பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிநயி-த்தல்

மெய்ப்பாடு

(நல்லவன்

அபிநயி-த்தல் 11வி. 1. இசைக்கேற்ப தோன்ற நடித்தல். (செ. ப. அக.) 2. போல் அல்லது கற்றவன் போல்) நடித்தல். வேதாந்த சாத்திரங்கள் ஆய்ந்துவருவான் போல் அபிநயிப்பான் (பஞ்ச. திருமுக. 428).

அபிநவம் பெ. புதுமை, அதிசயம். அபிநவ கவிநா தன் பாடினது எழுநூறே (கம்பரா. சிறப்புப்பாயி. 7). அபிநவ கனதன மங்கைமார் (திருப்பு. 54).

900

அபிநாசசன்னி பெ. ஒருவகை இழுப்பு நோய். (வைத். விரி. அக . ப. 16)

.

அபிநிர்ணயம் பெ

வழிச்செல்கை. (சேந். செந்.9.8)

அபிநிவேசம் பெ. 1. ஊக்க மிகுதி. வருந்து அபி நிவேசம் அவை ஐந்தும் (கூர்மபு. உத்தர 7, 19).2. விருப்ப மிகுதி. அபிநிவேசத்தைப்

கொண்டு (திருப்பா. அவ. மூவா. ப. 3).

பண்ணிக்

அபிப்பிராயப்படு-தல் 6வி. எண்ணங்கொள்ளுதல், கருது தல். என் வீட்டில் படிப்பது சரியல்லவென்று என் மாதா அபிப்பிராயப்பட்டு (பிரதாப. ப. 20).

அபிப்பிராயபேதம் பெ. கருத்து வேறுபாடு. மேற்கு அரசுகளிடையே போர் பற்றி அபிப்பிராயபேதம் நிலவுகிறது (செய்தி.வ.).

அபிப்பிராயம் பெ. 1. எண்ணம், நோக்கம், உள்ளப் போக்கு. இதைப்பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன (பே.வ.). 2. (கருத்து) விளக்கம். சொத்துரிமை பற்றிய சட்டத்திற்கு வழக்கறிஞர் அபிப்பிராயம் தந்தார் (பே.வ.). 3. கருத்து. (செ.ப.அக.)

.

அபிபவம்' பெ. தோற்றம். குண அபிபவத்தால் மனிதர் தமக்கு வைத்த முறை வரும் ஞானோதயம் என்க (சிவப்பிர. விகா. 216).

அபிபவம்' பெ. தலைக்குனிவு, அவமானம். (செ.ப. அக.அனு.)

அபிபவி-த்தல் 11வி. அவமானப்படுத்துதல். கல்லாலே செய்யப்பட்டுப் பிறரால் அபிபவிக்க ஒண்ணாத படியான மதிப்பையுடைத்தாய் (பெருமாள் தி.2,5

வியாக்.).

அபிபுணம் பெ. வெடியுப்பு. (வாகட அக.)

2

46

அபிமதம் பெ. 1. விருப்பம்.

அபிமன்னு

அவரவர்க்குள அபி

(நல். பாரத.

பாண்டவர்

இடத்தே

மதம் மறைந்திடும் என்ன துற. 6). அபிமத விடயம் இருக்கும் சென்று (திருப்பா. 29 ஆறா.ப. 430). 2. இணக்கம். அபிமதம் இணக்கம் (நாநார்த்த. 481),

அபிமதன் பெ. விருப்பமானவன், உகந்தவன். கடைத் தலை யிருந்து வாழும் சோம்பர் பெருமாளுக்கு அபிமதர் (குருபரம். ஆறா. ப. 61-62).

அபிமந்திரம் பெ. மந்திரம் ஓதுகை. (யாழ். அக.அனு.)

அபிமந்திரி-த்தல் 11வி. 1. நாவினால் மந்திரத்தை வழுத்துதல். மந்திரம் நாவிடை வழுத்துவராயின் (வழுத்தல் - அபிமந்திரித்தல் சிலப். 16, 172 அடியார்க்.) 2. மந்திரம் ஓதித் தெய்வத்தன்மை உண்டாக்குதல். மங்கலமாகிய அறுகும் அரிசியுமிட்டு அபிமந்திரித்த பொற்கருவியை (சீவக. 2411 நச்.). வைணவ மந்தி ரத்தினால் அபிமந்திரித்த அம்பு ஏவின பணி செய்து (தக்க. 163 ப. உரை). பிராமணர் ... மங்கிலி யங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து அபிமந்திரித்து (பிரதாப. ப. 212).

...

அபிமபுத்தி பெ. பதினோர் உருத்திரருள் ஒருவர். (தக்க.

443 ப. உரை)

அபிமன் (அபிமன்யு, அபிமன்னன், அபிமன்னியு, அபிமன்னு) பெ. அருச்சுனனுக்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன்.... போரில் இறந்தனையோ என் கண்ணே அபிமா (பாரதம். 7, 3, 138).

...

அபிமன்யு (அபிமன், அபிமன்னன், அபிமன்னியு, அபிமன்னு) பெ. அருச்சுனனுக்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன். முருகக் கடவுளுக்கு நிகராக அபி மன்யு காட்சி கொடுத்தான் (சித்பவா. பாரதம் ப. 297).

.

அபிமன்னன் (அபிமன், அபிமன்யு, அபிமன்னியு, அபிமன்னு) பெ. அருச்சுனனுக்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன். அபிமன்னன் சுந்தரி மாலை (நூற்

பெயர்).

அபிமன்னியு (அபிமன், அபிமன்யு, அபிமன்னன், அபிமன்னு) பெ. அருச்சுனனுக்குச சுபத்திரையிடம் பிறந்த மகன். (செ.ப.அக.)

அபிமன்னு (அபிமன், அபிமன்யு, அபிமன்னன், அபி மன்னியு) பெ. அருச்சுனனுக்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன். விசயன் என்பான் நல் நாளின்