பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாயகரம்

அபாயகரம் பெ. இடர் ஏற்படும் நிலை, இடரிலிருந்து

மீளமுடியாத நிலை.

உடல்

நிலை அபாயகரம்

(பே.வ.).

அபாயதந்திரம் பெ. ஏமாற்றும் தந்திரம். (செ.ப. அக. அனு.)

அபாயம் (அவாயம்) பெ. தீங்கு, ஆபத்து. அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து (திருமந். 1108). வந்தது இங்கு அபாயம் என்று சொல் தடுமாறி (பெரியபு. 3, 24). சிந்தையாகுலம் இதற்குத் தீர்வை யன்று அபாயத்தான் மேல் வந்த இப்பிரமகத்தி (திருவால. பு. 48,8). சிவாயநம என்று சிந்தித்திருப் பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை (நல்வழி 15). தினம் அனந்தம் அபாயமே (சர்வ, கீர்த். 21), தழலி னும் புனலினும் அபாயந்தவிர்த்து (பாரதி. தோத் திரம். 1,16, 2).

அபார்த்தகம் பெ. (அப+அர்த்தகம்) (தருக்கம்) அவாய்நிலை, தகுதி, அண்மை இல்லனவாய்ப் பேசும் தோல்வித்தானம். (சி. சி. அளவை. 14 மறைஞர்.)

அபார்த்தம்

பெ.

(அப+அர்த்தம்)

1.தவறான

பொருள். (செ. ப. அக.) 2. பொருளற்றது. (கதிரை.

அக.)3. பயனற்றது. (முன்.)

அபாரசக்தி பெ. அளவிலா ஆற்றல். அவன் பேச்சில்

அபார சக்தி படைத்தவன்

அபாரணை

(பே.வ.).

பாரணை செய்யாதிருத்தல்,

பெ.

ணாமை. (யாழ். அக.)

...

உண்

அபாரம் பெ. 1. அளவற்றது, ஏராளம். அபரிமிதமும் அபாரமும் அளவின்மை (பிங். 2224.தேச காலவத்துக்களால் அபாரமாயும் இருக்கிறது (விசாரசந். 2). உம்முடைய அபார யோக்கியதைக் காகவும் ... (பிரதாப, ப. 3). கலகம் அபாரம் கர்ம விகாரம் (சர்வ.கீர்த்.59, 3). 2. கடவுள். (சங். அக.)

அபாலங்கம் பெ. கொன்றை. (மரஇன.தொ.)

அபாவபோதம் பெ. இறைவன் அருளின்றிப் பெறும் அறிவு. உனது முயற்சியாகிய அபாவபோதத்தை அவனுக்கு நிவேதித்து (களிற்று. 42 உரை).

அபாவம்' பெ. (அ + பாவம்) 1. (தருக்கம்) (நால் வகையாகவும், ஐவகையாகவும் கூறப்படும்) இல் பொருள், இன்மை. முன்னபாவம், அழிவுபாட்ட பெ. சொ. அ. 1-16 அ

243

.

அபிகதம்

பாவம், முழுதும் அபாவம், ஒன்றினொன்று அபா வம், (தருக்கசங். 8). என்றும் அபாவம், இல்லதன் அபாவம், ஒன்றின்ஒன்று அபாவம், உள்ளதன் அபாவம், அழிவுப்பாட்டபாவம் (சி. சி. அளவை. 1 மறைஞா.). 2. (அணி) ஏது அணியின் ஒருவகை இல்பொருளோடு உவமித்துக் கூறும் அணி. அபாவம்தானும் அதன் (ஏது அணி) பாற்படுமே (தண்டி. 61). 3. அழிவு. அபாவம் ... நாசம் (நா

யான

நார்த்த. 486).

அபாவம்' பெ. கடுக்காய். (மரஇன.தொ.)

அபாவன் பெ. (அ + பாவன்) நினைப்பிற்கு அப்பாற் பட்டவன், பாவிக்கப்படாதவன். மதி ஆங்காரம் மடித் தோன் விதியால் அபாவன் (ஞானா. 68,12).

அபானம்! பெ. மலத்துவாரம், குதம். அபானமின்றி ஓர் மகவு (மச்சபு. பூருவ. 49, 32).

அபானம்' பெ. கடுக்காய் மரம். (வைத். விரி. அக. ப. 17)

சீர

அபானவாயு பெ. குதம் வழியாக வெளியேறும் வாயு. அபானவாயு அக்கினி அம்சமானபடியால் ணிப்பிக்கும் (நானா சீ. ப. 12).

...

அபானவாயு

குதத்தானத்திலிருக்கிறது (விசார சந். ப. 114).

அபானன் பெ. 1.பத்து வாயுக்களுள் உச்சத்தலத்தில் நிற்பதான வாயு. பிராணன் அபானன்

...

வாயு

2.

ஈரைந்தாகும் (பிங். 32). மிக மேல் நின்ற பிரா ணனை அபானனிடையே புகவிட்டு (பகவற்.4, 22). பிராண அபான உதான (ஞானா. 16,25). மூலாதாரம். அபானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காத்த (பாரதி. வசன. 3,14). 3. கீழ் நோக்கிச் செல்லும் வாயு (செ.ப.அக.)

அபானியம் பெ. கடுக்காய்.

கடுக்காய். (செ.ப. அக. அனு.)

அபி இ.சொ. மேம்பாடு, அண்மை, விருப்பம், வேறாந் தன்மை ஆகியவற்றை உணர்த்தி நிற்கும் வடமொழி முன்னொட்டு. (சங். அக.)

அபிக்கியை 1 பெ. அழகு. அபிக்கியை எழில் ... (நா

நார்த்த. 483).

அபிக்கியை' பெ. பெயர். அபிக்கியை...பேர் ... (முன்.) அபிக்கியை' பெ. புகழ். அபிக்கியை..கீர்த்தி ... (முன்.) அபிகதம் பெ. நெருங்குகை. (யாழ். அக.அனு.)