பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பட்டன்கத்தி

அம்பட்டன் கத்தி

மீன் வகை.

(அம்பட்டன்பாரை) பெ. கடல் (வைத். விரி. அக.ப.20)

அம்பட்டன்பாரை (அம்பட்டன்கத்தி) பெ. கடல் மீன்

வகை. (செ. ப. அக.)

அம்பட்டன்வாளை

பெ. சொட்டைவாளை என்னும்

மீன். (செ. ப. அக.)

அம்பட்டை1 பெ. வட்டத்திருப்பி (செடி). (தைலவ. 19/செ.ப. அக.)

அம்பட்டை' பெ. முல்லை. (நாநார்த்த. 459)

அம்பட்டை3 (அம்பங்கிப்பாளை, அம்படம், அம்பர்", அம்புடம்) பெ. பங்கம்பாளை, ஆடுதின்னாப்பாளை. (முன்.)

அம்பட்டை பெ. புளியாரை. (முன்.)

அம்படம் (அம்பங்கிப்பாளை, அம்பட்டை, அம்பர்", அம்புடம்) பெ.

அக. ப. 20)

ஆடுதின்னாப்பாளை. (வைத். விரி.

அம்படலம்1 பெ. அம்மி. அம்படலந்தான் அம்மி

(அக.நி.அம்முதல். 211).

அம்படலம்' பெ. இரதம்.

அம்படலந்தான்... இரதம்

(முன்.).

அம்படலம்' பெ. மரக்கால்.

கால் (முன்.).

அம்படலந்தான்...மரக்

அம்படலம் +

பெ. ஈயம்.

அம்படலந்தான்... ஈயம்

(முன்.).

அம்படலம்5 பெ. வெள்ளி. அம்படலந்தான்...

.

வெள்ளி (முன்.).

அம்படலம் பெ. ஓடம்.

அம்படலந்தான்.. ஓடம்

(முன்.).

அம்படலம்' பெ. வெளி. அம்படலந்தான் வெளி

(ypair.).

...

அம்படைச்சி (அம்பட்டச்சி, அம்பட்டத்தி) பெ. அம் பட்டர்குலப் பெண். அண்ணுபுரந் தீயிட்ட அம் படைச்சி (மீனா. கலிவெண். 44).

அம்பணத்தி பெ. துர்க்கை. விந்தை அம்பணத்தி