பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரரசர்

அமரரசர் பெ (தேவர்களின் ஆங்கவர் மேல் அமரரசர் வொன்றாய் (சூளா. 2064).

அரசரான ) இந்திரர். மும்மூவர்க்கு ஒரோ

அமரராசன் பெ. (தேவர்களின் அரசனான) இந்தி ரன். கௌரவ குலபதி . அமரராசனாக வீற்றி ருந்து (தக்க. 40 உரை).

...

அமரராசான் பெ. தேவர்களுக்குக் குருவாம் பிருகற்பதி. ஆயிடை. நடுக்கடலுளான் அமரர் ஆசான் ஏயுடை யனாய் (சூளா. 1098).

-

அமரருலகாள் - தல் 2 வி.

வீரசொர்க்கம் புகுதல்.

மை

தோய் மலையும் மண்ணகமும் நமதாச் செய்வென்

செய்யேனேல்

...

அமரருலகாள்வன் இரண்டில்

ஒன்று திண்ண மிதே (முன். 1336).

அமரரேறு பெ. 1. (தேவர்களில் சிறந்தவனாம்) சிவபெருமான். ஆவடு தண்துறை உறையும் அமர ரேறே (தேவா. 6, 47, 1). 2. (தேவர்களில் சிறந்த வனாம்) திருமால். அச்சுதா அமரரேறே (தொண் டரடி. திருமாலை 2).

அமரல் பெ 1.பொலிவு. உவப்பேஅமரல் ... பொலி வின் பெயரெனப்புகன்றனர் புலவர் (திவா. 1672). அமரலோகம் பெ. இருப்பவர்தாமே (தேவா. 7,59,11).

தேவலோகம். அமரலோகத்து

அமரவல்லரி (அமரவல்லி) பெ. கொற்றான் என்னும் இலையற்ற ஒட்டுண்ணிக்கொடிவகை. (மரஇன. தொ.)

அமரவல்லி (அமரவல்லரி) பெ. கொற்றான் என்னும் இலையற்ற ஒட்டுண்ணிக் கொடிவகை. (முன்.)

அமரவாபகை (அமராபகை) பெ. தேவலோகத் திலிருந்து வந்த கங்கை. அமரவாபகையில் ஆடக் கிரிசை புறப்பட்டாள் (தேவிமான். 5,21).

அமரவிடங்கர் பெ. பாரியூரில் வீற்றிருக்கும் சிவபிரான் பெயர். அமரவிடங்கனார் கதித்துவாழ் பாரியூர் (பெருந். 1349).

அமரன் பெ. 1. போர் செய்வோன். அமரனாயின் அமைவொடு நிற்க (பெருங். 1,37,202). 2. வானுல கத்தவன், தேவன். கொடுங்குழை நல்லாள் அமரன் அருளால் படு பழி நீங்கி (மணிமே. 22, 143-145)

...

அமராசயம் 1 (அமரசயம்') பெ.

இரைப்பை. (வின்.)

27