பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயர்"

(மணிமே.19,9) திலென் (கம்பரா. 3, 7, 152). நம்மை அயர்த் தனையோ பாடுதற்கு என்று அருளிச்செய்ய (பெரிய 4. 28, 1009). 2. சோர்தல். ஐவரால் அலைக்கட்! பட்ட ஆக்கைகொண்டு அயர்த்துப்போனேன

அந்நாள் முதல் யானும் அயர்த்

(கம்பரா. 2, 3, 19).

.

3.

(தேவா. 4,41,1). கண் ணினில் நோக்கும் அயர்க்கும் உணர்வழிதல். அறிவில் சிந்தை ஆரம்பக் குண்டரோடு அயர்த்து நாளும் மறந்து (தேவா. 6,91,8). உயிர் ஒடுங்குதல். அயர்த்தனன் கொல் என்று அஞ்சினர் (கம்பரா. 6, 21, 200 பா. பே.).

அயர்

4.

பெ. பொச்சாப்பு. மானம் அயர் பற்றினுக்கு ஏது மயக்கம் (குசே. 646).

அயர் பெ. மனக்கவற்சி. அங்கணிருந் தயரொடு மாக் கயிலையிற் கோபுர வாயில் அடைந்து (ஞான. உபதேசகா. 635).

அயர்ச்சி பெ. 1.சோர்வு, களைப்பு. சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் (ஐங்.396). மாமுனியே நித் திரையுடனே சோம்பலோடு அயர்ச்சியில்லாமல் சொல் (சிவரக. 2, 8,6). 2. வருத்தம். மறைந்து போயினார் எனச் சிறிது அயர்ச்சியும் (திருவிளை. 3. மறதி. மனத்தில் அயர்ச்சி அறுத்து (சைவ. நெறி பொது 37 2). 4. செய்கை. சாறு அயர்ச்சி விளைப்பன (சீகாழித். பு. பூந்தரா. 4).

4. 36, 27).

அயர்தி பெ. 1. சோர்வு, இளைப்பு. (சங். அக.) 2. உணர்வழிவு. (முன்.) 3. மறதி. (செ. ப. அக.)

அயர்ந்தோர் பெ. ஒன்றினை ஏற்றவர். சூட்டு அயர்ந்தோர் (சிலப். 27, 26).

வதுவை

அயர்ப்பு பெ. 1.மறப்பு. அயர்ப்பு ஒன்று இன்றி அர்ச்சித்தார் (தேவா. 7, 55,

...

அயர்ப்பும்

6).

மறவியும்

(பிங். மறப்பென் கிளவி

1867).

2. தளர்ச்சி. அந்தண் நறுமலர் அயர்ப்பிற்றாங்கும் (பெருங். 5,1,135). அயர்ப்புச் சென்ற நெஞ்சினன் (கம்பரா. 4, 10, 53).

அயர்வி-த்தல் 11 வி. 1. (அறிய முடியாமல் ) மறக்கச் செய்தல். அஞ்சிலம் படியினார்தம் அறிவினை அயர்வித்திட்டாள் (சூளா. 1000). 2. தளர்வித்தல். (சூளா.1000). பாசம் வீசி அயர்வித்தான் (கம்பரா. 6, 18, 282). அயர்வு பெ. 1.மறப்பு. நடைமெலிந்து அயர் வுறீஇ (கலித். 58, 11). அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் (இருபா இரு. 4). தன் அயர்வு அறவுரை தரிக்க...சுளியத்துன்பமே (சிவதரு. 8,60).2. சோ ர்வு இளைப்பு. ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய்

300.

அயல்3

நிறுப்பவும் (குறுந். 316). பாழ்க்கு நீர் இறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் (தேவா. 4, 52,7).நீ இனி அயர்வாய் அல்லை (கம்பரா. 4,7,153). கள்ளது வுண்டரோ யாமமும் பகலுமயர் வெய்தி னான் (சூளா.615).எப்பற்றும் இல்லதே அயர்வு இலாச் சமாதியாம் (திருக்காளத். பு. 18, 33). 3. வருத் தம். உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர் விலர் (புறநா.182, 6). கண்டோர் அயர்வுற ரா. 4, 10, 100). ஆனபோது அயர்வுதன்னை அகன்றிட (பெரியபு. 28,721). 4. மயக்கம். அயர் வில் கேள்விசால் அறிஞர் (கம்பரா. 4, 3, 32). அயர்வு அறச்சென்னியில் வைத்து (தாயுமா, 14, 10).

(கம்ப

அயர்வு' பெ. 1. ஆடல், விளையாடல். வண்டல் அயர்விடத்து (சிலப்.21,26). 2. நீராடல். விழவும் ...விருந்தயர்வும் (பரிபா. 17, 42). 3. குறைவு. அயர் வில் வண்கீர்த்தி (தெ. இ. க. 8,66,2).

அயர்வுயிர்-த்தல் 11 வி. 1.இளைப்பாறுதல்.

பணி

வேந்தன் பொறை ஒழிந்து பஃறலையும் அயர்வு யிர்த்தான் (கச்சி. காஞ்சி. நகரேற். 172). 2. பெரு மூச்செறிதல். கந்து பிணியானை அயர்வுயிர்த் தன்ன (நற். 62, 2 பா. பே.). பலவும் எண்ணி அயர் வுயிர்த்தான் (குசே.195). 3. துன்பம் குறைதல். இவட்கும் அயர்வுயிர்ப்பாம் அச்சொற்கள் புறப் படுதலான் என்பது (இறை. அக. 30 உரை).

.

அயரறிவு பெ. மறந்ததை நினைக்கும் அறிவு. அய ரறிவு இல்லையால் ஆருடல் வீழும் (திருமந். 2078).

அயரியோர் பெ. கூடாஒழுக்கம் உடையோர். அழிதவப் படிவத்து அயரியோர் (பரிபா. 5,75).

அயல்1 பெ. (இடத்தால்) அருகு, பக்கம்.

அமுதம்

உண்க நம் அயல் இலாட்டி (நற். 65,1). அயல் எல்லாம் பரிய (பெரியபு. 28,332). பொருவதும் அன்புடன் போவதும் மீளப்புனத்து அயலே

(அம்பி. கோ. 139).

அயல்' பெ. பள்ளம். அயல் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும் (கலித். 53,6).

அயல்' பெ. 1. (இலக்.) ஈற்றெழுத்திற்கு அடுத்த எழுத்து. ஈற்றயல் நீட்டம் வேண்டும்

(தொல். சொல். 144 சேனா.). 2. அருகிடத்துள்ளோர். அயலறி யாமை வாழ்ந்தார் (பெரியபு. 2,8). 3. புறம்பு. கள்ள மனத்தான் அயல்நெறிச் செல்லுங்கொல் (ஐந்.