பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூரிதம்

அபூரிதம் பெ. நிறைவின்மை. பூரிதத்தன்மை அடை யாதது (இரசாயனம் க. சொ. ப. 110).

அபூருவம் (அபூர்வம்1)

பெ.

1.

புதுமை. (பே.வ.)

2. அருமை. உங்களைப் பார்ப்பது மிக அபூருவ

மாகிவிட்டது (முன்.).

அபேட்சகர் பெ. (இக்) (மக்களின்

வேண்டும்) வேட்பாளர். கட்சிகளின் சார்பில்

வாக்களிப்பை

அபேட்சகர்களாக நின்று கைப்பற்றி (அரசியல் 12 ப. 90).

...

நிறுவனங்களைக்

அபேட்சி-த்தல்

11 வி.

வேண்டிக்கொள்ளுதல்.

...

இவர்கள் அபேட்சிக்க இப்பிரமாணம் எழுதினேன் (தெ.இ.க. 24,229). பிரகிருதி சம்பந்தத்தை அறுத் துத் தரவேணும் என்று அபேட்சிக்கிறார் (திருவிருத்.

1 அவ.ப. 18).

அபேட்சிதம் பெ. விரும்பப்பட்டது. (செ. ப. அக.)

அபேட்சை பெ. 1. விருப்பம். அபேட்சையுடன் செபம்செய்து அரன் நேசம் பெருக்கிய மாது (பெருந்.பு.44,23). தகப்பனாருடைய அபேட்சை யாயிருந்தாலும் ... (பிரதாப. ப. 43). 2. (இக்) தேர்தல் வேட்பு மனு. அபேட்சை தாக்கல் செய்யப் பட்டது (செய்தி.வ.).

அபேத்தியர் பெ. (அ+பேத்தியர்) பிரிக்க முடியாத வர், பேதிக்க முடியாதவர். மக்கட்சேத்தியர் அபேத் தியர் என்றிவர் (நாக.காவி. 103).

அபேதக்கட்சி பெ. சமவுடைமைக் கொள்கையைப் பின் பற்றும் அரசியல் கட்சி. (செய்தி.வ.)

அபேதசகாயன் பெ. குபேரன். கூற்றையுதைத்த இறை வற்கு அபேத சகாயன் (உரி. நி.1,23).

...

அபேதசைவம் பெ. (அ+ பேதசைவம்)

(சைவசித்.)

சிவபாவனை செய்து அவனே தானாவது என்று கூறும் அகப்புறச் சைவம். (சங். அக.)

அபேததூடணம் பெ. (அ + பேத + தூடணம்) சிவமும் ஆன்மாவும் ஒன்றே என்பதைக் கண்டிக்கை. பேத தூடணமும் அபேததூடணமும் என அறிக (களிற்று.

36 உரை).

4

அபேதபுட்கள் பெ. ஆணும் பெண்ணும் இணையாகவே வாழும் கின்னரப் பறவை. தேவலோகத்திலுள்ள

2

50

அபோதம்

கின்னர மிதுனங்களான அபேத புட்களின் இனம் பலவும் உள (தக்க. 114 ப. உரை).

அபேதம் பெ. 1. வேற்றுமையின்றி ஒன்றாய்க் காண்கை. பேதம் அபேதம் பிறழ் பேதாபேதமும் (திருமந். 2343). பொன்னும் பணியும் போல அபேதம் (சி.போ.சிற்.2, 1). பேதமொடு அபேதம் ஆகும் (சி .சி .சுப.46). பேதம் அபேதம் கெடவும் (தாயுமா. 14,32). அத்துவிதம் துவிதம் விசிட்டாத்துவிதம் ஆம் என்று அபேதம் பேதாபேதம் பேதமாக ... பகர்ந்தோம் (சருவஞா.33). 2. ஒன்று போலிருக்கை. அந்தப் பிள்ளையும் பாற்காரி பிள்ளையும் சமான வயதாகவும் அபேதமாகவும் இருந்தபடியால் (பிர தாப .ப.332). 3. (கணிதம்) 3. (கணிதம்) முற்றொருமை, சர்வ சமம். (கணித. க. சொ. ப. 14)

அபேதமுத்தி பெ. பரசாயுச்சியம். பொருள் தன்மை பற்றிச் சீவான்மா பரமான்மாவென்னும் இரு பொருள்கள் உண்டெனினும்பிரித்து அறிய வாராது கலந்து நிற்றலின் அபேதமுத்தி எனப்படும் (சரு வஞா. 33 ப. 105 உரை).

அபேதவாதம் பெ. 1.சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனக் கூறும் கொள்கை. (சொரூபசா. காப்பு உரை) 2. சமவுடைமைக் கொள்கை. (செ. ப.அக. அனு.)

அபேதவாதி பெ. சிவமும் ஆன்மாவும் ஒன்றே என வாதிக்கும் வேதாந்தி. (சங். அக.)

அபையம் பெ. விலாமிச்சு. (வாகட அக.)

அபையன் (அபயம்', அபயன்') பெ. கடுக்காய். (வைத். விரி. அக. ப.8)

அபோகனம் பெ. (அ + போகனம்) (அனுபவிக்கப் படாமலிருப்பது) பாழ்நிலம், தரிசு. அபோகனம் கிடந்த பூமியைக் கல்லி (தெ. இ.க.19,402).

அபோச்சியம் பெ. (அ+ போச்சியம்) உண்ணத் தகா தது. போதமிகு ஞானிகட்கு அபோச்சியம் ஒன் றேனும் இல்லை (சூத. எக்கிய. 45,3).

அபோசம் பெ. பருத்தி. (வாகட அக.)

அபோதகம் பெ. கொடிப்பசலை. (மரஇன. தொ.)

அபோதம் பெ. அறியாமை. நின் அபோதம் அன்றி வேறு ... நினைப்பரோ (பாரதம். 2,2,183).