பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிகாதி

அபிகாதி பெ. எதிரி. (முன்.)

அபிகாயம் 1 பெ. சூம்புகை.

(செ. ப. அக . அனு.)

அபிகாயம்' பெ. காசநோய். (வின்.)

அபிகாயம்' பெ. சீற்றம். (யாழ். அக.)

அபிகாயம் 4 பெ. மனவேகம். (முன்.)

அபிகாரம் பெ. 1.கொள்ளை. (வின்) 2. தாக்குகை. (முன்.) 3. படைக்கலந்தரித்தல். (யாழ். அக. அனு.) 4. படையெழுச்சி. (முன்.)

அபிகிதத்துவம் பெ. மேற்கோள். (யாழ். அக. அனு.) அபிசந்தாபம் பெ. போர். (முன்.) UBOT

அபிசரன் பெ. தோழன். (முன்.)

அபிசரி-த்தல் 11 வி. உணர்தல், அறிதல். அபிசரிக் கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேகிக்கைக் காக (திருப்பா. 25 மூவா.).

அபிசவம் பெ. பெ. கஞ்சி. (யாழ். அக.அனு.)

அபிசனம்1 பெ. 1. பிறந்த தேயம். (செ. ப. அக. அனு.) 2. குலம். (முன்.) 3. குலவிருது. (முன்.) 4. பரி வாரம். (முன்)

அபிசனம் 2 பெ. புகழ். அபிசனம் கீர்த்தி (நா

நார்த்த. 481).

அபிசாதன்

...

பெ. 1. தக்கோன் அபிசாதன் தகுதி யுள்ளோன்... (முன்.). 2. அறிஞன். அபிசாதன் அறிஞன்...(முன்). 3. நல்லகுடிப்பிறந்தோன். அபி சாதன்... நற்குலத்துதித்தோன் (முன்.).

அபிசாபனம் பெ. சபிக்கை. (யாழ். அக. அனு.)

அபிசாரசுரம் பெ. ஓமம் வளர்த்து மாரண மந்திரம் சபிப்பதன் மூலம் பிறருக்கு உண்டாக்கும் சுரம். (செ. ப. அக. அனு.)

அபிசாரம் (அவிசாரம்) பெ. பிறருக்குத் தீங்கு விளைவிப்பதற்கு அக்கினியில் மந்திரங்களால் செய்யப் படும் ஓமம். மாமதுவால் அபிசாரம் அமைத்து (பிரபோத. 18, 27). அபிசார நஞ்சதனை செய்ய (சீவல கதை 1080). அபிசாரம் கருது தொழிற்கு ஐம்மூன்று (கழுக்குன்றப்பு. வசுதேவ. 49).

...

244

அபிடேகநாமம்

அபிசாரி (அபிசாரிகை) பெ. 1. நடத்தை கெட்டவள், வியபிசாரி. (சங். அக.) 2. தாசி. (செ.ப. அக. அனு.)

அபிசாரிகை பெ. 1. அபிசாரி. (வின்.) 2. தலைவ ரோடுற்ற தொடர்பின் அடிப்படையில் வகைப்படுத்தும் எண்வகைத் தலைவியருள் ஒருத்தி. தலைவனை நாடிச் சென்றமையால் வசந்தசேனை அபிசாரிகை (மண்ணியல், அணிந்துரை ப. 22).

அபிசித்து 1 பெ. 1. உத்திராடத்தில் பின் பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகை யும் சேர்ந்ததாகிய ஓர் உபநட்சத்திரம். நாள் இருபத் தெட்டுக்கு அபிசித்து (தக்க. 706 ப. உரை). சித்திரை மதிய அபிசித்து நாட் பிறப்பும் (சோலை. குற.39, 27). 2. பகல் பதினைந்து முகூர்த்தத்துள் எட்டாவது முகூர்த்தம். (விதான. குணா. 73 உரை/செ. ப.அக.) அபிசித்து' பெ. திருமால். (சங். அக.) அபிசித்து' பெ. ஒரு யாகம். (upair.)

அபிசிதமூலம் பெ. உருளைக்கிழங்கு. (குண. 1 ப.95)

அபிசிரவணம் பெ. நீத்தார் நினைவுச் சடங்கில்

உண்

ணும் பிராமணர் கேட்குமாறு ஓதப்படும் வேத மந்திரம்.

(செ. ப. அக.)

அபிஞ்ஞன் பெ. அறிஞன். (முன்.)

அபிட்டம் பெ. பாதரசம். (சங். அக.)

அபிடங்கம் பெ. சாபம். (யாழ். அக. அனு.)

அபிடேகக்கலசம் பெ. திருமுழுக்கு நீர் ஏந்தும் குடம். புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி, (பொற் அபிடேகக் கலசம் சிலப். 5, 168 அடியார்க்.).

குடம்

-

அபிடேகக்காணி பெ. முடி சூட்டப்பட்டதும் அரசனைக் கண்டு செலுத்தும் காணிக்கை. (தெ.இ.க.7,793)

அபிடேகக்கூட்டு பெ. திருமுழுக்கு ஆட்டுவதற்குரிய நறுமணக் கலவை. (all cir.)

அபிடேகச்சொக்கன் பெ. மதுரைக் கோயிலிலுள்ள சிவன் பெயர். அபிடேகச் சொக்கன் புழுகு நெய்ச் சொக்கன் (திருவால.பு. 11,4). அபிடேகச் சொக்கன் செஞ்சேவடிக்கு அடிமை (மதுரைக்கலம். 148). வைகைத் துறைவன் அபிடேகச்சொக்கன் (மதுரைச்

உலா 157).

அபிடேகநாமம் பெ. அரசன், மடாதிபதிஆகியோர் பட்டம் பெறும் காலத்துத் தரிக்கும் பெயர். (நாட். வ.)