பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பரம்11

அம்பரம் 11 பெ. அம்பர் எனும் நறுமணப் பொருள். அம்பரம் சுகந்தி (நாநார்த்த. 550).

...

அம்பரம் 19 பெ. பாவம். அம்பரம் பாவம் (முன்.).

அம்பரம் 13 பெ. உதடு. அம்பரம் ... உதடு (முன்.). அம்பரமணி பெ. கதிரவன். (செ. சொ. பேரக.)

அம்பரர் பெ. அசுரர். அம்பரர் உயிர்சேர் உள் நாம் உலையும் ஐ (கந்தரந். கடவுள்.2).

அம்பரவதி பெ. தாம்பிரவருணி நதி. தாம்பிரபன்னி யின்பேர்: மருத்துவதி... அம்பரவதி ...

525).

(நாம.நி.

அம்பரவன் பெ. (ஞானாகாசத்தில் விளங்கும்) சிவன். அரியானே யாவர்க்கும் அம்பரவா (திருவாச. 5,

18).

அம்பரவாசிகணபதி பெ. பதினெண் கணபதிகளுள் ஒரு வர்.(சிவஞானதேசி. திருவருட். 1,5)

அம்பரவாணம் பெ. எட்டுக்காலுடைய சரபம் என்னும் ஐதிகப் பறவை. வாருண்டம் அம்பரவாணம் எண்காற்பறவைக்கு எய்தும் பெயரே (பிங். 2327).

அம்பரன் பெ. (வானமாயுள்ள) சிவபெருமான். அம் பரன் மேல் அங்கொன்றை ஆர்த்தானேல் (கபில தேவ.அந். 14).

பெ. (அம்பர + அந்தம்) அடிவானம்.

அம்பராந்தம் (செ.ப.அக. அனு.)

அம்பராம்புயம்1 பெ. (அம்பர + அம்புயம்) (உலகத் தில் இல்லாப் பொருளுக்கு எடுத்துக்காட்டான) ஆகாசத்தாமரை. (சி. சி. அளவை. 14 உரை)

அம்பராம்புயம் 2 பெ. (அம்பர + அம்புயம்) கடல்தாமரை.

(பச்சிலை. அக.)

அம்பரிடம் பெ. மாநரகம் எட்டனுள் ஒன்று. மாநரகம் சூசிமுகமும் அம்பரிடமும் ... பீபற்சமும் என எண்வகைப்படும் (சி. போ. பா.2, 3 ப. 240).

அம்பரீடம்1 பெ. போர். அம்பரீடம் போர் (நாநார்த்த.

543).

அம்பரீடம்2 பெ. புளிமா. அம்பரீடம் புளிமா (முன்.).

...

அம்பரீடம்' பெ. பொரிக்கும் சட்டியோடு, வறையோடு. அம்பரீடம் வறையோடு (முன்.).

25