பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதகுலர்

...

சோமன் நிலவும் சந்திரன் (திவா. 56). செறிந்த அமுதகிரணனும் என்சேயா மென்று (வரத. பாக வத. குருகுல. 12). கதிரோனை ஆயிரம் கிரணன் என்றும் சந்திரனை அமுதகிரணன் எனவும் கூறுமாறு போல (முத்திநிச். 1 உரை).

அமுதகுலர் பெ. 1. இடையர். (வின்.) 2.சான்றோர்

(முன்.)

அமுதகுவிகம் பெ.அமுதக்குவிகம். (செ. சொ. பேரக.) அமுதகோணிகம் பெ. பெ. செங்கிளுவை. (சாம்ப. அக.) அமுதங்கம் பெ. சதுரக்கள்ளி. (வைத். விரி. அக. ப. 19)

அமுதங்கரந்தநஞ்சு பெ. 1.

இஞ்சி. (செ. ப. அக.

அனு.) 2. கனிந்தமனமும் கடுஞ்சொல்லும்

வன். (வின்.)

உடைய

அமுதச்சேவிதம் பெ. சிறுகுறிஞ்சா என்னும் செடி. (சித். அக. | செ. ப. க. அனு.)

அமுதச்சோகிதம் (அமுதசோகிதம்) பெ. செங்குமிழ் என்னும் செடி. (முன்.)

அமுதசம்பூதன் பெ. (பாற்கடலில் தோன்றியவ னான) சந்திரன். அமுத சம்பூதன் நன்குமரன்

(வரத. பாகவத. குருகுல. 23).

அமுதசருக்கரை பெ. சீந்திற் சருக்கரையாகிய உப்பு.

(செ. ப. அக.)

அமுதசாகரன்

(அமிதசாகரர், அமிர்தசாகரர்) பெ.

யாப்பருங்கல ஆசிரியர் பெயராகிய அமிதசாகரன். அமுதசாகரன் எனத் தமிழ் தொகுத்த (பெருந்.

1218).

...

அமுதசாரணி பெ. வெள்வேல். (வைத். விரி. அக, ப.

19)

அமுதசாரம் பெ. அமுதசாரணி (முன்.)

அமுதசுரபி பெ. மணிமேகலைக்குக் கிடைத்த (எடுக்க எடுக்கக்குறையாத உணவு தரும்) அட்சயபாத்திரம். ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் (மணிமே. 11, 44).

அமுதசுரா பெ. அமுதசாரணி. (வைத். விரி, அக. ப.

19)

அமுதசுறா பெ. பாற்சுறா. (சாம்ப. அக.)

அமுதசோகிதம் (அமுதச்சோகிதம்) பெ. செங்குமிழ் என்னும் செடி. (மரஇன. தொ.)

286

அமுதம்1

அமுததகரம் 1 பெ. மஞ்சிட்டி என்னும் செடி. (வைத். விரி.

அக. ப. 19)

அமுததகரம் 2 பெ. சாப்பிரா என்னும் செடி. (செ.ப.அக.)

அமுததாரணை பெ. தியான நிலையிலுள்ள யோகி பிரம கபாலத்தினின்று பெறும் அமிர்தம் நுகர்கை. (வின்.)

அமுததாரை பெ.

பெ. இடைவிடாது

செல்லும் அமுதம்.

அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றி னன் (திருவாச. 3, 174).

அமுதநிலை பெ. மகளிர் உடலில் குறிப்பிட்ட இடத் தைக் குறிப்பிட்ட காலங்களில் தொடுதலால் மகிழ்ச்சி விளைப்பதாகக் கருதப்படும் பெருவிரல்

காம

புறந்

தாள் பரடு முதலிய பதினைந்து இடங்கள். (கொக் Gai. 2, 1). கோ.2,

அமுதநிலை' பெ. பிரமரந்திரத் தானத்தில் எழும் அமுத ஊற்று. அமுதநிலையும் ஆதித்தன் இயக்கமும்

(விநாய. அக. 45).

அமுதநீர் பெ. 1. சுக்கிலம். (சித். அக./செ. ப. அக. அனு.) 2. சூதகநீர். (முன்.)

அமுதப்பார்வை பெ. குளிர்ந்த பார்வை. (வின்.)

அமுதப்பிராணாயாமம் பெ. விரும்பும் வரை பிராணா யாமம் செய்கை. அமுதப் பிராணாயாமமாவது... இச்சையான மட்டிலே வாங்கி அடக்கிவிடுவதாம் (தத்து. பிர. 126 உரை).

அமுதப்பீ பெ. தான்றிக்காய். (பச்சிலை. அக.)

அமுதபுட்பம் பெ. சிறுகுறிஞ்சா. (வைத். விரி, அக, ப. 19)

அமுதபுரம் பெ. சிறுகுறிஞ்சா. (முன்.)

000

அமுதம் 1 (அமிர்தம், அமிர்து, அமிருதம், அமிழ்தம், அமிழ்து, அமுது, அமுர்தம்) பெ. 1.தேவருணவு. அமுதம் உண்க நம் அயலிலாட்டி (நற். 65, 1). தெண்டிரைப் பௌவத்து வீயா அமுதமும் (பெருங்.3,3,72-74). அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் (கம்பரா. 6, 7, 42). பொன்றுங்காலை அமுதமும் விடமாம் (பாரதம்.3,8, 32). மாயோன் வானோர்க்கு அமுதம் உதவினான் (கூர்மபு. பூருவ. 1, 12). கடையும் அமுதம் உடையுந் திரையில் காட்டி (முக்கூடற். 129). கடல் அமுதம் ... உண்ட அமரர்களே (சிதம். மும். 7). 2. அவி. அமுதம்

னர்

...