பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுக்கரா

அமுக்கரா (அமுக்கனங்கிழங்கு, அமுக்கிரா, அமுக்கி ராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக்கினங்கிழங்கு, அமுக் கினாங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அசுவகந்திக் கிழங்கு. (சித். பரி. அக.

ப. 55)

அமுக்கல் பெ. மலவாய்க் கடுப்பு. (மருத். க.சொ.ப.

271)

அமுக்கலக்கு - தல் 5 வி.

மாசுபடுத்துதல். (முன். ப. 57)

அமுக்கலான் பெ. கட்டி, சிலந்தி முதலியவற்றைக் கரை யச் செய்யும் தழையுள்ள செடி. (செ. சொ. பேரக.) அமுக்கற்றகுலைநோய் பெ. குலைநோய் வகைகளுள் ஒன்று. (மருத். க. சொ.ப.120)

அமுக்கன் 1 பெ. 1. தன் கருத்தை வெளிக்காட்டாத வன். இந்த ஆள் ஒரு பெரிய அமுக்கன் (பே.வ.) 2. தந்திரமுள்ளவன். (கதிரை. அக.)

அமுக்கன் 2 பெ. நித்திரையில் அமுக்கும் ஆவி.

(முன்.)

அமுக்கனங்கிழங்கு (அமுக்கரா, அமுக்கிரா, அமுக் கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக்கினங்கிழங்கு, அமுக் கினாங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அசுவகந்திக்கிழங்கு. (மரஇன. தொ.)

அமுக்கிரா (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக் கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக்கினங்கிழங்கு, அமுக் கினாங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அசுவகந்தி என்னும் கிழங்கு. (வைத். விரி. அக. ப. 19)

அமுக்கிராக்கிழங்கு (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக்கிரா, அமுக்கிரி, அமுக்கினங்கிழங்கு, அமுக் கினாங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அசுவகந்திக்கிழங்கு. (முன்.)

அமுக்கிரி (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக் கிரா, அமுக்கிராக்கிழங்கு, அமுக்கினங்கிழங்கு, அமுக்கினாங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக்குரா) பெ. அசுவகந்திக்கிழங்கு. (தைலவ. தைல. 42/செ.ப.அக.)

அமுக்கிளாச்செடி பெ. அமுக்கிரா. (மரஇன.தொ.)

அமுக்கினங்கிழங்கு (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக்கிரா, அமுக்கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக் கினாங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அசுவந்திக்கிழங்கு. (முன்.)

284

அமுக்குரா

அமுக்கினாங்கிழங்கு (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக்கிரா, அமுக்கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக் கினங்கிழங்கு, அமுக்குரவி, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அமுக்கிராச் செடியின் கிழங்கு. (முருக வேள் திருமுறை 6 ப.516)

அமுக்கு1- தல் 5 வி. 1. அழுத்துதல். அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென்

(கம்பரா.

5, 1, 25). 2.(நீருள்) அமிழ்த்துதல். ஆழ அமுக்கி முகக்கினும் நாழி முகவாது நானாழி (வாக் குண்.19).3 இறுகப்பதித்தல். பணைத்தோளோடு... அணைய அமுக்கிக் கட்டீரே (நாச்சி. தி. 13,7). 4. பிடித்துவிடுதல். கால் அமுக்கத் தாதிநாலு (மலைய.ப.251). 5. பிறர்க்குரியதை வஞ்சகமாக எடுத் துக் கொள்ளுதல். கோயில் பணத்தை அமுக்கி

விட்டான் (பே.வ.).

அமுக்கு' பெ. 1. அழுத்துகை. (வின்) 2. அழுத்துகிற பாரம். (முன்.)

அமுக்குணி பெ. எதற்கும் அசையாது இருப்பவன். அமுக்குணிப் பிள்ளையார் (வட்.வ.).

அமுக்குணிப்பிள்ளையார் பெ. பிள்ளையார் போன்று எதற்கும் அசையாது இருப்பவர். (செ.ப. அக.)

அமுக்குப்பிசாசு பெ. தூங்கும்போது உடம்பை அழுத்துவ தாகக் கருதப்படும் ஓர் ஆவி. நேற்று இரவு என்னை அமுக்குப் பிசாசு படாத பாடு படுத்திவிட்டது (பே.வ.).

அமுக்குமரம் பெ. படகின் விலாப்பக்கத்திலுள்ள மேற் பலகை. (செ.ப.அக. அனு.)

அமுக்குரவி (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக் கிரா, அமுக்கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக்கினங் கிழங்கு, அமுக்கினாங்கிழங்கு, அமுக்குரவு, அமுக் குரா) பெ. அசுவகந்திக்கிழங்கு. (மரஇன. தொ.)

அமுக்குரவு (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக் கிரா, அமுக்கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக்கினங் கிழங்கு, அமுக்கினாங் கிழங்கு, அமுக்குரவி அமுக்குரா) பெ. அசுவகந்திக்கிழங்கு. அமுக்குரவு எருக்கிலை முருக்கிதழ் ... (அருண. சித்துவகு. 11).

அமுக்குரா (அமுக்கரா, அமுக்கனங்கிழங்கு, அமுக் கிரா, அமுக்கிராக்கிழங்கு, அமுக்கிரி, அமுக்கினங் கிழங்கு,அமுக்கினாங் கிழங்கு, அமுக்குரவி, அமுக்கு ரவு) பெ.அசுவகந்திக்கிழங்கு. அசுவம் அமுக்குரா

(நாம.நி.341).