பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்க்கத்து

அர்க்கத்து அனு.)

(அர்கத்து) பெ. தடுக்கை. (செ. ப. அக.

அர்க்கபத்திரை

பெ.

ஆடுதின்னாப்பாளை

(மரஇன.

தொ.)

அர்க்கபந்து பெ.

(அர்க்கன் + பந்து)

(சூரியனுக்கு

விருப்பமான) தாமரை. (சங். அக.)

அர்க்கபரணி பெ. எருக்கு. (மரஇன. தொ.)

அர்க்கபித்தசமனி பெ. எட்டி. (முன்.)

அர்க்கம்1 பெ. நீர்க்காக்கை. அர்க்கமும் கரண்ட மும் நீர்க்காக்கையாகும் (பிங். 2369).

அர்க்கம் 2 பெ.

மயில்.

(வாகட அக.)

அர்க்கம்' பெ.

வாளை. (முன்.)

அர்க்கம் +

பெ.

சடையான்

எருக்கு. தாள் நிலவு அர்க்கம் புனை (திண்ண.அந். 53).

அர்க்கம்" பெ. கடுகு. (மரன. தொ.)

அர்க்கம்' பெ.

பூகோளத்தின் குறுக்கு ரேகை.

(செ.

ப. அக. அனு.)

அர்க்கம் பெ. 1.

கோதுமை. (மரஇன. தொ.)

2.

தானிய விலை.

(செ. ப. அக. அனு.)

அர்க்கம் பெ. 8

பொன். (முன்.)

அர்க்கம்' பெ. செம்பு. (சங். அக.)

அர்க்கம் 10 பெ. பளிங்கு. (முன்.)

அர்க்கம்11 பெ. தேவருக்கும், பெரியோர்க்கும் வணக்

கத்துடன் கொடுக்கும்

தீர்த்தம்,

பொருள்கள். (சங். அக.)

பால் முதலிய

அர்க்கமூலம் பெ. ஆடுதின்னாப்பாளை. (மரஇன. தொ.)

அர்க்கவிவாகம் பெ. மூன்றாந்தாரம்

மணம் செய்ய

விரும்புவோன் அதற்கு முன்பு எருக்கஞ்செடியைத்

தாரமாகக் கொண்டு நடத்தும் சடங்கு. (நாட்.வ.)

அர்க்கன் பெ. சூரியன். (செ. ப. அக.)

அர்க்காகவம் பெ. மரவகை. (சாம்ப. அக.)

310

அர்ச்சராதிமார்க்கம்

அர்க்காசனம் பெ. வழிப்பாட்டில் தாமரைப் பொகுட்டின் நடுவில் சூரியனுக்கு அமைக்கும் இருக்கை. நாப்பண் அர்க்காசனம் அர்ச்சித்து (நித். கன். 286).

அர்க்காதிபதி பெ. செல்வத்திற்கு அதிபதியான கிரகம்.

(செ. ப. அக.)

அர்க்காதிபதி 2 பெ. நவக்கிரகங்களுள் தானிய விலை வாசிக்குரிய கிகரம். (பஞ்சாங்கம்)

அர்க்காதிபன் பெ. செல்வத்திற்கு அதிபதியான கிரகம்.

(முன்.)

அர்க்கார்! (அர்க்காரி) பெ.

கட்டியங்கூறுவோன்.

அர்க்கார் 2 பெ.

வெள்ளித்தடி பிடித்துக்

(செ. ப. அக.)

மேற்பார்வையாளன்.

(முன். அனு.)

அர்க்காரி (அக்கார்1) பெ. வெள்ளித்தடிபிடித்துக் கட்டி யங் கூறுவோன். (செ. ப. அக.)

அர்க்கியட்ட எண்ணெய் பெ. நோயை நீக்கும் மந் திரித்த தூய எண்ணெய். அர்க்கியட்ட எண்ணெய் நற்கருணைப் புண்ணிய பலனும்... தருவீர் ஐயா (அந்தோனி. அண். 15).

அர்க்கியம் பெ.

1.தேவர்க்கும் விருந்தினர்க்கும் தண் ணீர் தரும் உபசாரம். அங்கத்தால் அர்க்கியமாக்கித் தெளித்து (தத்து. பிர. 74). மந்திரத்தினாலே வித மார் அர்க்கியம் கொடுத்து (சேதுபு. சேதுபல. 90). 2. முதல் மரியாதை. கண்ணனுக்கே முதல் அர்க் கியம் (பாரதி. பாஞ்சாலி. 9, 79).

அர்க்கீசம் பெ. சோடச கலையுள் மேத கலைக்கு அடுத்த கலை. போக்குவது மேதகலை அர்க்கீச கலையாம் (தத்து. பிர. 152).

அர்க்குளா பெ. கடல்மீன் வகை. (செ. ப. அக.) அர்கத்து (அர்க்கத்து) பெ. தடுக்கை. (செ.ப. அக. அனு.) அர்கம் பெ. தகுதி. அர்கமான காலம் (திருப்பா. 1 மூவா.). அர்ச்சகன் (அருச்சகன்) பெ. 1. கோயில் பூசாரி. (நாட். வ.) 2. கோயிலில் வேதம் ஓதும் பட்டர். (செ.

ப. அக.)

அர்ச்சராதிமார்க்கம் (அர்ச்சிராதிமார்க்கம்) பெ. மோட்சத்தை அடைகின்ற ஆன்மா உடலை நீங்கும்