பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பு12

அம்பு1 பெ. தண்ணீர்விட்டான் கிழங்கு. (சங். அக.)

அம்பு 13 பெ. அஞ்சுமான்

என்னும் மூலாகமத்தை முதலிற் கேட்ட அணுசதாசிவருள் ஒருவர். (சைவ. நெறி பொது.337 உரை)

அம்புக்கட்டு பெ. அம்புகளின் கட்டிய தொகுதி. புதை அம்புக் கட்டே (பிங். 1543).

அம்புக்குதை பெ. அம்பின் அடிப்பாகம். புங்கம் அம் பின் குதை (திவா.1231).

அம்புக்குப்பி பெ. அம்பின் கொண்டை. (பிங். 1542)

அம்புக்குழைச்சு பெ.அம்புக் குப்பி. (செ.ப.அக.) அம்புக்கூடு பெ. அம்பறாத்தூணி. (திவா.1255)

அம்புகேசரம் பெ. எலுமிச்சை. (மரஇன. தொ.)

அம்புச்சிறகு பெ. சிறகு அமைந்த அம்பின் பாகம். அம்புச்சிறகின் பெயர்:-

காம்பு (நாம.நி. 426 உரை).

அடிப்

அம்புச்சிறகு,

அம்புசம்' (அப்புசம்') பெ. தாமரை. (த. த. அக.)

அம்புசம்' பெ. இடியேறு. (சங். அக.)

அம்புசம்' பெ. ஒரு நரகம்.(மூன்.)

அம்புசன்மம் பெ. தாமரை. (வைத். விரி. அக. ப. 20)

அம்புசன்மம்' பெ. கடல்தாமரை. (மரஇன. தொ.)

அம்புசாதம் பெ.தாமரை. பகலோன் முன்னர் அலர் செயும் அம்புசாதம் (திருவாத. பு. திருப்பெ. 41).

அம்புசாதன் பெ.

பே.).

உள்ள) (தாமரையில்

பிரமன்.

அம்புசாதன் முகத்தினில் (பாரதம். சிறப்புப். 2 பா.

அம்புசாரம் பெ. எலுமிச்சை. (மரஇன .தொ.)

அம்புசென்மம் பெ.

தாமரை.

(சங். அக.)

அம்புட்டு வி.அ. அவ்வளவு. அம்புட்டுப்பேச வந்தாய்

(மலைய, ப. 71),

அம்புடம் (அம்பங்கிப்பாளை, அம்பட்டை, அம்படம், அம்பர்") பெ. ஆடுதின்னாப்பாளை. (மரஇன. தொ.)

260