமித கலவி நலந் துய்த்து மகிழ் கொண்டிருந்தான் (ஞானவா.